Tuesday, December 15, 2020

Iraiva Iraiva Kodiyil Oruvan Song lyrics in Tamil

இறைவா இறைவா இறைவா
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா

கடவுளை அடைந்தது ஒரு விளக்கு எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு

தன் நலம் கருதா தனி விளக்கு நெஞ்சில் தாய்மை நிறைந்த அருள் விளக்கு
இறைவா இறைவா இறைவா
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா

ஜாதி சமயங்கள் ஒன்றென்பார் ஒரு சகோதர்கள் நாமென்பான்
ஆதி புத்தனின் வழி நின்றான் அவன் ஆத்ம சாந்தி அடைந்துவிட்டான்

நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு

கல்லினும் கொடிய மனமுண்டு இதில் கருணைக்கு எங்கே இடமுண்டு
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா

Lyrics in English

Iraivaa iraivaa iraivaa
Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan
Engal thanga raajaa Avan endrum manakkum rojaa

Kadavulai adaindhadhu oru vilakku Engal kangalil erindha mani vilakku

Than nalam karudhaa thani vilakku Nenjil thaaimai niraindha arul vilakku
Iraivaa iraivaa iraivaa
Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan
Engal thanga raajaa Avan endrum manakkum rojaa

Jaadhi samayangal ondrenbaar Oru sagodharargal naamenbaar
Aadhi buthanin vazhi nindraar Avar aathma saanthi adaindhu vittaar

Nallavarkkellaam pagaivar undu Ingu nandri illaadhavar silarundu

Kallinum kodiya manamundu Idhil karunaikku engae idamundu
Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan
Engal thanga raajaa Avan endrum manakkum rojaa

Song Details

Movie Name Engal Thanga Raja
Director V.B. Rajendra Prasad
Stars Sivaji Ganesan, Manjula, Sowcar Janaki, Nagesh
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***