Monday, December 14, 2020
Iravukkum Pagalukkum Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/14/2020
Iravukkum Pagalukkum Song lyrics in Tamil
PS: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
TMS: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
PS: ம்ம்ம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
TMS: பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம் ஆ
பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
PS: பாதி பாதியாய் இருவரும் மாறி பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல் மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல் மாலை ஒன்றுதான் இன்பம்
TMS: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை
PS: உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
TMS: இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
PS: ஆஆ இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
PS: ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
TMS: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
PS: ஆ ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
TMS: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
PS: காலை நேரத்தில் காயங்கள் பார்த்து தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்
TMS: கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம்
PS: ஆஆ
TMS: கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம்
Both: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
லால லாலலா லாலா லாலா லால லாலலா லாலா
லால லாலலா லாலா லாலா லால லாலலா லாலா
Lyrics in English
PS: Iravukkum pagalukkum Ini enna velai Idhayathil vizhundhadhu Thirumana maalai
Uravukkum urimaikkum Pirandhadhu neram Ulagam namakkini aanandha kolam
Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai
TMS: Iravukkum pagalukkum Ini enna velai Idhayathil vizhundhadhu Thirumana maalai
Uravukkum urimaikkum Pirandhadhu neram Ulagam namakkini aanandha kolam
Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai
PS: Mmm iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai
TMS: Paadhi kangalai moodi thirandhu Paarppadhil inbam
Paadhi thookkathil koondhalai thadavi Rasippadhil inbam aa
Paadhi kangalai moodi thirandhu Paarppadhil inbam
Paadhi thookkathil koondhalai thadavi Rasippadhil inbam
PS: Paadhi paadhiyaai iruvarum maari Pazhagum vithaiyae palliyil inbam
Kaalai enbadhae thunbam ini mel Maalai ondru thaan inbam
Kaalai enbadhae thunbam ini mel Maalai ondru thaan inbam
TMS: Iravukkum pagalukkum Ini enna velai Idhayathil vizhundhadhu Thirumana maalai
PS: Uravukkum urimaikkum Pirandhadhu neram Ulagam namakkini aanandha kolam
TMS: Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai
PS: Aaa iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai
PS: Aadai idhuvena nilavinai eduthu Aanandha mayakkam
TMS: Ammaa kulirena ondrinai ondru Anaippadhu pazhakkam
PS: Aa aadai idhuvena nilavinai eduthu Aanandha mayakkam
TMS: Ammaa kulirena ondrinai ondru Anaippadhu pazhakkam
PS: Kaalai nerathil kaayangal paarthu Kalippadhenbadhu kavidhaiyin vilakkam
TMS: Kavinjar sonnadhu konjam Ini mel kaana povadhu manjam
PS: Aaaa
TMS: Kavinjar sonnadhu konjam Ini mel kaana povadhu manjam
Both: Iravukkum pagalukkum Ini enna velai Idhayathil vizhundhadhu Thirumana maalai
Uravukkum urimaikkum Pirandhadhu neram Ulagam namakkini aanandha kolam
Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai
Iruvar enbadhae illai Ini naam oruvar enbadhae unmai
Laala laalalaa laalaa laalaa Laala laalalaa laalaa
Laala laalalaa laalaa laalaa Laala laalalaa laalaa
Song Details |
|
---|---|
Movie Name | Engal Thanga Raja |
Director | V.B. Rajendra Prasad |
Stars | Sivaji Ganesan, Manjula, Sowcar Janaki, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***