Tuesday, December 15, 2020

Aadhi Baghavan Ganga Gowri Song lyrics in Tamil

 Aadhi Baghavan Song lyrics in Tamil

ஆதி பகவன் திருவடி வாழ்க ஆஆஆஆ
ஆதி பகவன் திருவடி வாழ்க அன்னை சக்தி மலரடி வாழ்க
வேதம் வாழ்க வேதியர் வாழ்க விளங்கும் புவனம் யாவையும் வாழ்க
ஆதி பகவன் திருவடி வாழ்க ஆஆஆஆ

கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க காலங்களாலே முதியவன் வாழ்க
கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க காலங்களாலே முதியவன் வாழ்க
பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும்
பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும் போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே

தண்ணொளி வழங்கும் சந்திர தேவா
தண்ணொளி வழங்கும் சந்திர தேவா சாயும் பொழுதில் உலவும் தலைவா
பெண்முகம் என்றே ஆஆஆஆ
பெண்முகம் என்றே பேசும் பொருளே
பெண்முகம் என்றே பேசும் பொருளே பெரியவனே உனை வணங்குகின்றேனே

பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே
பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே
பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே ஆஆஆஆ
பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே பணிவுடன் உனை வணங்குகின்றேனே
வணங்குகின்றேனே

சந்திரன் தாரை தாய் தந்தையாக ஆஆஆ
சந்திரன் தாரை தாய் தந்தையாக வந்தாய் புதன் எனும் மன்னனாக
இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே இளையவன் நா உனை வணங்குகின்றேனே

இருமனம் சேர்ந்து ஒருமுகமாக திருமண நேரம் குறிப்பவன் நீயே
வியாழன் என்னும் பேர் கொண்டாயே
வியாழன் என்னும் பேர் கொண்டாயே மேலவனே உனை வணங்குகின்றேனே

தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும் சுக்கிரனே உன் பார்வை பட்டாலே
உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே
உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே

பொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய்
பொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய்
தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு நன்மை பல கோடி செய்வாய்
சனீஸ்வரா உன்னை வணங்குகிறேன்

மனிதர்கள் தினம் பார்க்கும் காலங்கள் பலவுண்டு மயக்கம் தரும் ராகு கேது
ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள் உங்களை வணங்குகிறேன்
ஆதி பகவன் திருவடி வாழ்க அன்னை சக்தி மலரடி வாழ்க ஆஆஆ

Lyrics in English

Aadhi Baghavan Thiruvadi Vazhga Ahhh
Aadhi Baghavan Thiruvadi Vazhga Annai Sakthi Malaradi Vazhga
Vetham Vazhga Vedhiyar Vazhga Vilangum Bhuvanam Yavaiyum Vazhga
Aadhi Baghavan Thiruvadi Vazhga Ahhh

Kaanoli Valangum Kathiravan Vazhga Kaalangale Muthiyavan Vazhga
Kaanoli Valangum Kathiravan Vazhga Kaalangale Muthiyavan Vazhga
Ponnoli Thanthai Boomiyil Engum
Ponnoli Thanthai Boomiyil Engum Potrukintren Naan Vangukintrene

Thannoli Vazhangum Chandira Deva
Thannoli Vazhangum Chandira Deva Sayum Pozhuthil Ulavum Thalaiva
Ponmugam Endro Ahh
Ponmugam Endro Pesum Porule
Ponmugam Endro Pesum Porule Periyave Unai Vanangukintrene

Boomithaai Petradutha Ponmahan Neeye Pugal Perum Sevvai Kiragamum Neeye
Boomithaai Petradutha Ponmahan Neeye Pugal Perum Sevvai Kiragamum Neeye
Paavaiyar Jathagam Padaipavan Neeye Ahhh
Paavaiyar Jathagam Padaipavan Neeye Panivudan Unai Vanangukintrene
Vanangukintrene

Chandhiran Thaarai Thaai Thanthaiyaga Ahh
Chandhiran Thaarai Thaai Thanthaiyaga Vanthai Puthan Enum Mannanaga
Iyangum Thozhilgalin Adhipathi Neeye Ilaiyavan Nee Unnai Vanangukintrene

Irumanam Serthu Orumugamaga Thirumana Neram Kuripavan Neeye
Viyalan Ennum Per Kondaai
Viyalan Ennum Per Kondaai Melavane Unai Vanangukintrene

Thottavai Ellam Ponnai Malarum Sukkirane Un Paarvai Pattale
Ullangal Thedi Udhavi Seivaaye
Ullangal Thedi Udhavi Seivaaye Uyarnthavane Unai Vanangukintrene

Pongu Saniyendru Mangu Saniyendrum Vadivam Palavaga Nintrai
Pongu Saniyendru Mangu Saniyendrum Vadivam Palavaga Nintrai
Thangum Idam Kandu Sontha Madam Kandu Nanmai Pala Kodi Seivai
Saneeswara Unnai Vanangukiren

Manithargal Dinam Parkum Kaalangal Palavundu Mayakam Tharum Raagu Keathu
Orudal Uyiraga Ulavidum Kirangal Ungalai Vanangukiren
Aadhi Baghavan Thiruvadi Vazhga Annai Sakthi Malaradi Vazhga Ahhh

Song Details

Movie Name Ganga Gowri
Director B.R. Panthulu
Stars Gemini Ganesan, Jayalalithaa, Jayanthi, Sivakumar, Kumari Padmini, Cho, Thengai Srinivasan, Manorama
Singers Seerkazhi Govindarajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***