Wednesday, December 16, 2020
Ennamma Annamma Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/16/2020
Ennamma Annamma Song lyrics in Tamil
TMS: என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா
என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா
பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
LRE: வேலி இல்லாத பழமோ நீங்க போடுற மந்திரத்தில் விழுமோ
காவல் இல்லாத மனமோ நீங்க காட்டுற வித்தையிலே வருமோ
TMS: நான் போடாத மந்திரத்தைப் போட்டாலே போதுமடி ஆடாத பம்பரமும் ஆடுமடியோ
LRE: என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா
இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த
ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா
TMS: உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன்
பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்
TMS: உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன்
பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்
ஆசை வைக்க யாருமில்லையே என் மீசைக்கொரு ஜோடி இல்லையே
LRE: நீ ஆடோட்டி வந்தவனோ மாடோட்டி வந்தவனோ
ஆட்டமிடும் ஆண்டிக்கொரு பொண்ணு வேணுமோ
TMS: என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா
பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
LRE: காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு
காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு
LRE: காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு
காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு
கல்யாண சன்யாசியே நீ காசிருந்தா போகலாமைய்யா
TMS: நான் அக்காளைக் கேட்கவில்லை தங்கச்சியைப் பார்க்க வந்தேன்
அம்மாடி நீ நெனச்சா ஆகுமடியோ
LRE: என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா
இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த
ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா
TMS: என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா
பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி
இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
Lyrics in English
TMS: Ennamma Annamma Achama Vetkama
Ennamma Annamma Achama Vetkama
Ponnu Illame Kollame Naan PattaPaatu
Innaikuthan Thernthathu Amma Adi Ammadi
Innaikuthan Thernthathu Amma
LRE: Veli Illatha Pazhamo Neenga Podura Manthirathil Vizhumo
Kaval Illatha Manamo Neenga Kaatura Vithaiyile Varumo
TMS: Naan Potatha Manthirathai Pottale Pothumadi Aadatha Pamparamum Aadumadi
LRE: Ennaiya Sollaiya Vetkama Illaya
Intha Aathoram Kaathada Penn Paarka Vantha
Aambalaiku Meesai Yenaiya Adi Ammadi Aambalaiku Meesai Yenaiya
TMS: Uchiyile Thokki Vacha Pombalaiyai Odavitten
Pakkathile Vachiruntha Pavaiyaiyum Pogavitten
TMS: Uchiyile Thokki Vacha Pombalaiyai Odavitten
Pakkathile Vachiruntha Pavaiyaiyum Pogavitten
Asai Vaika Yarumillaiye En Meesaikoru Jodi Illaiye
LRE: Nee Aatodi Vanthavano Maadodi Vanthavano
Aattamidum Aandikoru Ponnu Venumo
TMS: Ennamma Annamma Achama Vetkama
Ponnu Illame Kollame Naan PattaPaatu
Innaikuthan Thernthathu Amma Adi Ammadi
Innaikuthan Thernthathu Amma
LRE: Kasiyile Penniruku Kanjiyile Penniruku
Kadhaluku Unnai Enni Kalamellam Niniruku
LRE: Kasiyile Penniruku Kanjiyile Penniruku
Kadhaluku Unnai Enni Kalamellam Niniruku
Kalyana Sanyasi Nee Kaasiruntha Pogalamaiya
TMS: Naan Akkalai Keatkavillai Thangachiyai Paarka Vanthen
Ammadi Nee Ninaicha Aagumadiyo
LRE: Ennaiya Sollaiya Vetkama Illaya
Intha Aathoram Kaathada Penn Paarka Vantha
Aambalaiku Meesai Yenaiya Adi Ammadi Aambalaiku Meesai Yenaiya
TMS: Ennamma Annamma Achama Vetkama
Ponnu Illame Kollame Naan PattaPaatu
Innaikuthan Thernthathu Amma Adi Ammadi
Innaikuthan Thernthathu Amma
Song Details |
|
---|---|
Movie Name | Ganga Gowri |
Director | B.R. Panthulu |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, Jayanthi, Sivakumar, Kumari Padmini, Cho, Thengai Srinivasan, Manorama |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
Tags:
J.Jayalalitha
Jemini Ganesan
Kannadasan
L. R. Eswari
M.S. Viswanathan
T.M.Soundarrajan
Year-1973
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***