Tuesday, December 15, 2020

Andharangam Naan Ariven Song lyrics in Tamil

 Andharangam Naan Ariven Song lyrics in Tamil

PBS: அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
SJ: மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே
மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே
வந்த வழி நானறியேன் மங்கை என்னை நீயறிவாய்
வந்த வழி நானறியேன் மங்கை என்னை நீயறிவாய்
அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

PBS: தேடி வந்த சிலையைக் கண்டு மூடிக் கொண்ட கண்கள்
இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்
தேடி வந்த சிலையைக் கண்டு மூடிக் கொண்ட கண்கள்
இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்
SJ: மணந்தவரை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்
மணந்தவரை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்
தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்
என் மன்னவா
PBS: உண்மை சொல்லவா
SJ: பெண்மை அல்லவா
PBS: என்னை வெல்லவா
அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

PBS: தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி
தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி
உன்னை தான் நினைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி
SJ: அறிவேனே சாகசங்கள் இது வரையில் போதும்
அறிவேனே சாகசங்கள் இது வரையில் போதும்
அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்
என் மன்னவா 
PBS: உண்மை சொல்லவா
SJ: பெண்மை அல்லவா
PBS: என்னை வெல்லவா
அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
SJ: அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

Lyrics in English

PBS: Andharangam Naan Ariven Sinthum Ilam Punnagaiye
Andharangam Naan Ariven Sinthum Ilam Punnagaiye
SJ: Manthirathil Naan Vizhunthen Mathavanin Tholgalile
Manthirathil Naan Vizhunthen Mathavanin Tholgalile
Vantha Vazhi Naanriyen Mangai Ennai Neeyarivai
Vantha Vazhi Naanriyen Mangai Ennai Neeyarivai
Andharangam Naan Ariven Sinthum Ilam Punnagaiye

PBS: Thedi Vantha Silaiyai Kandu Moodi Konda Kangal
Intha Devaraiyum Viduvathillai Oodal Konda Pengal
Thedi Vantha Silaiyai Kandu Moodi Konda Kangal
Intha Devaraiyum Viduvathillai Oodal Konda Pengal
SJ: Mananthavarai Yaaritathum Tharuvathillai Nangal
Mananthavarai Yaaritathum Tharuvathillai Nangal
Thinamthorum Nadagangal Aaduvathu Neengal
En Mannava
PBS: Unmai Sollava
SJ: Penmai Allava
PBS: Ennai Vellava
Andharangam Naan Ariven Sinthum Ilam Punnagaiye

PBS: Thamaraiyil Kudierukum Thangamalar Devi
Unnai Thaan Ninaithu Thazhuvi Kollum Devan Ivan Aavi
Thamaraiyil Kudierukum Thangamalar Devi
Unnai Thaan Ninaithu Thazhuvi Kollum Devan Ivan Aavi
SJ: Arivene Shasagangal Idhu Varaiyil Pothum
Arivene Shasagangal Idhu Varaiyil Pothum
Alai Modhum Kadhaludan Poomagalai Paarum
En Mannava
PBS: Unmai Sollava
SJ: Penmai Allava
PBS: Ennai Vellava
Andharangam Naan Ariven Sinthum Ilam Punnagaiye
SJ: Andharangam Naan Ariven Sinthum Ilam Punnagaiye

Song Details

Movie Name Ganga Gowri
Director B.R. Panthulu
Stars Gemini Ganesan, Jayalalithaa, Jayanthi, Sivakumar, Kumari Padmini, Cho, Thengai Srinivasan, Manorama
Singers P.B. Sreenivas, S. Janaki
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***