Tuesday, December 15, 2020
Azhagiya Megangal Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/15/2020
Azhagiya Megangal Song lyrics in Tamil
SJ: அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா
Chorus: கங்கா தாயே
அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா
SJ: ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
Chorus: ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
SJ: வாடுவதுன் மனம் அறியாதோ அருள் மழையென உன் மனம் உருகாதோ
அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்கா தாயே
SJ: மாதர்கள் அறமும்
Chorus: அறமும்
SJ: மன்னர்கள் நலமும்
Chorus: நலமும்
SJ: உழவர்கள் வளமும் உன்னாலே
Chorus: உன்னாலே மாதர்கள் அறமும்
SJ: அறமும்
Chorus: மன்னர்கள் நலமும்
SJ: நலமும்
Chorus: உழவர்கள் வளமும்
SJ: வளமும்
Chorus: உன்னாலே
SJ: உன்னாலே
பூவிறிச் சோலை காய்கனி மலர நீரென வருவாய் முன்னாலே
பூவிறிச் சோலை காய்கனி மலர நீரென வருவாய் முன்னாலே
ஞானமிக்கதொரு யோகி உள்ளமென தேவி பூமிதனைத் தேடி ஓடிவா
Chorus: தேடி ஓடிவா
SJ: ஞானமிக்கதொரு யோகி உள்ளமென தேவி பூமிதனைத் தேடி ஓடிவா
மழையின் நாயகி நதியின் தேவதை அளவை வருவாய் ஒரு முறை
Chorus: அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா
SJ: கங்கா தாயே
SJ: தாங்கிய சிவனும்
Chorus: சிவனும்
SJ: வாங்கிய மகனும்
Chorus: மகனும்
SJ: பாரத பூமிக்கு உனைத் தந்தார்
Chorus: தந்தார் தாங்கிய சிவனும்
SJ: சிவனும்
Chorus: வாங்கிய மகனும்
SJ: மகனும்
Chorus: பாரத பூமிக்கு உனைத் தந்தார்
SJ: தந்தார்
வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்
ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
Chorus: ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
SJ: கூடும் குலமாதர் மனம் உருகிட தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
Chorus: கூடும் குலமாதர் மனம் உருகிட தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
SJ: நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
கங்கா கங்கா கங்கா
Lyrics in English
SJ: Azhagiya Megangal Vanathil Thirala Arul Purivai Ganga
Chorus: Ganga Thaaye
Azhagiya Megangal Vanathil Thirala Arul Purivai Ganga
SJ: Aadu Maadugalum Kaadu Medugalum
Chorus: Aadu Maadugalum Kaadu Medugalum
SJ: Vaaduvathun Manam Ariyatho Arul Mazhaiyena Un Manam Urugatho
Azhagiya Megangal Vanathil Thirala Arul Purivai Ganga Ganga Thaaye
SJ: Mathargal Aramum
Chorus: Aramum
SJ: Mannargal Nalamum
Chorus: Nalamum
SJ: Uzhavargal Valamum Unnale
Chorus: Unnale Mathargal Aramum
SJ: Aramum
Chorus: Mannargal Nalamum
SJ: Nalamum
Chorus: Uzhavargal Valamum
SJ: Valamum
Chorus: Unnale
SJ: Unnale
Pooviri Solai Kaaikani Malara Neerena Varuvai Munnale
Pooviri Solai Kaaikani Malara Neerena Varuvai Munnale
SJ: Gnayamikkathoru Yogi Ullamena Devi Boomithanai Thedi Odivaa
Chorus: Thedi Odivaa
SJ: Gnayamikkathoru Yogi Ullamena Devi Boomithanai Thedi Odivaa
Mazhaiyin Nayagi Nathiyin Devathai Alavai Varuvai Orumurai
Chorus: Azhagiya Megangal Vanathil Thirala Arul Purivai Ganga
SJ: Ganga Thaaye
SJ: Thangiya Sivanum
Chorus: Sivanum
SJ: Vangiya Maganum
Chorus: Maganum
SJ: Bharatha Boomikku Unai Thanthar
Chorus: Thanthar Thangiya Sivanum
SJ: Sivanum
Chorus: Vangiya Maganum
SJ: Maganum
Chorus: Bharatha Boomikku Unai Thanthar
SJ: Thanthar Vadathisai Thondri Palathisai Odi Valam Tharum Unnai Keatkinrar
Vadathisai Thondri Palathisai Odi Valam Tharum Unnai Keatkinrar
Aadum Irukaalum Isai Paadum Kuralalum
Chorus: Aadum Irukaalum Isai Paadum Kuralalum
SJ: Koodum Kulamathar Manam Urugita Thedum Mazhai Vellam Bhuvi Perugita
Chorus: Koodum Kulamathar Manam Urugita Thedum Mazhai Vellam Bhuvi Perugita
SJ: Nilathil Vizhunthu Nadanthu Thavanzthu Valathai Koduthu Sugathai Vazhangu
Ganga Ganga Ganga
Song Details |
|
---|---|
Movie Name | Ganga Gowri |
Director | B.R. Panthulu |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, Jayanthi, Sivakumar, Kumari Padmini, Cho, Thengai Srinivasan, Manorama |
Singers | S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***