Wednesday, December 16, 2020
Aadhi Naathan Kedkinraan Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/16/2020
Aadhi Naathan Kedkinraan Song lyrics in Tamil
SJ: ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன்
ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன்
காதல் நாரில் தொடுக்கின்றேன் காலம் பார்த்து கொடுக்கின்றேன்
ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன்
TMS: நாதன் கேட்டால் தருவாயோ நானும் கேட்டால் தருவாயோ
நாதன் கேட்டால் தருவாயோ நானும் கேட்டால் தருவாயோ
வேதன் சொல்வான் வேதங்கள் விளக்கம் சொல்வேன் நானம்மா
மாதர் குலத்தின் பூங்கொம்பு மலர்கள் கொஞ்சம் தரவேண்டும்
ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப் பூவைத் தரவேண்டும்
காதல் நாரில் தொடுத்தாலும் காலம் பார்த்துத் தர வேண்டும்
SJ: கையெனும் மலரும் கண்ணெனும் மலரும்
காவலன் தனக்காகவே என் காவலன் தனக்காகவே
TMS: நெய்யிடும் குழலும் தாமரை முகமும்
நெய்யிடும் குழலும் தாமரை முகமும்
மலர்ந்தது எனக்காகவே நான் வந்ததும் உனக்காகவே
SJ: தாழம்பூவின் மணமாக ஜாதிப் பூவின் நிறமாக
தாழம்பூவின் மணமாக ஜாதிப் பூவின் நிறமாக
TMS: வாழ உனக்கொரு வரம் வேண்டும் மன்னன் நானதைத் தரவேண்டும்
SJ: ஐயன் திருவடி தனக்காக அள்ளிய மலர்கள் உனக்காக
ஆதிநாதன் கேட்கின்றான்
TMS: கேட்கின்றான
TMS: மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு கொண்டது
உனக்காகவே என் கோலமும் உனக்காகவே
SJ: அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு யாவையும்
எனக்காகவே என் ஆசையும் எனக்காகவே
TMS: கூந்தல் சூடும் பிறையாக கூட ஆடும் மானாக
நீந்தி வருவாள் மதியென்று நினைத்து வந்தேன் நானின்று
SJ: ஐயன் திருவடி தனக்காக அள்ளிய மலர்கள் உனக்காக
Lyrics in English
SJ: Aadhi Naathan Kedkinraan Aralipoovai Edukintran
Aadhi Naathan Kedkinraan Aralipoovai Edukintran
Kadhal Naaril Thodukintran Kaalam Paarthu Kodukintran
Aadhi Naathan Kedkinraan Aralipoovai Edukintran
TMS: Nathan Kettal Tharuvayo Naanum Kettal Tharuvayo
Nathan Kettal Tharuvayo Naanum Kettal Tharuvayo
Vethan Solvaan Vethangal Vilakam Solven Naanamma
Maather Kulathin Pookonbu Malargal Konjam Tharavendum
Aadhi Naathan Kedkinraan Aralipoovai Tharavendum
Kadhal Naaril Thoduthalum Kaalam Paarthu Tharavendum
SJ: Kaienum Malarum Kannenum Malarum Kavalan Thanakaakave En Kavalan Thanakaakave
TMS: Neiyidum Kulalum Thamari Mugamum Neiedum Kulalum Thamarai Mugamum
Malanthathu Ennakaakave Naan Vanthathum Unakaakave
SJ: Thazhampoovin Manamaga Jathi Poovin Niramaga
Thazhampoovin Manamaga Jathi Poovin Niramaga
TMS: Vazha Unakoru Varum Vendum Mannan Naanathai Tharavendum
SJ: Iyyan Thiruvadi Thanakaka Alliya Malargal Unakaaka
Aadhi Naathan Kedkintraan
TMS: Kedkintraana
TMS: Manthira Kaluthil Santhana Kulambu Kondathu Unakaakave En Kolamum Unakkakave
SJ: Anja Vizhaku Nitriyil Edharku Yavaiyum Enakaakave En Asaiyum Enakaakave
TMS: Koonthal Soodum Piraiyaga Kooda Aadum Maanaga
Neenthi Varuval Mathiyendru Ninaithu Vathen Naanintru
SJ: Iyyan Thiruvadi Thanakaka Alliya Malargal Unakaaka
Song Details |
|
---|---|
Movie Name | Ganga Gowri |
Director | B.R. Panthulu |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, Jayanthi, Sivakumar, Kumari Padmini, Cho, Thengai Srinivasan, Manorama |
Singers | T.M. Soundararajan, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***