Wednesday, December 16, 2020
Adi Yendiamma Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/16/2020
Adi Yendiamma Song lyrics in Tamil
LRE: அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
SJ: அவன் மாட்டிலேறி காடு சுற்றும் மன்னனாமடி
அவன் மாட்டிலேறி காடு சுற்றும் மன்னனாமடி
எனை மார்பில் வைத்து மூன்று வேதம் சொல்லுவானடி
அடி ஏண்டியம்மா
அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
LRE: தோள்மீது பூமியெல்லாம் தூக்கி வைத்தான்டி அந்த
சுகவாசி உலகில் எதை பாக்கி வைத்தான்டி ஆண்டி
தோள்மீது பூமியெல்லாம் தூக்கி வைத்தான்டி அந்த
சுகவாசி உலகில் எதை பாக்கி வைத்தான்டி
SJ: சம்சாரம் என்று என்னை ஆக்கி வைத்தான்டி
சம்சாரம் என்று என்னை ஆக்கி வைத்தான்டி
உடல் சாயச் சாய இன்பம் தன்னை தேக்கி வைத்தான்டி
LRE: அடி ஏண்டியம்மா
அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
SJ: காணாத சாத்திரங்கள் கத்துத் தந்தான்டி என்
கட்டான உடலைக் கொஞ்சம் தொட்டுத் தந்தான்டி
காணாத சாத்திரங்கள் கத்துத் தந்தான்டி என்
கட்டான உடலைக் கொஞ்சம் தொட்டுத் தந்தான்டி
LRE: தேனான இதழைத் தொட்டு சேதி சொன்னான்டி
தேனான இதழைத் தொட்டு சேதி சொன்னான்டி
SJ: சுகம் திரளத் திரளக் கண்டவள் நான் உனக்கும் முன்னாடி
அடி ஏண்டியம்மா
அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
LRE: பூப்போட்ட கன்னமெங்கும் புதுமை செய்தான்டி தன்
பூஜை கண்ட அவனும் என்னை பூஜை செய்தான்டி ஆண்டி
பூப்போட்ட கன்னமெங்கும் புதுமை செய்தான்டி தன்
பூஜை கண்ட அவனும் என்னை பூஜை செய்தான்டி
SJ: கைலாயம் போல நெஞ்சைக் கட்டிக் கொண்டான்டி
கைலாயம் போல நெஞ்சைக் கட்டிக் கொண்டான்டி
LRE: சுகம் கனியக் கனிய எந்தன் கையில் சிக்கிக் கொண்டான்டி
அடி ஏண்டியம்மா
அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
SJ: அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
Lyrics in English
LRE: Adi Yendiamma En Kanavan Yaar Sollava
Adi Yendiamma En Kanavan Yaar Sollava
Avan Aandiyilum Arasanaana Seer Sollava
Aandiyilum Arasanaana Seer Sollava
SJ: Avan Maatileari Kaadu Sutrum Mannanamadi
Avan Maatileari Kaadu Sutrum Mannanamadi
Enai Maarpil Vaithu Moontru Vedham Solluvanadi
Adi Yendiamma
Adi Yendiamma En Kanavan Yaar Sollava
LRE: Tholmeethu Boomiellam Thooki Vaithandi Antha
Sugavasi Ulagil Ethai Paaki Vaithandi Andi
Tholmeethu Boomiellam Thooki Vaithandi Antha
Sugavasi Ulagil Ethai Paaki Vaithandi
SJ: Samsaram Endru Ennai Aaki Vaithandi
Samsaram Endru Ennai Aaki Vaithandi
Udal Saaya Saaya Inbam Thannai Theaki Vaithandi
LRE: Adi Yendiamma
Adi Yendiamma En Kanavan Yaar Sollava
SJ: Kaanatha Sathirangal Kathu Thanthanadi En
Kattana Udalai Konjam Thottu Thanthanadi
Kaanatha Sathirangal Kathu Thanthanadi En
Kattana Udalai Konjam Thottu Thanthanadi
LRE: Theanana Idhalai Thottu Sethi Sonnanadi
Theanana Idhalai Thottu Sethi Sonnanadi
SJ: Sugam Thirala Thirala Kandaval Naan Unaku Munnadi
Adi Yendiamma
Adi Yendiamma En Kanavan Yaar Sollava
LRE: Poopotta Kannamengum Puthumai Seithandi Than
Pojai Kanda Avanum Ennai Poojai Seithandi Aandi
Poopotta Kannamengum Puthumai Seithandi Than
Pojai Kanda Avanum Ennai Poojai Seithandi
SJ: Kailayam Pola Nenjai Katti Kondandi
Kailayam Pola Nenjai Katti Kondandi
LRE: Sugam Kaniya Kaniya Enthan Kaiyil Sikki Kondandi
Adi Yendiamma
Adi Yendiamma En Kanavan Yaar Sollava
SJ: Avan Aandiyilum Arasanaana Seer Sollava
Yendiamma En Kanavan Yaar Sollava
Song Details |
|
---|---|
Movie Name | Ganga Gowri |
Director | B.R. Panthulu |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, Jayanthi, Sivakumar, Kumari Padmini, Cho, Thengai Srinivasan, Manorama |
Singers | L.R. Eswari, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***