Sunday, November 22, 2020

Pon Andhi Maalai Pozhuthu Song lyrics in Tamil

Pon Andhi Maalai Pozhuthu Song lyrics in Tamil

TMS: பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
PS: பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு

PS: மலைமகள் மலருடை அணிந்தாள் வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்
மலைமகள் மலருடை அணிந்தாள் வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்
TMS: வருகென அவள் நம்மை அழைத்தாள் தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள் தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
PS: இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில் இசை நம்மை மயக்கட்டுமே
TMS: உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில் மலர்களூம் விழிக்கட்டுமே
பொன் அந்தி மாலைப்பொழுது
PS: பொங்கட்டும் இன்ப நினைவு

TMS: கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி என்னைத் தேடி ஆடிவர
PS: கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடி வர
TMS: கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி என்னைத் தேடி ஆடிவர
PS: கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடி வர
TMS: மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை
PS: சொல்லிச் சொல்லி மயங்கட்டும் இளமை
TMS: என்னேரமும் உன்னோடு நான் ஒன்றாகி வாழும் உறவல்லவோ
PS: பொன் அந்தி மாலைப்பொழுது
TMS: பொங்கட்டும் இன்ப நினைவு

TMS: ஆடை மூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக
ஆடை மூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக
PS: கண்ணோடு கண் பண்பாடுமோ பெண் மேனிதான் என்னாகுமோ
TMS: அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
PS: பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு
TMS: அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
PS: கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
Both: பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு

Lyrics in English

TMS: Pon Andhi Maalai Pozhuthu Pongattum Inba Ninaivu
Annathin Thogai Entra Meniyo
Allikol Endru Sollum Paarvaiyo
Konji Sirithai En Nenjai Parithai
Konji Sirithai En Nenjai Parithai
PS: Pon Andhi Maalai Pozhuthu Pongattum Inba Ninaivu

PS: Malaimagal Malarudai Aninthal Velli Panivizha Muzhuvathum Nanainthal
Malaimagal Malarudai Aninthal Velli Panivizha Muzhuvathum Nanainthal
TMS: Varukena Aval Nammai Azhaithal Thanmadithanil Thuyilidam Koduthal
Varukena Aval Nammai Azhaithal Thanmadithanil Thuyilidam Koduthal
PS: Idhayathu Veenaiyil Ezhukindra Paadalil Isai Nammai Mayakattum
TMS: Udhayathu Kaalaiyil Vizhithidum Velaiyil Malargalim Vizhikattume
Pon Andhi Maalai Pozhuthu
PS: Pongattum Inba Ninaivu

TMS: Kattukoonthal Thottu Thaavi Ennai Thedi Aadivara
PS: Kannithenai Unnum Paarvai Vannam Nooru Paadivara
TMS: Kattukoonthal Thottu Thaavi Ennai Thedi Aadivara
PS: Kannithenai Unnum Paarvai Vannam Nooru Paadivara
TMS: Mella Mella Malaradum Kavithai
PS: Solli Solli Mayangattum Illamai
TMS: Enneramum Unnodu Naan Ontragi Vazhum Uravallava
PS: Pon Andhi Maalai Pozhuthu
TMS: Pongattum Inba Ninaivu

TMS: Aadai Moodum Jaathi Poovil Asai Undaga
Asai Kondu Paarkum Kannil Pothai Undaga
Aadai Moodum Jaathi Poovil Asai Undaga
Asai Kondu Paarkum Kannil Pothai Undaga
PS: Kannodu Kann Panpaadumo Penn Menithaan Ennagumo
TMS: Anaithidum Karangalil Valainthu Nintradum
Anaithidum Karangalil Valainthu Nintradum
Aantha Aruvil Sugam Pala Thedum
Aantha Aruvil Sugam Pala Thedum
PS: Pon Andhi Maalai Pozhuthu Pongattum Inba Ninaivu
TMS: Annathin Thogai Entra Meniyo
Allikol Endru Sollum Paarvaiyo
Konji Sirithai En Nenjai Parithai
PS: Konji Sirithai En Nenjai Parithai
Both: Pon Andhi Maalai Pozhuthu Pongattum Inba Ninaivu

Song Details

Movie name Idhaya Veenai
Stars M.G. Ramachandran, Manjula, lakshmi, Sivakumar, Thengai Srinivasan, Sachu
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Pulamaipithan
Musician Shankar Ganesh
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***