Saturday, November 21, 2020

Oru Vaalumille Song lyrics in Tamil

Oru Vaalumille Song lyrics in Tamil

ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே

இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் 

அதைக் காட்டிலும் எத்தனையோ தேவலே

நாய்கள் கடிப்பதும் கழுதை உதைப்பதும் இயற்கை என்பது தெரியும்

புலிகள் பாய்வதும் நரிகள் ஏய்ப்பதும் பிறவி குணம் என்று புரியும்
எந்தெந்த நேரத்தில் கடிப்பான் இவன் எந்தெந்த வேளையில் உதைப்பான் 

யாருக்கு இவர்களைத் தெரியும் பார்வைக்கு குணம் என்ன புரியும்
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே 

அன்னை மடியிலே ஆடிப் பழகிடும் பிள்ளை வடிவிலே உள்ளவரை

அன்பு மழலையில் வஞ்சமில்லையே மனிதர் யாவரும் நல்லவரே

தாய் கொடுத்த பால் குடித்து வாழ்ந்திருக்கும் பிள்ளை
வளர்ந்த பின் அது போல் இல்லை
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே 

பாவம் ஓரிடம் பழிகள் ஓரிடம் பலபேர் வாழ்க்கையில் நடக்கும்

உண்மை என்பது ஊமையாகவே கொஞ்சக் காலம் தான் இருக்கும்
கற்புக்கு இலக்கணம் வகுக்கும் பெண்மைக்கு களங்கங்கள் உரைக்கும்

யாருக்கும் தீர்ப்பொன்று கிடைக்கும் தர்மத்தின் கண்ணை அது திறக்கும்
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே  சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே 
இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் 
இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் 
அதைக் காட்டிலும் எத்தனையோ தேவலே
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே

Lyrics in English

Oru Vaalumille Naalu Kaalumille Sila Mirugam Irukuthu Orukulle

Intha Kaattukulle Ulla Mirugam Ellam
Intha Kaattukulle Ulla Mirugam Ellam
Adhai Kaatilum Ethanaiyo Thevale

Naaigal Kadipathum Kazhuthai Udhaipathum Iyarkai Enbathu Theriyum

Puligam Paaivathum Narigal Yeipathum Piravi Gunam Endru Puriyum
Enthentha Nerathil Kadipaan Ivan Enthentha Velaiyil Udhaipaan

Yaaruku Ivargalai Theriyum Paarvaiku Gunam Enna Puriyum
Oru Vaalumille Naalu Kaalumille Sila Mirugam Irukuthu Orukulle

Annai Madiyile Aadi Pazhagidum Pillai Vadivile Ullavarai

Anbu Mazhaiyil Vanjamillaiye Manithar Yavarum Nallavare

Thaai Kodutha Paal Kudithu Vazhnthirukum Pillai
Valarntha Pin Adhu Pol Illai
Oru Vaalumille Naalu Kaalumille Sila Mirugam Irukuthu Orukulle

Paavam Oridam Pazhigal Oridam Palaper Vazhkaiyil Nadakum

Unmai Enpathu Oomaiyagave Konja Kalam Than Irukum
Karpukku Illakanam Vagukkum Penmaiku Kalakangal Uraikum

Yaaruku Theerpendru Kidaikum Tharmathin Kannai Adhu Thirakum
Oru Vaalumille Naalu Kaalumille Sila Mirugam Irukuthu Orukulle
Intha Kaattukulle Ulla Mirugam Ellam
Intha Kaattukulle Ulla Mirugam Ellam
Adhai Kaatilum Ethanaiyo Thevale
Oru Vaalumille Naalu Kaalumille Sila Mirugam Irukuthu Orukulle

Song Details

Movie name Idhaya Veenai
Stars M.G. Ramachandran, Manjula, lakshmi, Sivakumar, Thengai Srinivasan, Sachu
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician Shankar Ganesh
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***