Sunday, November 22, 2020
Thirunirai Selvi Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/22/2020
Thirunirai Selvi Song lyrics in Tamil
இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டு பொன்மகளே
வாழை கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக
என் இருவிழி போலே இருவரும் இன்று இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக

திருமணம் கொண்டாள் இனிதாக
மஞ்சள் குங்குமம் மலர் சூடி மணமகள் மேடையில் அங்கிருக்க

நெஞ்சம் நிறைய வாழ்த்துகள் ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க

ஆயிரம் காலம் நாயகன் கூட வாழ்ந்திடு மகளே வலமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும் ஏழையின் கண்கள் குளமாக
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக
எங்கள் வானத்து வெண்ணிலவாம் இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்

எங்கள் குலம் வளர் கண்மணியாம் இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்
தாய் வழி வந்த நாணமும் மானமும் தன் வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம் கொண்டவன் என்றே நினைப்பவளாம்
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு

இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு இன்புற வாழட்டும் பல்லாண்டு

குரல் வழி காணும் அறம் பொருள் இன்பம் குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள் யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக
என் இருவிழி போலே இருவரும் இன்று இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
Lyrics in English
Indru Pola Endrum Vazhga Engal Veedu Ponmagale
Vazhai Kandru Pola Thalaivan Pakkam Nintrikum Kulamagale
Thirunirai Selvi Mangayarkarasi Thirumanam Kondal Inithaga
En Iruvizhi Pole Iruvarum Indru Illaram Kanadum Nalamaga
Illaram Kanadum Nalamaga

Thirumanam Kondal Inithaga
Manjal Kungumam Malar Soodi Manamagal Medaiyil Angiruka

Nenjam Niraiya Vazhthukal Yenthi Nallavan Oruvan Ingiruka

Aayiram Kalam Nayagan Koda Vazhnthitu Magale Valamaga
Aananthathale Kanneer Pongum Yezhaiyin Kangal Kulamaga
Thirunirai Selvi Mangayarkarasi Thirumanam Kondal Inithaga
Thirumanam Kondal Inithaga
Engal Vaanathu Vennilavaam Ivam Innoru Veeduku Vilakaanal

Engal Kulam Valar Kanmaniyam Ival Innoru Kudumbathin Kann Aanal
Thaai Vazhi Vantha Naanamum Maanamum Thanvazhi Kondu Nadapavalam
Kovilil Illai Kumbidum Deivam Kondavan Endre Ninaipavalam
Thirunirai Selvi Mangayarkarasi Thirumanam Kondal Inithaga
Thirumanam Kondal Inithaga
Oruvarai Oruvar Anbu Kondu Varum Sugathilum Thuyarilum Pangu Kondu

Iruvarum Oruvaril Paathi Endru Ingu Inbura Vaazhadum Pallandu

Kural Vazhi Kaanum Aram Porum Inbam Kuraivindri Naalum Valarnthiduga
Thennavar Pottrum Panbugam Yavum Kann Enna Pottri Vazhnthiduga
Thirunirai Selvi Mangayarkarasi Thirumanam Kondal Inithaga
En Iruvizhi Pole Iruvarum Indru Illaram Kanadum Nalamaga
Illaram Kanadum Nalamaga
Song Details |
|
---|---|
Movie name | Idhaya Veenai |
Stars | M.G. Ramachandran, Manjula, lakshmi, Sivakumar, Thengai Srinivasan, Sachu |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | Shankar Ganesh |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***