Monday, November 23, 2020

Ezhumalai Vasa Song lyrics in Tamil

Ezhumalai Vasa Song lyrics in Tamil

ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை
விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை
விவரமாக சொல்ல இந்த அறிவு போதவில்லை

தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய்
தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய்
சேர்த்து வைத்த நீயே அதை பிரித்து வைக்கலாமா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா

உன்னை நம்பி வந்தேன் நான் உரிமையோடு சொல்வேன்
நல்லதெல்லாம் உன் அருளால் நடக்க வேண்டும் அய்யா

கண் திறக்க வேண்டும் நீ கை கொடுக்க வேண்டும்
கருணை காட்டு நீயே காக்க வேண்டும் நீயே
திரும்பி வாராய் அருளை தாராய் வெங்கடேசா ஸ்ரீனிவாசா வெங்கடேசா ஸ்ரீனிவாசா

Lyrics in English

Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa
Ennaalum Thunai Neeye SriVengadeshsa
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa

Vilai Koduthu Vanga Uyir Kadaiyil Virpathillai
Vilai Koduthu Vanga Uyir Kadaiyil Virpathillai
Vivaramaga Solla Intha Arivu Pothavillai

Thanthaiyodu Pillaithanai Ondru Sera Vaithai
Thanthaiyodu Pillaithanai Ondru Sera Vaithai
Serthu Vaitha Neeye Adhai Pirithu Vaikalamaa
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa
Ennaalum Thunai Neeye SriVengadeshsa
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa

Unnai Nambi Vanthen Naan Urimaiyodu Solven
Nallathellam Un Arulal Nadaka Vendum Ayya

Kann Thiraka Vendum Nee Kai Koduka Vendum
Karunai Kaadu Neeye Kaaka Vendum Neeye
Thirumbi Vaaraai Arulai Thaaraai Vengadesha Srinivasaa Vengadesha Srinivasaa

Song Details

Movie name Kanimuthu Paappa
Stars Jaishankar, R. Muthuraman, Lakshmi, Jaya, Baby Sridevi
Singers S.Janaki, Jothi Kanna
Lyricist Poovai Sengkuttuvan
Musician T.V. Raju
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***