Home » Lyrics under T.V. Raju
Showing posts with label T.V. Raju. Show all posts
Saturday, December 5, 2020
Dingiri Dingiri Dal Nee Song lyrics in Tamil
Dingiri Dingiri Dal Nee Song lyrics in Tamil LRE : டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிர...
By
தமிழன்
@
12/05/2020
Dingiri Dingiri Dal Nee Song lyrics in Tamil
LRE: டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால்
டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால்
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கம் ஏனய்யா
டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால்
LRE: அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே அழகைப் பாரய்யா
உன் ஆசை தீர கொஞ்சிப் பேசி இன்பம் தேடய்யா
தென்றல் தொட்டு முல்லை மொட்டு மலரும் பாரய்யா
தேன் இருக்கும் இடத்தை இங்கே தேடிப் பாரய்யா
டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால்
LRE: காது குத்தி கம்மல் போட்டு வளையல் மாட்டய்யா
காது குத்தி கம்மல் போட்டு வளையல் மாட்டய்யா
உன் கால் இரண்டில் சலங்கை கொஞ்ச நடந்து காட்டய்யா
செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும் சாயம் பூசய்யா
நீ சேலை உடுத்தி சின்னப் பெண்ணாய் வேஷம் போடய்யா
டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால்
SPB: டிங்கிரி டிங்கிரி டால் பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால்
டிங்கிரி டிங்கிரி டால் பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால்
அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கம் ஏனம்மா
டிங்கிரி டிங்கிரி டால் பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால்
SPB: அம்மா பொண்ணே சும்மா சும்மா ஆட்டம் போடாதே
அம்மா பொண்ணே சும்மா சும்மா ஆட்டம் போடாதே
நீ ஆளை மட்டும் அசட்டுத்தனமாய் நோட்டம் பாக்காதே
அச்சம் நாணம் மிச்சம் மீதி இருக்கா சொல்லம்மா
ஆன மட்டும் பார்க்கலாமா ஆம்பிள்ளை நானம்மா
டிங்கிரி டிங்கிரி டால் பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால்
டிங்கிரி டிங்கிரி டால் பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால்
Lyrics in English
LRE: Dingiri Dingiri Dal Kanna Dingiri Dingiri Dal
Dingiri Dingiri Dal Kanna Dingiri Dingiri Dal
Akkam Pakkam Yarumillai Vetkam Yenaiya
Dingiri Dingiri Dal Kanna Dingiri Dingiri Dal
LRE: Alli Kollum Kannukethire Azhagai Paraiya
Un Asai Theera Konji Pesi Inbam Thedaiya
Thendral Thottu Mullai Mottu Malarum Paraiya
Thenirukum Idathai Inge Thedi Paraiya
Dingiri Dingiri Dal Kanna Dingiri Dingiri Dal
LRE: Kaathu Kuthi Kammal Pottu Valaiyal Mattaiya
Kaathu Kuthi Kammal Pottu Valaiyal Mattaiya
Un Kaal Irandil Salangai Konja Nadanthu Kaataiya
Sevvithazh Oram Ovvoru Naalum Sayam Poosaiya
Nee Selai Uduthi Chinna Pennai Vesham Podaiya
Dingiri Dingiri Dal Kanna Dingiri Dingiri Dal
SPB: Dingiri Dingiri Dal Penne Dingiri Dingiri Dal
Dingiri Dingiri Dal Penne Dingiri Dingiri Dal
Akkam Pakkam Yarumillai Vetkam Yenamma
Dingiri Dingiri Dal Penne Dingiri Dingiri Dal
SPB: Amma Ponno Summa Summa Aattam Potathe
Amma Ponno Summa Summa Aattam Potathe
Nee Aalai Mattum Asatuthanmai Nottam Pakathe
Acham Nanam Micham Meethi Iruka Sollamma
Ana Mattum Paarkalama Ampillai Naanamma
Dingiri Dingiri Dal Penne Dingiri Dingiri Dal
Dingiri Dingiri Dal Penne Dingiri Dingiri Dal
Song Details |
|
---|---|
Movie Name | Rani Yaar Kuzhanthai |
Director | D. Yoganand |
Stars | Jaishankar, Lakshmi, Baby Rani, R. Muthuraman, T.S. Balaiah, Suruli Rajan, Manorama |
Singers | S.P. Balasubramaniam, L.R. Eswari |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | T.V. Raju |
Year | 1972 |
Chinna Chinna Pappa Song lyrics in Tamil
Chinna Chinna Pappa Song lyrics in Tamil சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா கண்ணான கண்ணே என்னாசை பெண்ணே பொ...
By
தமிழன்
@
12/05/2020
Chinna Chinna Pappa Song lyrics in Tamil
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
கண்ணான கண்ணே என்னாசை பெண்ணே பொன்னே பூவே தாலேலோ
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
தாயும் பெண்ணே தமிழும் பெண்ணே நீயும் பெண்ணம்மா
தாயும் பெண்ணே தமிழும் பெண்ணே நீயும் பெண்ணம்மா
சந்தன சிலையே குங்குமச் சிமிழே உன் மொழி தேனம்மா
உன் மொழி தேனம்மா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சிந்தாமணியில் சிதறிய மணிகள் உந்தன் சிரிப்பம்மா
சிந்தாமணியில் சிதறிய மணிகள் உந்தன் சிரிப்பம்மா
சித்திரை நிலவே முத்திரை தருவேன் நித்திரை கொள்ளம்மா
நித்திரை கொள்ளம்மா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா
உறவு கொள்ளாமல் உன்னைப் பெறாமல் உனக்கு நான் அன்னையம்மா
உண்மைகள் யாவும் ஊமைகள் ஆனால் மௌனமே அழுகையம்மா
ஆராரோ ஆரிராரிராரோ ஆராரோ ஆரிராரிராரோ
Lyrics in English
Chinna Chinna Pappa Singara Pappa
Chinna Chinna Pappa Singara Pappa
Kannaana Kanne Ennasai Penne Ponne Poove Thalelo
Chinna Chinna Pappa Singara Pappa
Thayum Penne Thamizhum Penne Neeyum Pennamma
Thayum Penne Thamizhum Penne Neeyum Pennamma
Santhana Silaiye Kunguma Chimile Un Mozhi Thenamma
Un Mozhi Thenamma
Chinna Chinna Pappa Singara Pappa
Chinna Chinna Pappa Singara Pappa
Chinthamaniyil Sithariya Manigal Unthan Siripamma
Chinthamaniyil Sithariya Manigal Unthan Siripamma
Sithirai Nilave Muthirai Tharuven Nithirai Kollamma
Nithirai Kollamma
Chinna Chinna Pappa Singara Pappa
Chinna Chinna Pappa Singara Pappa
Uravu Kollamal Unnai Peramal Unaku Naan Annaiyamma
Unmaigal Yavum Oomaigal Aanal Mouname Alugaiyamma
Araro Ariraro Araro Ariraro Araro Ariraro
Song Details |
|
---|---|
Movie Name | Rani Yaar Kuzhanthai |
Director | D. Yoganand |
Stars | Jaishankar, Lakshmi, Baby Rani, R. Muthuraman, T.S. Balaiah, Suruli Rajan, Manorama |
Singers | P. Susheela |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | T.V. Raju |
Year | 1972 |
Oh Hot Summer Morning Song lyrics in Tamil
Oh Hot Summer Morning Song lyrics in Tamil ஆன் ஹாட் சம்மா் மாா்னிங் ஏ கேல் வேன்ட் வாக்கிங் அரே போஸ் பலே பைன் அந்த சுவீட்டி ஸ் மைன் ஆன் ஹாட...
By
தமிழன்
@
12/05/2020
Oh Hot Summer Morning Song lyrics in Tamil
ஆன் ஹாட் சம்மா் மாா்னிங் ஏ கேல் வேன்ட் வாக்கிங்
அரே போஸ் பலே பைன் அந்த சுவீட்டி ஸ் மைன்
ஆன் ஹாட் சம்மா் மாா்னிங் ஏ கேல் வேன்ட் வாக்கிங்
அரே போஸ் பலே பைன் அந்த சுவீட்டி ஸ் மைன்
மாடி வீட்டு பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு
ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு
அய்யய்யோ வாட் சேல் ஐ டு டெல் மீ வாட் டு டூ
அம்மம்மோ வாட் கேன் ஐ டு ஐ ஆம் மேட் ஆப்டா் யூ
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ கோ கோ
ஆஹா ரோல்டு கோல்டு மேனி நீ ரோமாபுரி ராணி
சும்மா தூண்டில் போட்டு இழுக்குதம்மா உன்னுடைய பாணி
உன் பருவத்திலே செக்ஸ்சு என் நெஞ்சத்திலே பிக்ஸூ
நெருங்கி நெருங்கி பழகும் போது நீயும் நானும் மிக்ஸூ
அய்யய்யோ வாட் சேல் ஐ டு டெல் மீ வாட் டு டூ
அம்மம்மோ வாட் கேன் ஐ டு ஐ ஆம் மேட் ஆப்டா் யூ
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ கோ கோ
என் கை ரொம்ப ராசி நீ தொட்டு பாரு ரோசி
பைய பைய பழகி வந்தா காதல் ரொம்ப ஈஸி
ஊரை சுத்தும் பாமா நான் ஒண்டிக்கட்டைதாம்மா
உனக்கும் எனக்கும் பொருத்தமுண்டு முடிச்சு போடலாமா
அய்யய்யோ வாட் சேல் ஐ டு டெல் மீ வாட் டு டூ
அம்மம்மோ வாட் கேன் ஐ டு ஐ ஆம் மேட் ஆப்டா் யூ
கொக்கரகொக்கோ கொக்கர கொக்கோ கோ கோ
Lyrics in English
Ah Hot Summer Morning a girl went walking
Are face Pale fine Antha sweety issu mine
Ah Hot Summer Morning a girl went walking
Are face Pale fine Antha sweety issu mine
Maadi Veetu Ponnu Oru Jodi Thedum Kannu
Aadi Aadi Nadakumpothu Athiruthada Mannu
Iyyayo What shall I do tell me what to do
Ammammo what can I do I am mad after you
Kokkarakokkarako Kokkarakokkarako Ko Ko
Aha Rold Gold Meni Nee Romapuri Rani
Summa Thondil Pottu Ilukuthamma Unnudaiya Paani
Un Paruvathile Sex En Nenjathile Fix
Nerungi Nerungi Pazhagum Pothu Neyum Naanum Mix
Iyyayo What shall I do tell me what to do
Ammammo what can I do I am mad after you
Kokkarakokkarako Kokkarakokkarako Ko Ko
En Kai Romba Rasi Nee Thottu Paaru Rosi
Paiya Paiya Pazhagi Vantha Kadhal Romba Easi
Orai Suthum Bhama Naan Ondikattaithaama
Unakum Enakum Poruthamundu Mudichu Podalama
Iyyayo What shall I do tell me what to do
Ammammo what can I do I am mad after you
Kokkarakokkarako Kokkarakokkarako Ko Ko
Song Details |
|
---|---|
Movie Name | Rani Yaar Kuzhanthai |
Director | D. Yoganand |
Stars | Jaishankar, Lakshmi, Baby Rani, R. Muthuraman, T.S. Balaiah, Suruli Rajan, Manorama |
Singers | SP. Balasubramaniam |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | T.V. Raju |
Year | 1972 |
Monday, November 23, 2020
Ezhumalai Vasa Song lyrics in Tamil
Ezhumalai Vasa Song lyrics in Tamil ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா ஏழ...
By
தமிழன்
@
11/23/2020
Ezhumalai Vasa Song lyrics in Tamil
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை
விலைக் கொடுத்து வாங்க உயிர் கடையில் விற்பதில்லை
விவரமாக சொல்ல இந்த அறிவு போதவில்லை
தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய்
தந்தையோடு பிள்ளைதனை ஒன்று சேர வைத்தாய்
சேர்த்து வைத்த நீயே அதை பிரித்து வைக்கலாமா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
உன்னை நம்பி வந்தேன் நான் உரிமையோடு சொல்வேன்
நல்லதெல்லாம் உன் அருளால் நடக்க வேண்டும் அய்யா
கண் திறக்க வேண்டும் நீ கை கொடுக்க வேண்டும்
கருணை காட்டு நீயே காக்க வேண்டும் நீயே
திரும்பி வாராய் அருளை தாராய் வெங்கடேசா ஸ்ரீனிவாசா வெங்கடேசா ஸ்ரீனிவாசா
Lyrics in English
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa
Ennaalum Thunai Neeye SriVengadeshsa
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa
Vilai Koduthu Vanga Uyir Kadaiyil Virpathillai
Vilai Koduthu Vanga Uyir Kadaiyil Virpathillai
Vivaramaga Solla Intha Arivu Pothavillai
Thanthaiyodu Pillaithanai Ondru Sera Vaithai
Thanthaiyodu Pillaithanai Ondru Sera Vaithai
Serthu Vaitha Neeye Adhai Pirithu Vaikalamaa
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa
Ennaalum Thunai Neeye SriVengadeshsa
Ezhumalai Vasa Emaiyalum Srinivasaa
Unnai Nambi Vanthen Naan Urimaiyodu Solven
Nallathellam Un Arulal Nadaka Vendum Ayya
Kann Thiraka Vendum Nee Kai Koduka Vendum
Karunai Kaadu Neeye Kaaka Vendum Neeye
Thirumbi Vaaraai Arulai Thaaraai Vengadesha Srinivasaa Vengadesha Srinivasaa
Song Details |
|
---|---|
Movie name | Kanimuthu Paappa |
Stars | Jaishankar, R. Muthuraman, Lakshmi, Jaya, Baby Sridevi |
Singers | S.Janaki, Jothi Kanna |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | T.V. Raju |
Year | 1972 |
Chithi Sollu Sollu Song lyrics in Tamil
Chithi Sollu Sollu Song lyrics in Tamil சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு அப்பா கிட்ட சித்திக்...
By
தமிழன்
@
11/23/2020
Chithi Sollu Sollu Song lyrics in Tamil
சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு
சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை ஆசை
சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை ஆசை
சித்தி சிரிப்பு ரோஜாப்பூ மாமா சிரிப்பு மத்தாப்பு
சித்தி சிரிப்பு ரோஜாப்பூ மாமா சிரிப்பு மத்தாப்பு
அப்பா சித்தி சந்திப்பு அதிலே நமக்கு பூரிப்பு
சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை ஆசை
சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க
சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க
நீயும் நானும் பார்க்கையிலே கொஞ்சம் விலகி நிப்பாங்க
சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை ஆசை
நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க
நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க
எனக்கும் உனக்கும் புரியாது எடுத்து சொல்ல தெரியாது
சித்தி சொல்லு சொல்லு மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை ஆசை ஆசை ஆசை
Lyrics in English
Chithi Sollu Sollu Mama Sollu Sollu
Chithi Sollu Sollu Mama Sollu Sollu
Appakitta Chithikum Chithikitta Appavukum Asai Asai
Chithi Sollu Sollu Mama Sollu Sollu
Appakitta Chithikum Chithikitta Appavukum Asai Asai
Chithi Siribu Rojapoo Mama Siribu Mathappu
Chithi Siribu Rojapoo Mama Siribu Mathappu
Appa Chithi Santhipu Adhile Namaku Pooribu
Chithi Sollu Sollu Mama Sollu Sollu
Appakitta Chithikum Chithikitta Appavukum Asai Asai
Summa Summa Paapanga Suthi Suthi Varuvanga
Summa Summa Paapanga Suthi Suthi Varuvanga
Neeyum Naanum Paarkaiyile Konjam Vilagi Nippanga
Chithi Sollu Sollu Mama Sollu Sollu
Appakitta Chithikum Chithikitta Appavukum Asai Asai
Neram Povathu Theriyama Pesikitte Irupanga
Neram Povathu Theriyama Pesikitte Irupanga
Enakum Unakum Puriyathu Eduthu Solla Theriyathu
Chithi Sollu Sollu Mama Sollu Sollu
Appakitta Chithikum Chithikitta Appavukum Asai Asai Asai Asai
Song Details |
|
---|---|
Movie name | Kanimuthu Paappa |
Stars | Jaishankar, R. Muthuraman, Lakshmi, Jaya, Baby Sridevi |
Singers | S.Janaki, Jothi Kanna |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | T.V. Raju |
Year | 1972 |
Kalangale Kalangale Kadhal Isai Song lyrics in Tamil
Kalangale Kalangale Kadhal Isai Song lyrics in Tamil காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம்...
By
தமிழன்
@
11/23/2020
Kalangale Kalangale Kadhal Isai Song lyrics in Tamil
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு
எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு
எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம்
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம்
இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம்
அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே
காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே
Lyrics in English
Kalangale Kalangale Kadhal Isai Paadungalen
Paada Paada Ragam Paarvai Podum Thaalam
Paada Paada Ragam Paarvai Podum Thaalam
Nenjodum Ninaivodum Uruvagum Sorgame
Vazhkai Enbathu Vazhvatharke Varuvathu Varadum Payam Etharku
Vazhkai Enbathu Vazhvatharke Varuvathu Varadum Payam Etharku
Engum Inbam Undu Uyarum Ennam Kondu
Ennaalum Thunivodu Munneri Selvom
Kalangale Kalangale Kadhal Isai Paadungalen
Paada Paada Ragam Paarvai Podum Thaalam
Nenjodum Ninaivodum Uruvagum Sorgame
Ilaiyavar Ulagam Thani Ulagam Inimai Konjum Puthu Ulagam
Ilaiyavar Ulagam Thani Ulagam Inimai Konjum Puthu Ulagam
Asaikillai Vetkam Anbukillai Panjam
Alaiyadum Karaiyoram Vizhaiyadum Nenjame
Kalangale Kalangale Kadhal Isai Paadungalen
Paada Paada Ragam Paarvai Podum Thaalam
Nenjodum Ninaivodum Uruvagum Sorgame
Song Details |
|
---|---|
Movie name | Kanimuthu Paappa |
Stars | Jaishankar, R. Muthuraman, Lakshmi, Jaya, Baby Sridevi |
Singers | S.P. Balasubramaniam, Sarala |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | T.V. Raju |
Year | 1972 |
Sunday, November 22, 2020
Radhaiyin Nenjame Kannanukku Song lyrics in Tamil
Radhaiyin Nenjame Kannanukku Song lyrics in Tamil ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே ஆ...
By
தமிழன்
@
11/22/2020
Radhaiyin Nenjame Kannanukku Song lyrics in Tamil
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து வாழ்த்துக் கூறும் தென்றலே
வசந்த காலத் தேரில் வந்து வாழ்த்துக் கூறும் தென்றலே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்
மாலையிட்ட மன்னனோடு மனம் நிறைந்து வாழுவேன்
மாலையிட்ட மன்னனோடு மனம் நிறைந்து வாழுவேன்
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
Lyrics in English
Radhaiyin Nenjame Kannanukku Sonthame
Radhaiyin Nenjame Kannanukku Sonthame
Radhaiyin Nenjame
Aayiram Kanavugal Kalyana Naalile
Aayiram Kanavugal Kalyana Naalile
Aanantha Ninaivugal Anbu Konda Uravile
Vasantha Kaala Theril Vanthu Vaalthu Koorum Thentrale
Vasantha Kaala Theril Vanthu Vaalthu Koorum Thentrale
Radhaiyin Nenjame Kannanukku Sonthame
Radhaiyin Nenjame
Vaalvinil Olitharum Deepathai Yedruven
Vaalvinil Olitharum Deepathai Yedruven
Kovilai Polave Kudumpathai Potruven
Maalaiyitta Mannanodu Manam Nirainthu Vaazhuven
Maalaiyitta Mannanodu Manam Nirainthu Vaazhuven
Radhaiyin Nenjame Kannanukku Sonthame
Radhaiyin Nenjame
Song Details |
|
---|---|
Movie name | Kanimuthu Pappa |
Stars | Jaishankar, R. Muthuraman, Lakshmi, Jaya, Baby Sridevi |
Singers | P. Susheela |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | T.V. Raju |
Year | 1972 |
Subscribe to:
Posts
(
Atom
)