Monday, November 23, 2020

Naan Ketten Avan Thanthan Song lyrics in Tamil

நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்

நாள் பார்த்து ஊர் சேர்த்து பேர் சூட்டும் தாய் ஆனேன்
அவனன்றி இவள் எங்கே என் நன்றி தலைவனுக்கே

மானின் நிழல் மேனியும் மஞ்சள் வெய்யில் சாயலும்
கோவில் போல தோற்றமும் கொண்டான் எங்கள் கண்ணனே

கொண்டான் எங்கள் கண்ணனே
ஆடாயோ
ஆடாயோ கண்ணா நீ என் நெஞ்சில் பொன் ஊஞ்சல்
தேடாயோ மன்னா நீ என் நெஞ்சில் பூ மஞ்சம்
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்

ஆயர் குலக்கண்ணனால் அன்னை பெறும் சோதனை
எங்கள் இன்பக் கண்ணனால் நானும் கண்ட சாதனை
நானும் கண்ட சாதனை
கொண்டாட
கொண்டாட அன்னை நான் நின்றாடும் செல்வம் நீ
வந்தாடும் பூந்தென்றல் என்றாடும் என் இல்லம்
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்
நாள் பார்த்து ஊர் சேர்த்து பேர் சூட்டும் தாய் ஆனேன்
அவனன்றி இவள் எங்கே என் நன்றி தலைவனுக்கே
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்

Lyrics in English

Naan Ketten Avan Thanthan Thaladum Thaiyanen

Naal Paarthu Oor Serthu Per Sootum Thaai Aanen
Avanintri Ival Enge En Nantri Thalaivuke

Maanin Nizhal Meniyum Manjal Veiyil Sayalum
Kovil Pola Thotramum Kondan Engal Kannane

Kondan Engal Kannane
Aadayo
Aadayo Kanna Nee En Nenjil Pon Onjal
Thedayo Manna Nee En Nenjil Poo Manjam
Naan Ketten Avan Thanthan Thaladum Thaiyanen

Aayar Kulakannanal Annai Perum Sothanai
Engal Inba Kannanal Naanum Kanda Sathanai
Naanum Kanda Sathanai
Kondada
Kondada Anai Naan Nintradum Selvam Nee
Vanthadum Poonthendral Endradum En Illam
Naan Ketten Avan Thanthan Thaladum Thaiyanen
Naal Paarthu Oor Serthu Per Sootum Thaai Aanen
Avanintri Ival Enge En Nantri Thalaivuke
Naan Ketten Avan Thanthan Thaladum Thaiyanen

Song Details

Movie name Kanna Nalama
Director K. Balachander
Stars Gemini Ganesan, Jayanthi, Major Sundarrajan, Kumari Padmini, M.R.R. Vasu, Manorama
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***