Saturday, October 31, 2020

Thoduvathenna Thendralo Song Lyrics in Tamil

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஏ ஏ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தேரில் ஏறி தேவதை வந்து இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ

இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ அவள் யாரோ ம்ம்ம்ம்  ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ

காமதேனு பால் கறந்தாளோ அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ
அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ
இளம் சிட்டு முகம் கொண்ட பட்டு குலமகள் யாரோ அவள் யாரோ ம்ம்ம்ம்  ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ

Lyrics in English

Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo

Udalengum kuliravathenna en manamengum nerupavathenna aa
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo

Thearil yeri devathai vanthu ingu neeril aadum ennudan nintru

Udal thethu vittalo mugam paarthu vittalo

Indru chithira muthangal sinthiya rathinam yaaro aval yaaro mmm ah
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo

Kaamathenu paal karanthalo adhil kanni mangai then kalanthalo

Adhai nadaka vittalo ennai mithaka vittalo

Ilam chittu mugam konda pattu kulamagal yaaro aval yaaro mmm ah
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo
Udalengum kuliravathenna en manamengum nerupavathenna ho
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo

Song Details

Movie Name Sabatham
Stars K.R. Vijaya, Ravichandran, Nagesh, T.K. Bhagavathy, Anjali Devi
Singers S.P. Balasubrahmanyam
Lyricist Kannadasan
Musician G.K. Venkatesh
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***