Home » Lyrics under GK Venkatesh
Showing posts with label GK Venkatesh. Show all posts
Sunday, September 24, 2023
Oorukkum Vetkamillai Song Lyrics in Tamil
ஊருக்கும் வெட்கமில்லை பாடல் வாிகள் ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை இதிலே அவளுக்கு வெட்கமென்ன ஏ சமு...
By
தமிழன்
@
9/24/2023
ஊருக்கும் வெட்கமில்லை பாடல் வாிகள்
ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை இதிலே அவளுக்கு வெட்கமென்ன
ஏ சமுதாயமே
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம்
அத்தனை பழமும் சொத்தைகள்தானே ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம்
சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம்
அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போதிந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை
Lyrics in English
Oorukkum Vetkamillai Indha Ulakukkum Vetkamillai
Yaarukkum Vetkamillai Idhilae Avalukku Vetkamenna
Yae Samudhaayamae
Melum Keezhum Kodugal Podu Adhudhaan Oviyam Nee Sonnaal Kaaviyam
Oviyam Endraal Ennavendru Therindhavar Illaiyadaa
Kurudargal Ulagil Kangal Irundhaal Adhudhaan Thollaiyadaa
Melum Keezhum Kodugal Podu Adhudhaan Oviyam Nee Sonnaal Kaaviyam
Aththanai Pazhamum Sothaigalthaanae Aandavan Padaippinilae
Aththippazhaththai Kutram Koora Yaarukkum Vetkamillai
Moodargalae Pirar Kutrathai Marandhu Muthugai Paarungal
Muthuginil Irukku Aayiram Azhukku Adhanai Kazhuvungal
Melum Keezhum Kodugal Podu Adhudhaan Oviyam Nee Sonnaal Kaaviyam
Suttum Viralaal Ethiriyai Kaatti Kutram Koorugaiyil
Matrum Moondru Viralgal Ungal Maarpinai Kaattuthadaa
Engeyaavadhu Manithan Oruvan Irundhaal Sollungal
Irukkum Avanum Punithan Endraal Ennidam Kaattungal
Melum Keezhum Kodugal Podu Adhudhaan Oviyam Nee Sonnaal Kaaviyam
Appan Thavaru Pillaikku Therindhaal Avanukku Vetkamillai
Aththanai Peraiyum Padaithaanae Andha Sivanukkum Vetkamillai
Ippothindha Ulagam Muzhuvadhum Evanukkum Vetkamillai
Ellaar Kathaiyum Ondraai Mudikkum Yemanukkum Vetkamillai
Song Details |
|
---|---|
Movie name | Yarukkum Vetkam Illai |
Director | Cho |
Stars | J. Jayalalitha, Sivakumar, Cho, Srikanth, Sukumari |
Singers | K.J. Yesudas |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1975 |
En Kannirandum Seitha Pavam Song Lyrics in Tamil
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பாடல் வாிகள் என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது என் இதயம் அங்கு செ...
By
தமிழன்
@
9/24/2023
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பாடல் வாிகள்
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது
அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்
அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்
ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்
அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்
மனைவி என்று நான் அனிந்த குங்குமம்
மனைவி என்று நான் அனிந்த குங்குமம்
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
Lyrics in English
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithathu
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithathu
Aasai konda siriya ullam azhaithathu
Endrum adangi nindra penmai ullam maruthathu
Aasai konda siriya ullam azhaithathu
Endrum adangi nindra penmai ullam maruthathu
Uravu kolla maalai ondru kettadhu
Avan urudhi solla aanandhathil thilaithathu
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithathu
Aalayathil kaigal seidha sammadham
Avan anbu vaitha modhirathin sangamam
Manaivi endru naan anintha kungumam
Manaivi endru naan anintha kungumam
En maanam poga vandhu serntha mangalam
En maanam poga vandhu serntha mangalam
En kannirandum seidha paavam paarthathu
En kani idhazhgal seidha paavam sirithathu
En idhayam angu seidha paavam ninaithathu
Andha iraivan angu seidha paavam inaithathu
Song Details |
|
---|---|
Movie name | Yarukkum Vetkam Illai |
Director | Cho |
Stars | J. Jayalalitha, Sivakumar, Cho, Srikanth, Sukumari |
Singers | S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1975 |
Anaiyaatha Deepam Song Lyrics in Tamil
அணையாத தீபம் மனிதாபிமானம் பாடல் வாிகள் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யா...
By
தமிழன்
@
9/24/2023
அணையாத தீபம் மனிதாபிமானம் பாடல் வாிகள்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு
காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்
சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்
சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ
பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன்
பரிகாரம் எங்கே தேவா தேவா
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்
அயலார்கள் ஏச வருங்காலம் பேச
எதிர்கால உலகில் மரமாக நின்றார்
இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்
எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி
என் தெய்வம் நீயே நீயே தாயே
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
கலைமாது மேரி ஓர் விலைமாது என்று
கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று
நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று
அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று
ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான் எறியுங்கள் நீங்கள்
எறியுங்கள் நீங்கள் ஐயா ஐயா
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
Lyrics in English
Mmmmmm Hmm mm mm mm mmm
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo
Kaal pona jeevanai thol meedhu kondu
Kaappatri veithaan sidhaartha dhevan
Sindhaadha kanneer naan sindhugiren
Sidharthan ingae yaaryaenum undoo
Paavangal silar seiya naan paaviyaanaen
Parigaaram engae devaa devaa
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo
Nabinayagam than nagar maari sendraar
Ayalargal yaesa varungaalam pesaEdhirgaala ulagil maramaaga nindraar
Ingaeyum avarin nizhal vaazhugindraar
Ellorkum thaaiyaana maakaali sakthi
En deivam neeyae neeyae thaaiyae
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo
Kalai maadhu maeri orr vilaimaadhu endru
Kallaal erindhaargal ooraargal andru
Nallorgal aval mel eriyungal indru
Allorgal thammai ariyungal endru
Eeson endra oru devan sonnan Eriyungal neengal
Eriyungal neenga aiyaa aiyaa
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo
Song Details |
|
---|---|
Movie name | Yarukkum Vetkam Illai |
Director | Cho |
Stars | J. Jayalalitha, Sivakumar, Cho, Srikanth, Sukumari |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1975 |
Friday, January 29, 2021
Sethupathi Bhoomiyile Song lyrics in Tamil
Sethupathi Bhoomiyile Song lyrics in Tamil TMS : சேதுபதி பூமியிலே சிவகங்கை நாட்டினிலே வில்லோடு பிறந்தவன்டி விளையாட வந்தவன்டி SJ : தேவர் மகன...
By
தமிழன்
@
1/29/2021
Sethupathi Bhoomiyile Song lyrics in Tamil
TMS: சேதுபதி பூமியிலே சிவகங்கை நாட்டினிலே
வில்லோடு பிறந்தவன்டி விளையாட வந்தவன்டி
SJ: தேவர் மகன் சீமையில் தென்பாண்டி மதுரையிலே
வேலோடு பிறந்தவ நான் வீர மறத்தி ஐயா
TMS: நான் சொன்னா சொன்னதுதான் அட நான் தொட்டா தொட்டதுதான்
SJ: நான் பொண்ணா பொறந்தவதான்யா அட நான் போட்டா போட்டததுதான்யா
நான் பொண்ணா பொறந்தவதான்யா அட நான் போட்டா போட்டததுதான்யா
TMS: பானையிலே நொழையணுன்னா பூனையும் ஆவேன்
சும்மா பட்டாளத்துல போறதுன்னா யானையும் ஆவேன்
பானையிலே நொழையணுன்னா பூனையும் ஆவேன்
சும்மா பட்டாளத்துல போறதுன்னா யானையும் ஆவேன்
SJ: புருஷனுக்கு மாலையிட்டா பூங்கொடியாவேன்
புருஷனுக்கு மாலையிட்டா பூங்கொடியாவேன்
இங்கே போட்டி போட யாரும் வந்தா ராட்சசியாவேன்
TMS: அடி பாக்கலாமா
SJ: அட பாக்கலாம் வா
TMS: அடி பாக்கலாமா
SJ: அட பாக்கலாம் வா
TMS: ஏண்டி நீயொரு பொண்ணா வை கை பொம்பளையின்னா
ஏண்டி நீயொரு பொண்ணா வை கை பொம்பளையின்னா
ஆடும் பானைய மேலே பாத்துக்க நாமம் போட்டுக்க ஆடுறதுன்னா
ஏண்டி நீயொரு பொண்ணா வை கை பொம்பளையின்னா
SJ: தலையில் பானை வைக்கும் ஜாதி நானய்யா இப்ப அடிக்கிறேன் பாரு
நீ ஒதட்டுல மீசை வைக்கும் ஆம்பளைதானா இப்ப ஒடைக்கிறேன் பாரு
ஆடும் பானைய மேலே பாத்துக்க நாமம் போட்டுக்க ஆம்பளையின்னா
TMS: நான் சொன்னா சொன்னதுதான் அட நான் தொட்டா தொட்டதுதான்
நான் சொன்னா சொன்னதுதான் அட நான் தொட்டா தொட்டதுதான்
SJ: சறுக்கு சறுக்கு மரம் ஏறச் சொல்லி இழுக்கும் தழுவி புடிச்சிக்கிட்டு ஏறினாக்க வழுக்கும்
சறுக்கு சறுக்கு மரம் ஏறச் சொல்லி இழுக்கும் தழுவி புடிச்சிக்கிட்டு ஏறினாக்க வழுக்கும்
என்ன பாக்குற யார ஏய்க்கிற ஏறிப் பாரய்யா ஆம்பளையின்னா
SJ: நெனச்சா வானத்திலும் ஏறுவேன் நான் நெருங்கி நெருங்கி ஏறிவிட்டேன்
நான் பிடிக்கும் பிடியில்தான் பூமியும் இருக்கு
நான் பொண்ணா பொறந்தவதான்யா அட நான் போட்டா போட்டததுதான்யா
நான் பொண்ணா பொறந்தவதான்யா அட நான் போட்டா போட்டததுதான்யா
Lyrics in English
TMS: Sethupathi Bhoomiyile Sivagangai Naatinile
Villodu Piranthavandi Vilaiyada Vanthavandi
SJ: Devar Magan Seemaiyil Thenpandi Madhuraiyile
Velodu Piranthava Naan Veera Marathi Iyya
TMS: Naan Sonna Sonnathuthan Ada Naan Thotta Thottathuthan
SJ: Naan Ponna Poranthavathanya Ada Naan Potta Pottathuthanya
Naan Ponna Poranthavathanya Ada Naan Potta Pottathuthanya
TMS: Paanaiyile Nolayanunna Bonaiyum Aven
Summa Pattalathula Porathunna Yanaiyum Aven
Paanaiyile Nolayanunna Bonaiyum Aven
Summa Pattalathula Porathunna Yanaiyum Aven
SJ: Purushanuku Malaiyitta Poonkodiyaven
Purushanuku Malaiyitta Poonkodiyaven
Inge Potti Poda Yarum Vantha Ratchachiyaven
TMS: Adi Pakalama
SJ: Ada Pakalam Vaa
TMS: Adi Pakalama
SJ: Ada Pakalam Vaa
TMS: Yendi Neeyoru Ponna Vai Kai Pompalaiyinna
Yendi Neeyoru Ponna Vai Kai Pompalaiyinna
Aadum Paanaiya Mele Paathuka Naamam Pottuka Aadurathuna
Yendi Neeyoru Ponna Vai Kai Pompalaiyinna
SJ: Thalaiyil Paanai Vaikum Jathi Naanaiya Ippa Adikiren Paaru
Nee Othadula Meesai Vaikum Aambalathana Ippa Odaikiren Paaru
Aadum Paanaiya Mele Paathuka Naamam Pottuka Ambalaiyinna
TMS: Naan Sonna Sonnathuthan Ada Naan Thotta Thottathuthan
Naan Sonna Sonnathuthan Ada Naan Thotta Thottathuthan
SJ: Saruku Saruku Maram Yera Solli Izukum Thazuvi Pudichukittu Yerinaaka Vazhukum
Saruku Saruku Maram Yera Solli Izukum Thazuvi Pudichukittu Yerinaaka Vazhukum
Enna Paakura Yara Yeikira Yeri Paaraiya Ambalaiyinna
SJ: Nenacha Vanathilum Yeruven Naan Nerungi Nerungi Yerivitten
Naan Pidikum Pidiyilthan Boomiyum Iruku
Naan Ponna Poranthavathanya Ada Naan Potta Pottathuthanya
Naan Ponna Poranthavathanya Ada Naan Potta Pottathuthanya
Song Details |
|
---|---|
Movie Name | Murugan Kaattiya Vazhi |
Director | P. Madhavan |
Stars | A.V.M. Rajan, Nagesh, Srikanth, Vijayakumar, Vidhubala, Sripriya, Vijaya Chandrika |
Singers | T.M. Soundarajan, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1974 |
Muruga Vadivela Unnai Song lyrics in Tamil
Muruga Vadivela Unnai Song lyrics in Tamil SJ : முருகா வடிவேலா உனையறிவேன் தெய்வபாலா முருகா வடிவேலா உனையறிவேன் தெய்வபாலா சேவல் கொடியை கண்டேன...
By
தமிழன்
@
1/29/2021
Muruga Vadivela Unnai Song lyrics in Tamil
SJ: முருகா வடிவேலா உனையறிவேன் தெய்வபாலா
முருகா வடிவேலா உனையறிவேன் தெய்வபாலா
சேவல் கொடியை கண்டேன் உன் தோகை மயிலைக் கண்டேன்
நான் ஏவல் செய்ய வந்தேன்
முருகா வடிவேலா உனையறிவேன் தெய்வபாலா
CHO: ஹாப்பி பர்த்டே முருகா ஹாப்பி பர்த்டே டூ யூ
ஹாப்பி பர்த்டே முருகா ஹாப்பி பர்த்டே டூ யூ
SJ: பன்னிரெண்டு கைகள் அங்கே பலகோடி கைகள் இங்கே
பன்னிரெண்டு கைகள் அங்கே பலகோடி கைகள் இங்கே
ஈராறு கண்கள் அங்கே நீரோடும் கண்கள் இங்கே
நீரோடும் கண்கள் இங்கே
நீ உலகம் பார்த்த பிள்ளை நான் உன்னை தேடும் முல்லை
CHO: கந்தன் பேரை சொல்லு காரியங்கள் ஆகும்
வேலன் பேரை சொல்லு வேதனைகள் தீரும்
SJ: முருகா வடிவேலா உனையறிவேன் தெய்வபாலா
CHO: ஹாப்பி பர்த்டே முருகா ஹாப்பி பர்த்டே டூ யூ
SJ: பல தேவர் கண்ட துன்பம் பனி போல அன்று நீங்க
பல தேவர் கண்ட துன்பம் பனி போல அன்று நீங்க
விளையாட வந்த வேலா கடலாடும் செந்தில் நாதா
நான் தீபம் ஏற்றுகின்றேன் அதில் உன்னை காணுகின்றேன்
அதில் உன்னை காணுகின்றேன்
CHO: கந்தன் பேரை சொல்லு காரியங்கள் ஆகும்
வேலன் பேரை சொல்லு வேதனைகள் தீரும்
SJ: முருகா வடிவேலா உனையறிவேன் தெய்வபாலா
சேவல் கொடியை கண்டேன் உன் தோகை மயிலைக் கண்டேன்
நான் ஏவல் செய்ய வந்தேன்
CHO: முருகா வடிவேலா உனையறிவேன் தெய்வபாலா
ஹாப்பி பர்த் டே முருகா ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே முருகா ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே முருகா ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே முருகா ஹாப்பி பர்த் டே டூ யூ
Lyrics in English
SJ: Muruga Vadivela Unnai Ariven Deivabala
Muruga Vadivela Unnai Ariven Deivabala
Seval Kodiyai Kanden Un Thogai Mayilai Kanden
Naan Yeval Seiya Vanthen
Muruga Vadivela Unnai Ariven Deivabala
CHO: Happy Birthday Muruga Happy Birthday Do You
Happy Birthday Muruga Happy Birthday Do You
SJ: Pannirendu Kaigal Ange Palakodi Kaigal Inge
Pannirendu Kaigal Ange Palakodi Kaigal Inge
Eeraaru Kangal Ange Neeradum Kangal Inge
Neerodum Kangal Inge
Nee Ulagam Partha Pillai Naan Unnai Thedum Mullai
CHO: Kanthan Perai Sollu Karyangal Agum
Velan Perai Sollu Vethanaigal Theerum
SJ: Muruga Vadivela Unnai Ariven Deivabala
CHO: Happy Birthday Muruga Happy Birthday Do You
SJ: Pala Devar Kanda Thunbam Pani Pola Andru Neenga
Pala Devar Kanda Thunbam Pani Pola Andru Neenga
Vizhaiyada Vantha Vela Kadalodum Senthil Natha
Naan Deepan Yetrukintren Athil Unnai Kaanukindren
Athil Unnai Kaanukindren
CHO: Kanthan Perai Sollu Karyangal Agum
Velan Perai Sollu Vethanaigal Theerum
SJ: Muruga Vadivela Unnai Ariven Deivabala
Seval Kodiyai Kanden Un Thogai Mayilai Kanden
Naan Yeval Seiya Vanthen
CHO: Muruga Vadivela Unnai Ariven Deivabala
Happy Birthday Muruga Happy Birthday Do You
Happy Birthday Muruga Happy Birthday Do You
Happy Birthday Muruga Happy Birthday Do You
Happy Birthday Muruga Happy Birthday Do You
Song Details |
|
---|---|
Movie Name | Murugan Kaattiya Vazhi |
Director | P. Madhavan |
Stars | A.V.M. Rajan, Nagesh, Srikanth, Vijayakumar, Vidhubala, Sripriya, Vijaya Chandrika |
Singers | S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1974 |
Sunday, January 3, 2021
Thanjavur Seemaiyile Song lyrics in Tamil
Thanjavur Seemaiyile Song lyrics in Tamil தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த பொன்னியம்மா ...
By
தமிழன்
@
1/03/2021
Thanjavur Seemaiyile Song lyrics in Tamil
தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த பொன்னியம்மா
குடகு மலையை விட்டு கொங்கு நாட்ட தாண்டி வந்து
குடகு மலையை விட்டு கொங்கு நாட்ட தாண்டி வந்து
சோழ நாட்ட செழிக்க வச்சேன்டி அடி காவேரி நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
அடி காவேரி நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பாண்டி நாட்டு சீமையிலே கண்ணு பாடி வந்தேன் வைகையம்மா
சங்கம் கண்ட மதுரையிலே நான் தமிழ வளர்த்த பாண்டியம்மா
மீனாட்சி அம்மன் வந்து மேனி குளிச்ச நதி
மீனாட்சி அம்மன் வந்து மேனி குளிச்ச நதி பொன்னான வைகை நதியடி
நான் உனக்கு முன்னே பொறந்தவதான் புரிஞ்சுக் கொள்ளடி
நான் உனக்கு முன்னே பொறந்தவதான் புரிஞ்சுக் கொள்ளடி
பாண்டி நாட்டு சீமையிலே கண்ணு பாடி வந்தேன் வைகையம்மா
நல்ல ஆடி மாதத்திலே நானே அம்மனாக காட்சி தந்தேன்
வண்ணக்கோலம் வரைஞ்சு வச்சு மக்கள் குலவைப் போட்டு வாழ்த்த வந்தேன்
வானம் மறந்த போதும் வற்றிடாமல் ஓடுகின்ற காவிரிக்கு நீ சமமா கண்ணே கண்ணே
சொல்லு கட்டழகி வைகை நதி பெண்ணே பெண்ணே
அடி வெள்ளம் பெருகி வந்தே மதுரை வீதியெல்லாம் பொங்கி வந்தேன்
அந்த கடவுள் வந்து மண் சுமந்து உடைஞ்ச கரை அடைச்ச பெருமை கொண்டேன்
தண்ணீர் பெருகி வந்தும் தாகமெல்லாம் தீர்த்து வந்தும்
பாவி மக்கள் பெருகியதால் மானே மானே
நீரோட்டம் தன்னை கொறச்சிக்கிட்டேன் நானே நானே
பனித் தூங்கும் மலை மேலே பிறந்து வந்தேன்டி
மணக்கோலம் சிவனோடு கலந்து வந்தேன்டி
பகீரத மன்னன் தவத்தினாலே தரையில் வந்தேன்டி
அடி பொன்னி அடி வைகை நீங்க எனக்கு நிகராடி
அடி பொன்னி அடி வைகை நீங்க எனக்கு நிகராடி
என்னை நாடி தினம் பாவம் போக்க வரும் பக்த ஜனங்கள் பல கோடி
இது உண்மை தானடி புனித நதியடி கங்கை நானடி
புனித நதி ஏழுக்குள்ளே டக்குமுக்குடிக்கு தாளம்
இந்த பொன்னியம்மா நானும் ஒருத்தி டக்குமுக்குடிக்கு மேளம்
தெரியாட்டா கேட்டுக்கோடி டக்குமுக்குடிக்கு தாளம் சும்மா
வெறியாட்டம் போடாதேடி டக்குமுக்குடிக்கு மேளம்
புனித நதி ஏழுக்குள்ளே டக்குமுக்குடிக்கு தாளம்
இந்த பொன்னியம்மா நானும் ஒருத்தி டக்குமுக்குடிக்கு மேளம்
கங்கையம்மா வைகையம்மா கழனி செழிக்கும் பொன்னியம்மா
உங்களுக்குள் சண்டை வந்தால் ஒருமைப்பாடு பிழைக்காது ஏலேலோ
உழவனுக்கு தெய்வமெல்லாம் உங்களைப் போல் நதிகளம்மா
உணவளிக்கும் தெய்வமெல்லாம் உழவராக வந்தோம் ஏலேலோ
மனிதர்களை நம்பி வந்தோம் நன்மை ஏதும் இல்லையம்மா
மண்ணை நம்பி பாடுபட்டோம் தீர்ந்து போச்சு தொல்லையம்மா
தீர்ந்து போச்சு தொல்லை ஏலேலோ
ஜனநாயகம் தழைத்திடணும் சமதர்மம் நிலைத்திடணும் சமதர்மம் நிலைத்திடணும்
பாட்டாளி சிரித்திடணும் பாரதமும் உயர்ந்திடணும்
பாரதமும் உயர்ந்திடணும் ஏலேலோ
பாரதமும் உயர்ந்திடணும் ஏலேலோ
பாரதமும் உயர்ந்திடணும் ஏலேலோ
Song Details |
|
---|---|
Movie Name | Ponnukku Thanga Manasu |
Director | Devaraj – Mohan |
Stars | Sivakumar, Vijayakumar, Jayachitra, Vidhubala, K.A. Thangavelu, M. R. R. Vasu, Manorama |
Singers | Seerkazhi Govindarajan, S. Janaki, B. Sasireka |
Lyricist | Muthulingam |
Musician | G.K. Venkatesh |
Year | 1973 |
Neram Iravu Neram Song lyrics in Tamil
Neram Iravu Neram Song lyrics in Tamil நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம் நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம் காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா நே...
By
தமிழன்
@
1/03/2021
Neram Iravu Neram Song lyrics in Tamil
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா
மான் மானென்று துள்ள தேன் தேனென்று அள்ள
மான் மானென்று துள்ள தேன் தேனென்று அள்ள
வந்த நிலவு சொந்தமில்லையோ
வந்த நிலவு சொந்தமில்லையோ
உன் கோபம் என் யோகம் உன் தஞ்சம் எந்தன் மஞ்சம் அல்லவோ
இன்னும் நான் கெஞ்சவோ கொஞ்சவோ ஆஹா
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா
நான் தாயாக வேண்டும் நீ சேயாக வேண்டும்
நான் தாயாக வேண்டும் நீ சேயாக வேண்டும்
மார்பில் அணைப்பேன் பாடி முடிப்பேன்
மார்பில் அணைப்பேன் பாடி முடிப்பேன்
என் கண்ணா என் ராஜா என் கைகள் உந்தன் தொட்டில் அல்லவோ
நாடகம் போதுமே கூடவா ஆஹா
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா
Lyrics in English
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Kaanbadhu oodalaam oodalaam aa haa
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Kaanbadhu oodalaam oodalaam aa haa
Maan maanendru thulla Thaen thaenendru alla
Maan maanendru thulla Thaen thaenendru alla
Vandha nilavu sondhamillaiyoo
Vandha nilavu sondhamillaiyoo
Un kobam en yogam Un thanjam enthan manjam allavoo
Innum naan konjavooo konjavaa aa haa
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Kaanbadhu oodalaam oodalaam aa haa
Naan thaayaaga vendum Nee saeyaaga vendum
Naan thaayaaga vendum Nee saeyaaga vendum
Maarbil anaippen paadi mudippen
Maarbil anaippen paadi mudippen
En kanna en raajaa En kaigal undhan thottil allavooo
Naadagam podhumae koodavaa aaa haa
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Kaanbadhu oodalaam oodalaam aa haa
Song Details |
|
---|---|
Movie Name | Ponnukku Thanga Manasu |
Director | Devaraj – Mohan |
Stars | Sivakumar, Vijayakumar, Jayachitra, Vidhubala, K.A. Thangavelu, M. R. R. Vasu, Manorama |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1973 |
Then Sindhudhe Vaanam Song lyrics in Tamil
Then Sindhudhe Vaanam Song lyrics in Tamil SPB : தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க தேன் சிந்து...
By
தமிழன்
@
1/03/2021
Then Sindhudhe Vaanam Song lyrics in Tamil
SPB: தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
SPB: பன்னீரில் ஆடும் செவ்வாழைக்கால்கள்
பனிமேடை போடும் பால்வண்ண மேனி
பனிமேடை போடும் பால்வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க
SJ: தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
SJ: வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
SPB: தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
SPB: கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
SJ: கையோடு கைகள் உறவாட வேண்டும்
SPB: கன்னங்களே இதம் பதம் காலங்கள் வாழ்க
Both: தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
Lyrics in English
SPB: Then Sindhudhe Vaanam Unai Enai Thaalattudhe
Megangale Tharum Raagangale Ennaalum Vaazhga
Then Sindhudhe Vaanam Unai Enai Thaalattudhe
Megangale Tharum Raagangale Ennaalum Vaazhga
SPB: Panneril Aadum Sevvaazhai Kaalgal
Pani Medai Podum Paal Vanna Meni
Pani Medai Podum Paal Vanna Meni
Kondaadudhe Sugam Sugam Paruvangal Vaazhga
SJ: Then Sindhudhe Vaanam Unai Enai Thaalattudhe
Megangale Tharum Raagangale Ennaalum Vaazhga
SJ: Vaidhegi Munne Raghu Vamsa Raaman
Vilaiyaada Vanthaan Verenna Vendum
Vilaiyaada Vanthaan Verenna Vendum
Sorgangale Varam Tharum Sondhangal Vaazhga
SPB: Then Sindhudhe Vaanam Unai Enai Thaalattudhe
SPB: Kannodu Kangal Kavi Paada Vendum
SJ: Kaiyodu Kaigal Uravaada Vendum
SPB: Kannangale Idham Padham Kaalangal Vaazhga
Both: Then Sindhudhe Vaanam Unai Enai Thaalattudhe
Megangale Tharum Raagangale Ennaalum Vaazhga
Song Details |
|
---|---|
Movie Name | Ponnukku Thanga Manasu |
Director | Devaraj – Mohan |
Stars | Sivakumar, Vijayakumar, Jayachitra, Vidhubala, K.A. Thangavelu, M. R. R. Vasu, Manorama |
Singers | S.P. Balasubrahmanyam, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1973 |
Penn Ullame Song lyrics in Tamil
Penn Ullame Song lyrics in Tamil PS : பெண்ணுல்லமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது அது கொண்டாடும் நாளிழிது பெண்ணுல்லமே பொன்னானது பெண்னையே ...
By
தமிழன்
@
1/03/2021
Penn Ullame Song lyrics in Tamil
PS: பெண்ணுல்லமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது
அது கொண்டாடும் நாளிழிது பெண்ணுல்லமே பொன்னானது
பெண்னையே உலகின் கண்ணென சொல்லி நல்வழி காட்டுவோம்
தன்னையே நம்பும் தைாியம் கொண்டு பெண்மையை போற்றுவோம்
பெண்ணுல்லமே பொன்னானது
LRE: பணத்தாலே உலகத்தை விலை பேசடி பண்பாடு என்போா்க்கு பதில் கூறடி
பணத்தாலே உலகத்தை விலை பேசடி பண்பாடு என்போா்க்கு பதில் கூறடி
நாணம் என்பாா் அச்சம் என்பாா் நமக்கென்னடி
அடிமை நிலை அந்த காலம் புதுமை நிலை இந்த காலம்
அடிமை நிலை அந்த காலம் புதுமை நிலை இந்த காலம்
காலம் மாறும் வேலையிலே கோலம் மாறுமடி
மேலை நாட்டு உறவினிலே ஆவல் மீறுதடி
வா புது உலகையே நான் உருவாக்குவோம் எந்நாளும் முன்னேறுவோம்
பாா் என்னும் சொல்லும் உலகையே சுற்றி பாரடி பூங்கொடி
பாரதி சொன்ன பெண்னையும் கொஞ்சம் மிஞ்சினால் என்னடி
பெண்ணுல்லமே லலலலல
பொன்னானது லலலலல
பெண்ணுல்லமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது
அது கொண்டாடும் நாளிழிது
PS: வெறும் கையில் முழம் போட கூடதடி வெளிவெஷம் வாழ்வுக்கு உதவாதடி
வெறும் கையில் முழம் போட கூடதடி வெளிவெஷம் வாழ்வுக்கு உதவாதடி
நடை மாறலாம் இடம் மாறலாம் நிலை மாறலாம
உள்ளபடி ஒன்றேஒன்று உனது வழி எங்கே சொல்லு
உள்ளபடி ஒன்றேஒன்று உனது வழி எங்கே சொல்லு
ஆசை வளரும் மனதினிலே தேவை அதிகமடி
ஆடை குறையும் புதுமையிலே மோகம் கூடுமடி
வா அன்பு வழியை நாம் உருவாக்குவோம் எந்நாளும் முன்னேறுவோம்
பாரதி கண்ட பெண்ணிடம் நல்ல பண்பை பாரடி
பணிவுடன் நெஞ்சில் கனிவுடன் வாழ சொன்னதை கேளடி
பெண்ணுல்லமே லலலலல
பொன்னானது லலலலல
பெண்ணுல்லமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது
அது கொண்டாடும் நாளிழிது
Lyrics in English
PS: Pennullame Ponnanadhu Perumaikkendre Uruvaanadhu
Adhu Kondaadum Nannaalidhu Pennullame Ponnanadhu
Pennaiye Ulagin Kannena Solli Nalvazhi Kaatuvom
Thannaiye Nambum Thairiyam Kondu Penmaiye Pottruvom
Pennullame Ponnanadhu
LRE: Panaththaale Ulagathai Vilai Pesadi Panpaadu Enborkku Bathil Kooradi
Panaththaale Ulagathai Vilai Pesadi Panpaadu Enborkku Bathil Kooradi
Naanam Enbaar Atcham Enbaar Namakkennadi
Adimai Nilai Andha Kaalam Pudumai Nilai Indha Kolam
Adimai Nilai Andha Kaalam Pudumai Nilai Indha Kolam
Kaalam Maarum Velaiyile Kolam Maarumadi
Melai Naattu Uravinile Aaval Meerudhadi
Vaa Pudhu Ulagaiye Naan Uruvakkuvom Ennaalum Munneruvom
Paar Ennum Sollum Ulagaiye Suttri Paaradi Poongodi
Bharathi Sonna Pennaiyum Konjam Minjinaal Ennadi
Pennullame Lalalala
Ponnanadhu Lalalala
Pennullame Ponnanadhu Perumaikkendre Uruvaanadhu
Adhu Kondaadum Nannaalidhu
PS: Verum Kaiyil Muzham Poda Koodadhadi Veli Vesham Vazhvukku Udhavaadhadi
Verum Kaiyil Muzham Poda Koodadhadi Veli Vesham Vazhvukku Udhavaadhadi
Nadai Maaralaam Idam Maaralaam Nilai Maaralaama
Ullapadi Ondre Ondru Unadhu Vizhi Enge Sollu
Ullapadi Ondre Ondru Unadhu Vizhi Enge Sollu
Aasai Valarum Manadhinile Thevai Adhigamadi
Aadai Kuraiyum Pudhumaiyile Mogam Koodumadi
Vaa Anbu Vazhiyai Naan Uruvakkuvom Ennaalum Munneruvom
Bharathi Kanda Pennidam Nalla Panbaiyum Paaradi
Panivudan Nenjil Kanivudan Vaazha Sonnadhai Keladi
Pennullame Lalalala
Ponnanadhu Lalalala
Pennullame Ponnanadhu Perumaikkendre Uruvaanadhu
Adhu Kondaadum Nannaalidhu
Song Details |
|
---|---|
Movie Name | Ponnukku Thanga Manasu |
Director | Devaraj – Mohan |
Stars | Sivakumar, Vijayakumar, Jayachitra, Vidhubala, K.A. Thangavelu, M. R. R. Vasu, Manorama |
Singers | P. Suseela, L.R. Eswari |
Lyricist | Poovai Senguttuvan |
Musician | G.K. Venkatesh |
Year | 1973 |
Saturday, October 31, 2020
Aattathai Aadu Puliyudan Song Lyrics in Tamil
Aattathai Aadu Puliyudan Song Lyrics in Tamil LRE : ஒருமையுடன் எனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம...
By
தமிழன்
@
10/31/2020
Aattathai Aadu Puliyudan Song Lyrics in Tamil
LRE: ஒருமையுடன் எனது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
உறவு கலவாமை வேண்டும்
ALR: தத்தளாங்கு தகஜும் தத்தளாங்கு தகஜும் தத்தளாங்கு தகஜும்
LRE: ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்

ALR: கட்டு கட்டா திருநீறு கழுத்தில் ஆடும் மணிமாலை
ALR: கட்டு கட்டா திருநீறு கழுத்தில் ஆடும் மணிமாலை
பக்தி பொங்கும் புலியைப் பார்த்து பயப்படாது வெள்ளாடு
பயமில்லாமல் நீ ஆடு அடுத்த ஆட்டம் நீ ஆடு
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
ALR: தகப்பன் புலியோ தள்ளாடுது அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
ALR: தகப்பன் புலியோ தள்ளாடுது அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
அப்பாவி அப்பாவும் இப்பாவி அப்பாவும் தப்பான சொந்தங்கள் கொண்டாடுது
மொகத்தப் பார்த்து நீ ஆடு களத்தைப் பாத்து காய் போடு
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
LRE: உயர்ந்து நின்றால் மேவாரம் உருண்டு வந்தால் அடிவாரம்
LRE: உயர்ந்து நின்றால் மேவாரம் உருண்டு வந்தால் அடிவாரம்
கள்ளனாகித் தோல்வி கண்டால் கையில் உண்டு தேவாரம்
அதிகம் உண்டு ஆதாரம் தவணை தந்தோம் ஒரு வாரம்
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்
Both: ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம் அது பொல்லாத சபதம்
Lyrics in English
LRE: Orumaiyudan enadhu Thirumalaradi ninaikindra
Uthamar tham uravu vendum
Ullondru vaithu puramondru pesuvaar
Uravu kalavaamai vendum
Uravu kalavaamai vendum
ALR: Thaththalaangu thagajam Thaththalaangu thagajam thaththalaangu thagajam
LRE: Aattathai aadu puliyudan aadu Pottikku varugindra aattam aadu
Indru aadugal modhattam puliyodu
Vellaattin sabatham adhu polladha sabatham

ALR: Kattu kattaa thiruneeru Kaluthil aadum manimaalai
ALR: Kattu kattaa thiruneeru Kaluthil aadum manimaalai
Bhakthi pongum puliyai paarthu Bayapadathu vellaadu
Bayamillamal nee aadu Adutha aattam nee aadu
Vellattin sabatham Adhu polladha sabatham
Vellattin sabatham Adhu polladha sabatham
Aattathai aadu puliyudan aadu Pottikku varugindra aattam aadu
Indru aadugal modhattam puliyodu
ALR: Thagappan puliyo thallaadudhu Andha pulikku pirantha velladidhu
ALR: Thagappan puliyo thallaadudhu Andha pulikku pirantha velladidhu
Appavi appavum ippaavi pappavum Thappaana sondhangal kondaaduthu
Mogatha paarthu nee aadu Kalathai paarthu kaai podu
Vellattin sabatham Adhu polladha sabatham
Vellattin sabatham Adhu polladha sabatham
Aattathai aadu puliyudan aadu Pottikku varugindra aattam aadu
Indru aadugal modhattam puliyodu
LRE: Uyarnthu nindraal maevaaram Urundu vanthaal adivaaram
LRE: Uyarnthu nindraal maevaaram Urundu vanthaal adivaaram
Kallanaagi tholvi kandaal Kaiyil undu thevaaram
Adhigam undu aadhaaram Thavanai thandhom oru vaaram
Vellattin sabatham Adhu polladha sabatham
Vellattin sabatham Adhu polladha sabatham
Both: Aattathai aadu puliyudan aadu Pottikku varugindra aattam aadu
Indru aadugal modhattam puliyodu
Vellattin sabatham Adhu polladha sabatham
Vellattin sabatham Adhu polladha sabatham
Song Details |
|
---|---|
Movie Name | Sabatham |
Stars | K.R. Vijaya, Ravichandran, Nagesh, T.K. Bhagavathy, Anjali Devi |
Singers | A.L. Raghavan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1971 |
Nenjukku Neethi Undu Song Lyrics in Tamil
Nenjukku Neethi Undu Song Lyrics in Tamil SGR : அய்யனாரே அய்யனாரே நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே நெஞ்சுக்...
By
தமிழன்
@
10/31/2020
Nenjukku Neethi Undu Song Lyrics in Tamil
SGR: அய்யனாரே அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
LRE: மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
Chorus: எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
SGR: நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
SGR: கண்ணால் கண்டால் முன்னால் நின்று கருணை வழங்கும் ஐயாவே
நல்ல கருணை வழங்கும் ஐயாவே
Chorus: நல்ல கருணை வழங்கும் ஐயாவே
SGR: கையால் வணங்கி உள்ளம் உருகி கனிந்து நின்றோம் ஐயாவே
உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
Chorus: உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
LRE: பொட்டோடு பூவோடு வாழ
Chorus: நாங்கள் வாழ
LRE: உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
Chorus: உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
LRE: இலையிலே பூவெடுத்து உடலிலே அலகு குத்தி
தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
Chorus: தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
SGR: நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
SGR: எண்ணிய எண்ணம் நடந்து விட்டால் ஐயா உனக்கு இடமில்லை
Chorus: ஐயா உனக்கு இடமில்லை
SGR: இளைத்தவர்கள் விழுந்து விட்டால் உனது விளக்கில் ஒளியில்லை
Chorus: உனது விளக்கில் ஒளியில்லை
SGR: புண்ணியம் எல்லாம் தோற்று விட்டால் கோவிலுக்குப் பொருளில்லை
Chorus: கோவிலுக்குப் பொருளில்லை
பொய்யில்லாத மெய்யனாரே பூமி காக்கும் அய்யனாரே
பொய்யில்லாத மெய்யனாரே பூமி காக்கும் அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே அய்யனாரே அய்யனாரே
SGR: நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
LRE: மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
Chorus: எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
Lyrics in English
SGR: Aiyanaarae aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
LRE: Manjal alli vaithom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Chorus: Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
SGR: Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
SGR: Kannal kandaal munnal nindru Karunai vazhangum aiyaavae
Nalla Karunai vazhangum aiyaavae
Chorus: Nalla karunai vazhangum aiyaavae
SGR: Kaiyaal vanangi ullam urugi Kanindhu nindrom aiyaavae
Ullam kanindhu nindrom aiyaavae
Chorus: Ullam kanindhu nindrom aiyaavae
LRE: Pottodu poovodu vaazha
Chorus: Naangal vaazha
LRE: Undhan kovilai naadi vandhom aiyanaarae
Chorus: Undhan kovilai naadi vandhom aiyanaarae
LRE: Ilaiyilae pooveduthu Udalilae azhagu kuthi
Thalaiyile thaanga vandhom aiyanaarae
Chorus: Thalaiyile thaanga vandhom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
SGR: Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
SGR: Enniya ennam nadanthu vittaal Aiyaa unakku idamillai
Chorus: Aiyaa unakku idamillai
SGR: Ilaithavargal vizhunthu vittaal Unadhu vilakkil oliyillai
Chorus: Unadhu vilakkil oliyillai
SGR: Punniyam ellam thottru vittaal Kovilukku porul illai
Chorus: Kovilukku porul illai
Poi illadha meiyanaarae Boomi kaakkum aiyanaarae
Poi illadha meiyanaarae Boomi kaakkum aiyanaarae
Aiyanaarae aiyanaarae Aiyanaarae aiyanaarae
Aiyanaarae aiyanaarae Aiyanaarae aiyanaarae
Aiyanaarae aiyanaarae Aiyanaarae aiyanaarae
SGR: Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
LRE: Manjal alli vaithom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Chorus: Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Song Details |
|
---|---|
Movie Name | Sabatham |
Stars | K.R. Vijaya, Ravichandran, Nagesh, T.K. Bhagavathy, Anjali Devi |
Singers | Sirkazhi Govindarajan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1971 |
Thoduvathenna Thendralo Song Lyrics in Tamil
Thoduvathenna Thendralo Song Lyrics in Tamil தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த...
By
தமிழன்
@
10/31/2020
Thoduvathenna Thendralo Song Lyrics in Tamil
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஏ ஏ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தேரில் ஏறி தேவதை வந்து இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
தேரில் ஏறி தேவதை வந்து இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ
உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ
இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ அவள் யாரோ ம்ம்ம்ம் ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
காமதேனு பால் கறந்தாளோ அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
காமதேனு பால் கறந்தாளோ அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ
அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ
இளம் சிட்டு முகம் கொண்ட பட்டு குலமகள் யாரோ அவள் யாரோ ம்ம்ம்ம் ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
Lyrics in English
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo
Udalengum kuliravathenna en manamengum nerupavathenna aa
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo
Thearil yeri devathai vanthu ingu neeril aadum ennudan nintru
Thearil yeri devathai vanthu ingu neeril aadum ennudan nintru
Udal thethu vittalo mugam paarthu vittalo
Udal thethu vittalo mugam paarthu vittalo
Indru chithira muthangal sinthiya rathinam yaaro aval yaaro mmm ah
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo
Kaamathenu paal karanthalo adhil kanni mangai then kalanthalo
Kaamathenu paal karanthalo adhil kanni mangai then kalanthalo
Adhai nadaka vittalo ennai mithaka vittalo
Adhai nadaka vittalo ennai mithaka vittalo
Ilam chittu mugam konda pattu kulamagal yaaro aval yaaro mmm ah
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo
Udalengum kuliravathenna en manamengum nerupavathenna ho
Thoduvathenna Thendralo Malargalo paniyil vantha thuligalo kanigalo
Song Details |
|
---|---|
Movie Name | Sabatham |
Stars | K.R. Vijaya, Ravichandran, Nagesh, T.K. Bhagavathy, Anjali Devi |
Singers | S.P. Balasubrahmanyam |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1971 |
Aadum Alaigalil Neendhi Song Lyrics in Tamil
Aadum Alaigalil Neendhi Song Lyrics in Tamil ஆடும் அலைகளில் நீந்திக் கொண்டிருந்தான் யமுனையிலே கண்ணன் ஆயர் பாடியில் கோபியர் சூழ நடுவினிலே கண...
By
தமிழன்
@
10/31/2020
Aadum Alaigalil Neendhi Song Lyrics in Tamil
ஆடும் அலைகளில் நீந்திக் கொண்டிருந்தான் யமுனையிலே கண்ணன்
ஆயர் பாடியில் கோபியர் சூழ நடுவினிலே கண்ணன்
புல்லாங் குழலிசை மீட்டுவதில் தனை மறந்திருந்தான் கண்ணன்
புல்லாங் குழலிசை மீட்டுவதில் தனை மறந்திருந்தான் கண்ணன்
பூவையர் கோபியர் அன்பினிலே தன் மெய்மறந்தான் கண்ணன்
ஓடிய வெள்ளத்தின் வேகத்தில் கண்ணன் ஆடை நழுவியது
ஓவென சிரித்தார் கோபியர்
ஓவென சிரித்தார் கோபியர் கண்ணனை நாணம் தழுவியது நாணம் தழுவியது
கரை வழி வந்தாள் திரௌபதி
கரை வழி வந்தாள் திரௌபதி கண்ணன் கவலையை பார்க்கின்றாள்
சேலை முந்தானையை ஒரு புறம் எடுத்து ஓரத்தைப் பிரிக்கின்றாள்
தேவகி மைந்தனின் மானத்தை காக்க நீரினில் எறிகின்றாள் நீரினில் எறிகின்றாள்
கன்னி திரௌபதி என் மானத்தை காத்தாய் கண்ணன் நன்றி சொன்னேன் கண்ணன் நன்றி சொன்னேன்
காலமறிந்து உதவிக்கு வருவேன் நன்றிக்கு நன்றி சொல்வேன் நன்றிக்கு நன்றி சொல்வேன்
சூதாடி தோற்று விட்டான் பாண்டவ தருமன் அந்த தூயவளை ஆட்டத்தில் இழந்து விட்டான்
வாதாடும் அவைதனிலே கூந்தல் பற்றி மாதவளை இழுத்து வந்தான் துரியன் தம்பி
கௌரவ குலத்தலைவன் துரியோதன் கட்டளை இடுகின்றான்
ஐவரின் முன்னிலையில் அவள் ஆடையைப் பறி என்றான்
அன்னை துடிக்கின்றாள் கொண்ட ஐவரைப் பார்க்கின்றாள்
தம்மை மறந்தவராய் ஐவர் தலைக் குனிந்திருக்கின்றார்
கண்ணா மணிவண்ணா தேவா தேவா
ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள் நன்றி சொல்வேன் என்றாய்
அந்த நாளும் இதுவல்லவோ இன்று வராவிடிலோ கண்ணா
இணையோர் துணை உண்டோ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
தொடை மீது வாவென்ற துரியோதனா உந்தன் தொடைக் கீறி ரத்தம் எடுப்பேன்
துச்சாதனா உந்தன் பச்சை ரத்தம் கொண்டு கோதை என் கூந்தல் முடிப்பேன்
அன்னை பராசக்தி ஆணை மணம் கொண்ட ஐவரின் மீதிலே ஆணை
அன்புத் துணைக் கொண்ட மன்னன் பரந்தாமன் கண்ணனின் மீதில் ஆணை ஆணை ஆணை
பாரதப் போரில் வென்றதம்மா அந்த பாண்டவர் பெரும் சேனை
பார்த்திபன் கணையில் வீழ்ந்ததம்மா அந்த கௌரவர் குலத்தாணை
பீமன் கதையில் தொடையைப் பிளந்தான் துரியோதனன் தன்னை
வெற்றிக் கண்ணீர் மறைத்தது திரௌபதி வேல் விழியாள் கண்ணை
வேல் விழியாள் கண்ணை
பாவி துச்சாதனன் ரத்தம் எடுத்து கூந்தல் முடிக்கின்றாள்
பரந்தாமன் முகம் பார்த்தே மறுபடி நன்றி உரைக்கின்றாள் நன்றி உரைக்கின்றாள்
பாரதப் போரில் வென்றதம்மா அந்த பாஞ்சாலி சரிதம்
பாவையின் கூந்தலில் மின்னுதம்மா அந்த பாஞ்சாலி சபதம் சபதம் சபதம்
Lyrics in English
Aadum alaigalil neendhi kondrunthaan yamunaiyile Kannan
Aayar Paadiyil Kopiyar Soola Naduvinile Kannan
Pullan kulalisai Meeduvathil thanai maranthan kannan
Pullan kulalisai Meeduvathil thanai maranthan kannan
Poovaiyar Kopiyar Anbinile than meimaranthan Kannan
Odiya Vellathil vegathil kannan aadai naluviyathu
Ovena sirithar kopiyar
ovena sirithar kopiyar kannanai naanam thazhuviyathu naanam thazhuviyathu
Karai vazhi vanthaal thorpathi
Karai vazhi vanthaal thorpathi kannan kavalaiyai paarkindral
Selai munthanaiyai oru puram eduthu orathai pirikindral
Devagi mainthanai maanathai kaaka neerinil erikintral neerinil erikintral
Kanni Thorpathi en maanathai kaathaai kannan nantri sonnen kannan nantri sonnan
Kaalamarinthu uthaviku varuven nantriku nantri solven nantriku nantri solven
Soothadi thottru vittan paantava tharuman antha thooyavalai aattathil ilanthu vittan
Vaathadum avaithaile koonthal pattri maathavalai iluthu vanthan thuriyan thambi
Kovrava kulathalaivan thuriyothan kattalai idukintran
Iyvarin munnilaiyil aval aadaiyai pari entran
Annai thudikindral konda iyavarai paarkintral
Thammai maranthavarai iyvar thalai kuninthrirukintrar
Kanna Manivanna Deva Deva
Hari Hari Hari Hari entral nantri solven entrai
Antha naalum iduvallavo indru varavidilo kanna
Innaiyor thunai undo kanna kanna kanna kanna
Thodai Meedhu vaaventra thuriyothana unthan thodai keeri ratham edupen
Thuchana unthan pachai ratham kondu kodhai en Koothal mudipen
Annai Parasakthi aanai manam konda iyvari meethile aanai
Anbu thunai konda mannan paranthaman kannanin meethil aanai aanai aanai
Bharatha poril ventrathamma antha paandavar perum senai
Paarthipan kanaiyil vizhinthathamma antha kovravar kulathaanai
Beeman kathaiyil thodaiyai pilanthan thuriyothanan thannai
Vetri kanneer maraithu thorpathi vel vizhiyal kannai
Vel vizhiyal kannai
Paavi thuchathanan ratham eduthu koonthal mudikindral
Paranthaman mugam paarthe marupadi nantri uraikkintral nantri uraikkintral
Bharatha poril ventrathamma antha banjali saritham
Paavaiyin koonthalil minnuthamma antha panjaliyin sapatham sapatham sapatham
Song Details |
|
---|---|
Movie Name | Sabatham |
Stars | K.R. Vijaya, Ravichandran, Nagesh, T.K. Bhagavathy, Anjali Devi |
Singers | S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1971 |
Tuesday, April 7, 2020
Thoduvathenna Thendralo Song Lyrics in Tamil
Thoduvathenna Thendralo Song Lyrics in Tamil தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியி...
By
தமிழன்
@
4/07/2020
Thoduvathenna Thendralo Song Lyrics in Tamil
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஏ ஏ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தேரில் ஏறி தேவதை வந்து இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
தேரில் ஏறி தேவதை வந்து இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ
உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ
இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ அவள் யாரோ ம்ம் ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
காமதேனு பால் கறந்தாளோ அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
காமதேனு பால் கறந்தாளோ அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ
அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ
இந்த சிட்டு முகம் கொண்ட பட்டு குலமகள் யாரோ அவள் யாரோ ம்ம் ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
Lyrics in English
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo
Udalengum Kuliraavathenna En Manamengum Nerupavathena Ah ah
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo
Theril Yeri Devathai Vanthu Ingu Neeril Adum Ennudan Nintru
Theril Yeri Devathai Vanthu Ingu Neeril Adum Ennudan Nintru
Udal Theithu Vittalo Mugam Parthu Vittalo
Udal Theithu Vittalo Mugam Parthu Vittalo
Intru Sithira Muthangal Sinthiya Rathinam Yaro Aval Yaro Mm Ah
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo
Kamathenu Paal Karnthaalo Athil Kanni Mangai Then Kalanthalo
Kamathenu Paal Karnthaalo Athil Kanni Mangai Then Kalanthalo
Athai Nadaka Vittalo Ennai Mithaka Vittalo
Athai Nadaka Vittalo Ennai Mithaka Vittalo
Intha Sittu Mugam Konda Pattu Kulamagal Yaro Aval Yaro MM Ah
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo
Udalengum Kuliraavathenna En Manamengum Nerupavathena Ah ah
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo
Song Details |
|
---|---|
Movie | Sabatham |
Stars | Ravichandran, K.R. Vijaya |
Singers | S.P. Balasubramaniam |
Lyrics | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1971 |
Subscribe to:
Posts
(
Atom
)