Tuesday, April 7, 2020

Thoduvathenna Thendralo Song Lyrics in Tamil

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஏ ஏ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தேரில் ஏறி தேவதை வந்து இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ

இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ அவள் யாரோ ம்ம் ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ

காமதேனு பால் கறந்தாளோ அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ
அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ
இந்த சிட்டு முகம் கொண்ட பட்டு குலமகள் யாரோ அவள் யாரோ ம்ம் ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஆஆ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ

Lyrics in English

Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo

Udalengum Kuliraavathenna En Manamengum Nerupavathena Ah ah

Theril Yeri Devathai Vanthu Ingu Neeril Adum Ennudan Nintru

Udal Theithu Vittalo Mugam Parthu Vittalo

Intru Sithira Muthangal Sinthiya Rathinam Yaro Aval Yaro Mm Ah
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo

Kamathenu Paal Karnthaalo Athil Kanni Mangai Then Kalanthalo

Athai Nadaka Vittalo Ennai Mithaka Vittalo

Intha Sittu Mugam Konda Pattu Kulamagal Yaro Aval Yaro MM Ah
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo
Udalengum Kuliraavathenna En Manamengum Nerupavathena Ah ah
Thoduvathenna Thendralo Malargalo Paniyil Vantha Thuligalo Kanigalo

Song Details

Movie Sabatham
Stars Ravichandran, K.R. Vijaya
Singers S.P. Balasubramaniam
Lyrics Kannadasan
Musician G.K. Venkatesh
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***