Thursday, April 9, 2020

Chitukuruvikenna Kattupadu Song Lyrics in Tamil

Chitukuruvikenna Kattupadu Song Lyrics in Tamil

சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கேது சொந்த வீடு
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கேது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு
உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு ஓஹோ

மரத்தில் படரும் கொடியே உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்
மரத்தில் படரும் கொடியே உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்
மண்ணில் நடக்கும் நதியே உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்
உங்கள் வழியே உங்கள் உலகு இந்த வழிதான் எந்தன் கனவு
ரரரரர ரரரர ரீ ரரரரர ரரர
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு ஓஹோ

பழத்தை கடிக்கும் அணிலே இன்று பசிக்கின்றதோ பழம் ருசிக்கின்றதோ
பாட்டு படிக்கும் குயிலே நீ படித்ததுண்டோ சொல்லி கொடுத்ததுண்டோ
நினைத்ததெல்லாம் கிடைக்கவேண்டும் நினைத்தபடியே நடக்கவேண்டும்
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு ஓஹோ

வளரும் தென்னை மரமே நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்
வணங்கி வளையும் நாணல் நீ வளைவதை போல் தலை குனிவதில்லை
பார்க்கும் கண்கள் பணிய வேண்டும் பாவை உலகம் மதிக்க வேண்டும்
ரரரரர ரரரர ரீ ரரரரர ரரர
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கேது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு

Lyrics in English

Chitukuruvikenna Kattupadu Thentrale Unakethu Sontha Veedu
Chitukuruvikenna Kattupadu Thentrale Unakethu Sontha Veedu
Ulagam Muluthum Parnthu Parnthu Orvalam Vanthu Vilaiyadu
Ulagam Muluthum Parnthu Parnthu Orvalam Vanthu Vilaiyadu
Chitukuruvikenna Kattupadu Kattupadu Oh

Marathil Patarum Kodiye Unnai Valarthavara Ingu Pataravittar
Marathil Patarum Kodiye Unnai Valarthavara Ingu Pataravittar
Mannil Nadakum Nadhiye Unnai Padaithavara Intha Pathai Sonnar
Ungal Vazhiye Ungal Ulagu Intha Vazhithaan Enthan Kanavu
Ra ra ra ra ra ree Ra ra ra ra ra
Chitukuruvikenna Kattupadu Kattupadu Oh

Pazhathai Kadikum Anile Intru Pasikintratho Pazham Rusikintratho
Paatu Padikum Kuyile Nee Padithathundo Solli Koduthathundo
Ninaithathellam Kidaikavendum Ninaithapadiye Nadakavendum
Chitukuruvikenna Kattupadu Kattupadu Oh

Valarum Thennai Marame Nee Valarnthathai Pol Naan Nimirnthu Nirpen
Vanangi Valaiyum Naanal Nee Valaivathai Pol Thalai Kunivathillai
Paarkum Kangal Paniya Vendum Paavai Ulagam Mathika Vendum
Ra ra ra ra ra ree Ra ra ra ra ra
Chitukuruvikenna Kattupadu Thentrale Unakethu Sontha Veedu
Ulagam Muluthum Parnthu Parnthu Orvalam Vanthu Vilaiyadu

Song Details

Movie Savale Samali
Stars Sivajiganesan, J. Jayalalitha, Muthuraman
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***