Sunday, January 3, 2021
Neram Iravu Neram Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/03/2021
Neram Iravu Neram Song lyrics in Tamil
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா
மான் மானென்று துள்ள தேன் தேனென்று அள்ள
மான் மானென்று துள்ள தேன் தேனென்று அள்ள
வந்த நிலவு சொந்தமில்லையோ
வந்த நிலவு சொந்தமில்லையோ
உன் கோபம் என் யோகம் உன் தஞ்சம் எந்தன் மஞ்சம் அல்லவோ
இன்னும் நான் கெஞ்சவோ கொஞ்சவோ ஆஹா
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா
நான் தாயாக வேண்டும் நீ சேயாக வேண்டும்
நான் தாயாக வேண்டும் நீ சேயாக வேண்டும்
மார்பில் அணைப்பேன் பாடி முடிப்பேன்
மார்பில் அணைப்பேன் பாடி முடிப்பேன்
என் கண்ணா என் ராஜா என் கைகள் உந்தன் தொட்டில் அல்லவோ
நாடகம் போதுமே கூடவா ஆஹா
நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது ஊடலாம் ஊடலாம் ஆஹா
Lyrics in English
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Kaanbadhu oodalaam oodalaam aa haa
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Kaanbadhu oodalaam oodalaam aa haa
Maan maanendru thulla Thaen thaenendru alla
Maan maanendru thulla Thaen thaenendru alla
Vandha nilavu sondhamillaiyoo
Vandha nilavu sondhamillaiyoo
Un kobam en yogam Un thanjam enthan manjam allavoo
Innum naan konjavooo konjavaa aa haa
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Kaanbadhu oodalaam oodalaam aa haa
Naan thaayaaga vendum Nee saeyaaga vendum
Naan thaayaaga vendum Nee saeyaaga vendum
Maarbil anaippen paadi mudippen
Maarbil anaippen paadi mudippen
En kanna en raajaa En kaigal undhan thottil allavooo
Naadagam podhumae koodavaa aaa haa
Neram iravu neram Idhu dhaanae uravu neram
Kaanbadhu oodalaam oodalaam aa haa
Song Details |
|
---|---|
Movie Name | Ponnukku Thanga Manasu |
Director | Devaraj – Mohan |
Stars | Sivakumar, Vijayakumar, Jayachitra, Vidhubala, K.A. Thangavelu, M. R. R. Vasu, Manorama |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1973 |
No similar templates
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***