Saturday, October 31, 2020
Nenjukku Neethi Undu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/31/2020
Nenjukku Neethi Undu Song Lyrics in Tamil
SGR: அய்யனாரே அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
LRE: மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
Chorus: எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
SGR: நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
SGR: கண்ணால் கண்டால் முன்னால் நின்று கருணை வழங்கும் ஐயாவே
நல்ல கருணை வழங்கும் ஐயாவே
Chorus: நல்ல கருணை வழங்கும் ஐயாவே
SGR: கையால் வணங்கி உள்ளம் உருகி கனிந்து நின்றோம் ஐயாவே
உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
Chorus: உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
LRE: பொட்டோடு பூவோடு வாழ
Chorus: நாங்கள் வாழ
LRE: உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
Chorus: உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
LRE: இலையிலே பூவெடுத்து உடலிலே அலகு குத்தி
தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
Chorus: தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
SGR: நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
SGR: எண்ணிய எண்ணம் நடந்து விட்டால் ஐயா உனக்கு இடமில்லை
Chorus: ஐயா உனக்கு இடமில்லை
SGR: இளைத்தவர்கள் விழுந்து விட்டால் உனது விளக்கில் ஒளியில்லை
Chorus: உனது விளக்கில் ஒளியில்லை
SGR: புண்ணியம் எல்லாம் தோற்று விட்டால் கோவிலுக்குப் பொருளில்லை
Chorus: கோவிலுக்குப் பொருளில்லை
பொய்யில்லாத மெய்யனாரே பூமி காக்கும் அய்யனாரே
பொய்யில்லாத மெய்யனாரே பூமி காக்கும் அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே அய்யனாரே அய்யனாரே
SGR: நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
LRE: மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
Chorus: எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
Lyrics in English
SGR: Aiyanaarae aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
LRE: Manjal alli vaithom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Chorus: Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
SGR: Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
SGR: Kannal kandaal munnal nindru Karunai vazhangum aiyaavae
Nalla Karunai vazhangum aiyaavae
Chorus: Nalla karunai vazhangum aiyaavae
SGR: Kaiyaal vanangi ullam urugi Kanindhu nindrom aiyaavae
Ullam kanindhu nindrom aiyaavae
Chorus: Ullam kanindhu nindrom aiyaavae
LRE: Pottodu poovodu vaazha
Chorus: Naangal vaazha
LRE: Undhan kovilai naadi vandhom aiyanaarae
Chorus: Undhan kovilai naadi vandhom aiyanaarae
LRE: Ilaiyilae pooveduthu Udalilae azhagu kuthi
Thalaiyile thaanga vandhom aiyanaarae
Chorus: Thalaiyile thaanga vandhom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
SGR: Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
SGR: Enniya ennam nadanthu vittaal Aiyaa unakku idamillai
Chorus: Aiyaa unakku idamillai
SGR: Ilaithavargal vizhunthu vittaal Unadhu vilakkil oliyillai
Chorus: Unadhu vilakkil oliyillai
SGR: Punniyam ellam thottru vittaal Kovilukku porul illai
Chorus: Kovilukku porul illai
Poi illadha meiyanaarae Boomi kaakkum aiyanaarae
Poi illadha meiyanaarae Boomi kaakkum aiyanaarae
Aiyanaarae aiyanaarae Aiyanaarae aiyanaarae
Aiyanaarae aiyanaarae Aiyanaarae aiyanaarae
Aiyanaarae aiyanaarae Aiyanaarae aiyanaarae
SGR: Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae Ingae neeyundu kaavalundu aiyanaarae
LRE: Manjal alli vaithom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Chorus: Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Song Details |
|
---|---|
Movie Name | Sabatham |
Stars | K.R. Vijaya, Ravichandran, Nagesh, T.K. Bhagavathy, Anjali Devi |
Singers | Sirkazhi Govindarajan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | G.K. Venkatesh |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***