Thursday, October 29, 2020

Azhagiya Tamizh Magal Song Lyrics in Tamil

 Azhagiya Tamizh Magal Song Lyrics in Tamil

PS: ஆணி பொன் தேர் கொண்டு மாணிக்க சிலை என்று
வந்தாய் நின்றாய் இங்கே

PS: காணிக்கை பொருளாகும் காதல் என் உயிராகும்
நெஞ்சை தந்தேன் அங்கே

TMS: அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

PS: அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

TMS: வானுலகமென்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
வானுலகமென்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
PS: நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை
நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை

PS: இளமையில் இனியது சுகம் இதை பெறுவதில் பலவித ரகம்
இந்த அனுபவம் தனி ஒரு விதம்
மலரும் வளரும் பல நாள் தொடரும்
TMS: அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

PS: பாலில் விழும் பழம் எனும் போதை பெறும் இளம் மனம்
பாலில் விழும் பழம் எனும் போதை பெறும் இளம் மனம்
அள்ளத்தான் அள்ளிக்கொள்ளத்தான்
TMS: காதல் நிலா முகம் முகம் கண்ணில் உலா வரும் வரும்
காதல் நிலா முகம் முகம் கண்ணில் உலா வரும் வரும்
காதல் நிலா முகம் முகம் கண்ணில் உலா வரும் வரும்
மெல்லத்தான் நெஞ்சை கிள்ளத்தான்

PS: கொடியிடை விளைவது கனி
இந்த கனியிடை விளைவது சுவை
அந்த சுவை பெற நமக்கென்ன குறை
நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்
TMS: அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

TMS: பாவை உனை நினைக்கையில் பாடல் பெறும் கவிக்குயில்
பக்கம் வா இன்னும் பக்கம் வா
PS: கோவை இதழ் இதோ இதோ கொஞ்சும் கிளி அதோ அதோ
கோவை இதழ் இதோ இதோ கொஞ்சும் கிளி அதோ அதோ
இன்னும் நான் சொல்ல

PS: இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்
TMS: மழை தரும் முகிலென குழல்
நல்ல இசை தரும் குழலென குரல்
உயிர் சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன் மலர்போல் பறித்தேன்

PS: அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

Lyrics in English

PS: Aani pon ther Kondu maanika silaiyendru
Vandhaai nindrai ingae

PS: Kaanikai porul Aagum kaadhal en uyiragum
Nenjai thandhen angae

TMS: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal
Mella Mozhivadhu uravenum kural
Padithaal rasikum Kani pol inikum

PS: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal
Mella Mozhivadhu uravenum kural
Padithaal rasikum Kani pol inikum

TMS: Vaan ulagam Ennum maaligaiyil Minnum
Poo magalin Kannam thaen nilavin vannam
Vaan ulagam Ennum maaligaiyil Minnum
Poo magalin Kannam thaen nilavin vannam
PS: Neela vizhi Pandhal nee irukum medai
Kolam idum aasai Thoodhu vidum jaadai
Neela vizhi Pandhal nee irukum medai
Kolam idum aasai Thoodhu vidum jaadai

PS: Ilamaiyil iniyadhu Sugam idhai peruvadhil Pala vidha ragam
Indha anubavam Thani oru vidham
Malarum Valarum pala naal thodarum
TMS: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal
Mella Mozhivadhu uravenum kural
Padithaal rasikum Kani pol inikum

PS: Paalil vizhum Pazham enum bodhai Perum ilam manam
Paalil vizhum Pazham enum bodhai Perum ilam manam
Allathaan alli kolla thaan
TMS: Kaadhal nila Mugam mugam kannil Ulaa varum varum
Kaadhal nila Mugam mugam kannil Ulaa varum varum
Kaadhal nila Mugam mugam kannil Ulaa varum varum
Mella thaan nenjai killa thaan

PS: Kodi idai Vilaivadhu kani
Indha kani idai Vilaivadhu suvai
Andha suvai pera Namakena kurai
Nerukam Kodukum nilai thaan mayakam
TMS: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal
Mella Mozhivadhu uravenum kural
Padithaal rasikum Kani pol inikum

TMS: Paavai unai Ninaikaiyil paadal Perum kavi kuyil
Pakkam vaa innum Pakkam vaa
PS: Kovai idhazh Idho idho konjum kili Adho adho
Kovai idhazh Idho idho konjum kili Adho adho
Innum naan Solla

PS: Innum naan Solla thaan
TMS: Mazhai tharum Mugil yena kuzhal
Nalla isai tharum Kuzhal yena kural
Uyir silai yena Ulavidum udal
Nenaithen Anaithen malar pol parithen

PS: Azhagiya thamizh Magal ival iru vizhigalil Ezhudhiya madal
Mella Mozhivadhu uravenum kural
Padithaal rasikum Kani pol inikum

Song Details

Movie Name Rickshawkaran
Stars M.G. Ramachandran, Manjula, Padmini, Cho, Thengai Srinivasan
Singers T. M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***