Wednesday, September 30, 2020
Kannan Enthan Kadhalan Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/30/2020
Kannan Enthan Kadhalan Song Lyrics in Tamil
PS: கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன் கனவில் என்னைச் சேர்ந்தவன்
கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன் கனவில் என்னைச் சேர்ந்தவன்
TMS: காதல் தேவன் கோவிலில் மாலை மாற்றினாள்
காதல் தேவன் கோவிலில் மாலை மாற்றினாள்
கண்ணிரண்டில் ஆசை என்னும் தீபம் ஏற்றினாள்
ராதை எந்தன் காதலி தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி
ஊஞ்சலாடினாள் மனதில் ஊஞ்சலாடினாள்
PS: விழிகள் கேட்டு வாங்கி வரும் இதயம் அல்லவோ
விழிகள் கேட்டு வாங்கி வரும் இதயம் அல்லவோ
அது தேனோடை கண்டு நீராட இன்னும் போதாது என்று போராட
TMS: நீலவண்ணப் பூங்குழல் முகத்தை மூடுதே
நீலவண்ணப் பூங்குழல் முகத்தை மூடுதே
நாணம் வந்து போன பின்பு சுகத்தைத் தேடுதே
PS: கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன் கனவில் என்னைச் சேர்ந்தவன்
TMS: கொடியில் பூத்த ஜாதிமுல்லை மடியில் பூத்ததோ
கொடியில் பூத்த ஜாதிமுல்லை மடியில் பூத்ததோ
மலர்க் கொத்தாட நகை முத்தாட இந்த வண்டாட மனம் திண்டாட
PS: ஆ கன்னம் என்னும் தாமரை சிவந்து போகலாம் ஆஆஆ
கன்னம் என்னும் தாமரை சிவந்து போகலாம்
சிறகில்லாமல் இதயவானில் பறந்து போகலாம்
TMS: ராதை எந்தன் காதலி தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி
ஊஞ்சலாடினாள் மனதில் ஊஞ்சலாடினாள்
PS: ஆ கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன் கனவில் என்னைச் சேர்ந்தவன்
Lyrics in English
PS: Kannan endhan kaadhalan Kannil aadum maayavan
Ennai serndhavan Kanavil ennai serndhavan
Kannan endhan kaadhalan Kannil aadum maayavan
Ennai serndhavan Kanavil ennai serndhavan
TMS: Kaadhal dhevan kovilil Maalai maattrinaal
Kaadhal dhevan kovilil Maalai maattrinaal
Kannirandil aasai ennum Dheepam yaettrinaal
Raadhai endhan kaadhali Thaththi chellum vanna paingili
Oonjalaadinaal manadhil oonjalaadinaal
PS: Vizhigal kettu vaangi varum Idhayam allavo
Vizhigal kaettu vaangi varum Idhayam allavo
Adhu thaenodai kandu neeraada Innum podhaadhu endru poraada
TMS: Neela vanna poonguzhal Mugathai moodudhae
Neela vanna poonguzhal Mugathai moodudhae
Naanam vandhu pona pinbu Sugathai thaedudhae
PS: Kannan endhan kaadhalan Kannil aadum maayavan
Ennai serndhavan Kanavil ennai serndhavan
TMS: Kodiyil pootha jaadhi mullai Madiyil poothadho
Kodiyil pootha jaadhi mullai Madiyil poothadho
Malar kothaada nagai muthaada Indha vandaada manam thindaada
PS: Aa kannam ennum thaamarai Sivandhu pogalaam aaa
Kannam ennum thaamarai Sivandhu pogalaam
Siragillaamal idhaya vaanil Parandhu pogalaam
TMS: Raadhai endhan kaadhali Thaththi chellum vanna paingili
Oonjalaadinaal manadhil oonjalaadinaal
PS: Aa kannan endhan kaadhalan Kannil aadum maayavan
Ennai serndhavan Kanavil ennai serndhavan
Song Details |
|
---|---|
Movie Name | Oru Thaai Makkal |
Stars | M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Udaya Chandrika, Cho |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan. |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***