Friday, October 2, 2020
Sandanathil Nalla Vaasam Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/02/2020
Sandanathil Nalla Vaasam Song Lyrics in Tamil
TMS: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
PS: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
TMS: தென்னங்காத்து
PS: தென்னங்காத்து
TMS: ஆஹா காற்று இல்லே காத்து
PS: தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
TMS: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
PS: அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
Both: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
TMS: செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும் தெம்மாங்கு பாடுது நம்மைப் பாத்து
PS: தெம்மாங்கு பாடுது நம்மைப் பாத்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்குபோல் வந்து ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
Both: ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
TMS: ஓஹோ ஓஒ ஓஒ ஓஓ
PS: ஓஹோ ஓஒ ஓஒ ஓஓ
TMS: பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில் பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக
PS: பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சலசல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக
Both: சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
PS: மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள் சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
TMS: நான் பார்க்கக்கூடாத பொல்லாத வானத்தில் மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
Both: சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
PS: நானாச்சு வாவென்று மீனாட்சி கோவிலில் மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சு என்றாலும் பூவாச்சும் வருமென்று மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் லா லால லல்ல லல்ல லா
Lyrics in English
TMS: Sandhanathil nalla vasameduthu ennai thadavi kondodudhu thennangaathu
PS: Sandhanathil nalla vasameduthu ennai thadavi kondodudhu thennangaatru
TMS: Thennangaathu
PS: Thennangaatru
TMS: Ahaa kaattru illae kaathu
PS: Thadavi kondodudhu thennangaathu
TMS: Sandhanathil nalla vasameduthu ennai thadavi kondodudhu thennangaathu
Andharathilae rendu pachai kiligal Nalla aalolam paadudhu unnai paarthu
PS: Andharathilae rendu pachai kiligal Nalla aalolam paadudhu unnai paarthu
Both: Sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu
TMS: Sevvaazhai thottamum thennai illa neergalum themmaangu paadudhu nammai paathu
PS: Themmaangu paadudhu nammai paathu
Singaara tholigal pallaakku pol vandhu oorgolam povadhum nammai kettu
Both: Oorgolam povadhum nammai kettu
Sandhanathil nalla vasameduthu ennai thadavi kondodudhu thennangaathu
TMS: Oho ho ooo ooo ooo
PS: Oho ho ooo ooo ooo
TMS: Panneeru poocharam pachai pullu maedaiyil pattu pol kidappadhu namakkaaga
PS: Pattu pol kidappadhu namakkaaga Thanneeru odaiyil sala sala osaiyil
Sangeedham ketpadhum namakkaaga
Both: Sangeedham ketpadhum namakkaaga
Sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu
PS: Maamaavin ponnukku aakaasa megangal Saelai katti paakkudhu aasaiyodu
Saelai katti paakkudhu aasaiyodu
TMS: Naan paarkka koodaadha pollaadha vaanathil Maaman magal pogudhu naanathodu
Maaman magal pogudhu naanathodu
Both: Sandhanathil nalla vasamedutthu Ennai thadavi kondodudhu thennangaathu
PS: Naanaachu vaavendru meenatchi kovilil Maniyosai ketpadhum nammakkaaga
Maniyosai ketpadhum nammakkaagha
Naalaachu endraalum poovachum varum endru Meenatchi sonnadhum nammakkaaga
Meenatchi sonnadhum nammakkaaga
Sandhanathil nalla vasameduthu Ennai thadavi kondodudhu thennangaathu
Andharathilae rendu pachai kiligal Nalla aalolam paadudhu unnai paarthu
Mmm mmm mm mm Laa laala lalalla lalalla la
Song Details |
|
---|---|
Movie Name | Praptham |
Stars | Sivaji Ganesan, Savitri, Chandrakala, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan. |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***