Saturday, October 3, 2020

Nethu Paricha Roja Song Lyrics in Tamil

 Nethu Paricha Roja Song Lyrics in Tamil

நேத்து பறிச்ச ரோஜா நான் பாத்து பறிச்ச ரோஜா

முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு
நேரம் போனால் வாசம் போகும்
வாசம் போனாலும் பாசம் போகாது
நேத்து பறிச்ச ரோஜா நான் பாத்து பறிச்ச ரோஜா
நேத்து பறிச்ச ரோஜா

எந்த கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம் தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில் தான்

ஓடும் நதியின் நீரும் ஆடும் கடலில் சேரும்
கரையில் நிற்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா

நேத்து பறிச்ச ரோஜா நான் பாத்து பறிச்ச ரோஜா
நேத்து பறிச்ச ரோஜா

எந்த கோலம் கொண்டால் என்ன சொந்தம் சொந்தம் தான்
எந்த பிறவி வந்தால் என்ன பந்தம் பந்தம் தான்

பிரியும் பெண்ணைக் கண்டு

உருகும் நெஞ்சம் உண்டு

பிரியும் பெண்ணைக் கண்டு உருகும் நெஞ்சம் உண்டு
தந்தை உள்ளம் ஒன்று தனிமை ரோஜா ஒன்று
நேத்து பறிச்ச ரோஜா நான் பாத்து பறிச்ச ரோஜா
நேத்து பறிச்ச ரோஜா

பொட்டும் பூவும் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு

மஞ்சள் பூசும் பெண்ணும் மை விளையாடும் கண்ணும்
என்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக மங்கல மங்கையாக

Lyrics in English

Naethu paricha roja Naan paarthu paricha roja

Mullil irundhaalum mugathil azhagundu
Naeram ponaal vaasam pogum
Vaasam ponnaalum paasam pogaadhu
Naethu paricha roja Naan paarthu paricha roja
Naethu paricha roja

Endha kovil aanaal enna Dheivam dheivam thaan
Endha dheivam aanaal enna Kovil kovil thaan

Odum nadhiyin neerum Aadum kadalil saerum
Kariyil nirkum naanal Kanneer sindhalaamaa
Naethu paricha roja Naan paarthu paricha roja
Naethu paricha roja

Endha kolam kondal enna Sondham sondham thaan
Endha piravi vandhaal enna Bandham bandham thaan

Piriyum pennai kandu

Urugum nenjam undu

Piriyum pennai kandu Urugum nenjam undu
Thandhai ullam ondru Thanimai roja ondru
Naethu paricha roja Naan paarthu paricha roja
Naethu paricha roja

Pottum poovum katti thangam Pachai killi ondru
Kannil vaithu kaathida vendum Karunai manam kondu

Manjal posum pennum Mai villaiyaadum kannum
Endrum unnudan vaazhga Mangala mangaiyaaga
Mangala mangaiyaaga Mangala mangaiyaaga

Song Details

Movie Name Praptham
Stars Sivaji Ganesan, Savitri, Chandrakala, Nagesh
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***