Sunday, October 4, 2020

Idhu Margazhi Madham Song Lyrics in Tamil

 Idhu Margazhi Madham Song Lyrics in Tamil

இது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம் ஏன் நடுங்குது தேகம்

இது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம் ஏன் நடுங்குது தேகம்

வண்ணக்கிளி முல்லைக்கொடி இன்பக்கனி
எண்ணப்படி சின்னம்மா இதை சொன்னாள்
சொந்தக்கிளி சொன்னப்புறம் உள்ளத்தினில்
இன்பத்துடன் சின்னைய்யா இதைக் கேட்டான்

இந்த ஊரெங்கும் பள்ளியறை ஏதேதோ பாடுதைய்யா
வாயா வாயா உள்ளே
நான் உனக்காக காத்திருக்க நீ மட்டும் ஏன் இங்கே
ஏன் ஏன் ஆசையா இல்லே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
இது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம் ஏன் நடுங்குது தேகம்

கட்டிக் கொடுத்தவன் முத்தம் கொடுப்பதை தட்டி விடுவதும் தள்ளி இருப்பதும்
ஏன் அய்யா ஏன் அய்யா ஏன் அய்யா
சிற்று விளக்குடன் மெத்தை இருப்பதும் கொஞ்ச நினைப்பதும் நெஞ்சன் மறந்தது
ஏன் அய்யா ஏன் அய்யா ஏன் அய்யா

நான் பூச்சூடி பின்னலிட்டேன் மையிட்டேன் பொட்டும் இட்டேன்
வாயா வாயா உள்ளே
நான் போகாத சொர்க்கத்துக்கு போவோமா சொல்லைய்யா
ஏன் ஏன் ஆசையா இல்லே

இது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம் ஏன் நடுங்குது தேகம்

கொம்பில் பழுத்தது கொட்டி கொடுத்தது வண்டு கடித்திட என்ன நினைத்தது
சொல்லையா சொல்லையா சொல்லையா
கொட்டு முழக்குடன் பட்டம் முடிஞ்சது மத்த கதைகளை எப்ப முடிப்பது
சொல்லையா சொல்லையா சொல்லையா

நல்ல சந்தனத்த பூச விடு ஜவ்வாது தீட்ட விடு
வாயா வாயா உள்ளே
இங்கே தாளாத பெண்ணிற்க்கு மூடாத கண்ணீருக்க
ஏன் ஏன் ஆசையா இல்லே

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
இது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம் ஏன் நடுங்குது தேகம்

Lyrics in English

Idhu maargazhi maadham Idhu mun pani kaalam
Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Idhu maargazhi maadham Idhu mun pani kaalam
Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Vanna kili mullai kodi inba kani
Enna padi chinnamaa idhai sonnaal
Sondha killi sonnappuram ullathinil
Inbathudan chinnaiyaa idhai kettaan

Indha oorengum palliyarai Yaedhaedho paadudhaiyaa
Vaaiya vaaiya ullae
Naan unnakkaaga kaathiruka Nee muttum yaen ingae
Yaen yaen aasaiyaa illae

Hmm mm mm Hmm mm mm mm hmm mm mm mm
Idhu maargazhi maadham Idhu mun pani kaalam
Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Katti koduthaval mutham koduppadhai Thatti viduvadhum thalli iruppadhum
Yaen aiyaa yaenaiyaa yaenaiyaa
Sittru vilakkudan methai iruppadhum Konja ninaippadhum nenjam marandhadhu
Yaen aiyaa yaenaiyaa yaenaiyaa

Naan poo choodi pinnalittaen Maiyittaen pottumittaen
Vaayaa vaayaa vaayaa ullae
Naam pogaadha sorgathukku Povomaa sollaiyaa
Yaen yaen aasaiyaa illae

Idhu maargazhi maadham Idhu mun pani kaalam
Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Kombil pazhuthadhu kotti koduthadhu Vandu kadithida enna ninaithadhu
Sollaiyaa sollaiyaa sollaiyaa
Kottu muzhakkudan pattam mudinjadhu Matha kadhaigalai eppa mudippadhu
Sollaiyaa sollaiyaa sollaiyaa

Nalla sandhanatha poosa vidu Javvadha theetta vidu
Vaayaa vaayaa ullae
Ingae thaalaadha pennirukka Moodaadha kannirukka
Yaen yaen aasaiyaa illae

Hmm mm mm Hmm mm mm mm hmm mm mm mm
Idhu maargazhi maadham Idhu mun pani kaalam
Kanna mayakkudhu mogam Yen nadungudhu dhaegam

Song Details

Movie Name Praptham
Stars Sivaji Ganesan, Savitri, Chandrakala, Nagesh
Singers L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***