Saturday, September 26, 2020

Paadinal Oru Paattu Song Lyrics in Tamil

 Paadinal Oru Paattu Song Lyrics in Tamil

TMS: பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

PBS: பாடினாள் ஒரு பாட்டு
TMS: பால் நிலாவினில் நேற்று
PBS: ஓடினேன் அதை கேட்டு
TMS: தேடினேன் வலை போட்டு
BOTH: பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

TMS: நல்ல தமிழ் இசை அமுதென வருகையில் நெஞ்சம் அங்கே சென்றது
PBS: மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை தென்றல் சொந்தம் கொண்டது
TMS: வெள்ளி ரதமென உருகிய பனியினில் பெண்மை தெய்வம் நின்றது
PBS: உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது
BOTH: பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

TMS: அலையில்லாத நீரோ
PBS: நீரில்லாத ஆறோ
TMS: ஆறில்லாத ஊரோ
PBS: அவளில்லாத நானோ
TMS: மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ
PBS: எனக்காக ஏங்குகின்ற செவ்வல்லி கண் என்பதோ

TMS: பாடினாள் ஒரு பாட்டு
PBS: பால் நிலாவினில் நேற்று
TMS: ஓடினேன் அதை கேட்டு
PBS: தேடினேன் வலை போட்டு
BOTH: பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

TMS: பருவம் கொண்ட பாவை
PBS: பனி படர்ந்த பார்வை
TMS: வரவு சொல்ல தோன்றும்
PBS: உறவு கொள்ள வேண்டும்
TMS: மலர் மாலை யாருக்கென்று பெண் பாவை கண் தேடுமோ
PBS: எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம் என்னோடு ஒன்றாகுமோ

PBS: பாடினாள் ஒரு பாட்டு
TMS: பால் நிலாவினில் நேற்று
PBS: ஓடினேன் அதை கேட்டு
TMS: தேடினேன் வலை போட்டு
BOTH: பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ

Lyrics in English

TMS: Paadinaal oru paattu Paal nilaavinil naettru
Odinen adhai kettu Thaedinen valai pottu
Poonguyil aval yaaro Pon mayil aval pero
Poonguyil aval yaaro Pon mayil aval pero

PBS: Paadinaal oru paattu
TMS: Paal nilaavinil naettru
PBS: Odinen adhai kettu
TMS: Thaedinen valai pottu
Both: Poonguyil aval yaaro Pon mayil aval pero

TMS: Nalla thamizh isai amudhena varugaiyil Nenjam angae sendradhu
PBS: Mella mayangiya iru vizhi malargalai Thendral sondham kondadhu
TMS: Velli radhamena urugiya paniyinil Penmai dheivam nindradhu
PBS: Ullam muzhuvadhum Pudhuvidha kavidhaigal alli alli thandhadhu
Both: Poonguyil aval yaaro Pon mayil aval pero

TMS: Alaiyillaadha neero
PBS: Neerillaadha aaro
TMS: Aarilladha ooro
PBS: Avalillaadha naano
TMS: Mana koyil vaazha vandha Dheiveega pen enbadho
PBS: Enakkaaga yengugindra Sevvalli kan enbadho

TMS: Paadinaal oru paattu
PBS: Paal nilaavinil naettru
TMS: Odinen adhai kettu
PBS: Thaedinen valai pottu
Both: Poonguyil aval yaaro Pon mayil aval pero

TMS: Paruvam konda paavai
PBS: Pani padarndha paarvai
TMS: Varavu solla thondrum
PBS: Uravu kolla vendum
TMS: Malar maalai yaarukkendru Pen paavai kan thaedumo
PBS: Edhir paarkkum ezhai nenjam Ennodu ondraagumo

PBS: Paadinaal oru paattu
TMS: Paal nilaavinil naettru
PBS: Odinen adhai kettu
TMS: Thaedinen valai pottu
Both: Poonguyil aval yaaro Pon mayil aval pero
Poonguyil aval yaaro Pon mayil aval pero

Song Details

Movie Name Oru Thaai Makkal
Stars M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Udaya Chandrika, Cho
Singers T.M. Soundararajan, P.B. Sreenivas
Lyricist Vaali
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***