Saturday, September 26, 2020
Aayiram Kannukku Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/26/2020
Aayiram Kannukku Song Lyrics in Tamil
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓ ஓ ஓ ஓ ஓ
அது நானல்ல அது நானல்ல
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓ ஓ ஓ ஓ ஓ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல
உன் கை வளை ஓசையில் கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான்
உன்னை எட்டிப் பிடிப்பான்
மெல்லக் கட்டி அணைப்பான்
எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான்
சுவை கொட்டிக் குவிப்பான் உந்தன் குறை தீர ஓ ஓ ஓ ஓ ஓ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓ ஓ ஓ ஓ ஓ
அது நானல்ல அது நானல்ல
உன் பாதத்தில் தலை வைத்து படுத்திருப்பான்
கண் பாவத்தில் காவியம் படித்திருப்பான்
உன்னை சிரிக்க வைப்பான்
கொஞ்சம் தவிக்க வைப்பான்
சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான்
பின்பு துடிக்க வைப்பான் நெஞ்சம் சுகமாக ஓ ஓ ஓ ஓ ஓ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல
நல் ஆரம்ப நேரத்தை வரவு வைப்பான்
தன் அனுபவ ஞானத்தை செலவழிப்பான்
மலர் அள்ளி முடிப்பான்
கன்னம் கிள்ளி எடுப்பான்
அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான்
இன்னும் சொல்லிக் கொடுப்பான் இன்பம் சமமாக ஓ ஓ ஓ ஓ ஓ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓ ஓ ஓ ஓ ஓ
அது நானல்ல அது நானல்ல
அது நானல்ல அது நானல்ல
Lyrics in English
Aayiram kannukku virundhaagum
Un azhaghukku oruvan thunai varuvaan O O O O O
Adhu naanalla adhu naanalla
Aayiram kannukku virundhaagum
Un azhaghukku oruvan thunai varuvaan O O O O O
Adhu naanalla adhu naanalla
Adhu naanalla adhu naanalla
Un kai valai osaiyil Kalandhiruppaan
Sengani idhazh orathil Vizhunthiruppaan
Unnai etti pidippaan
Mella katti anaippaan
Etti pidippaan Mella katti anaippaan
Suvai kotti kuvippaan Undhan kurai theera O O O O O
Adhu naanalla adhu naanalla
Adhu naanalla adhu naanalla
Aayiram kannukku virundhaagum
Un azhaghukku oruvan thunai varuvaan O O O O O
Adhu naanalla adhu naanalla
Un paadhathil thalai vaithu Paduthiruppaan
Kan baavathil Kaaviyam padithiruppaan
Unnai sirikka vaippaan
Konjam thavikka vaippaan
Sirikka vaippaan Konjam thavikkai vaippaan
Pinbu thudikka vaippaan Nenjam sugamaaga O O O O O
Adhu naanalla adhu naanalla
Adhu naanalla adhu naanalla
Nal aaramba nerathai Varavu vaippaan
Than anubava nyaanathai Selavazhippaan
Malar alli mudippaan
Kannam killi eduppaan
Alli mudippaan Kannam killi eduppaan
Innum solli koduppaan Inbam samamaaga O O O O O
Adhu naanalla adhu naanalla
Adhu naanalla adhu naanalla
Aayiram kannukku virundhaagum
Un azhaghukku oruvan thunai varuvaan O O O O O
Adhu naanalla adhu naanalla
Adhu naanalla adhu naanalla
Song Details |
|
---|---|
Movie Name | Oru Thaai Makkal |
Stars | M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Udaya Chandrika, Cho |
Singers | T. M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan. |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***