Sunday, September 13, 2020
Naan Unnai Vaazhthi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/13/2020
Naan Unnai Vaazhthi Song Lyrics in Tamil
பன்னிரண்டு மணியளவில் குளிர்ப் பனி விழும் நள்ளிரவில்
கண்ணிரண்டில் மலர்ந்திட இன்பக் கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி ஹேப்பி நியூ இயர்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
மாதா கோவில் மணியோசை நம்மைப் போற்றும் அருளோசை தேவா நீயும் வா
உருகும் மெழுகில் ஒளியுண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு உயிரே நெருங்கிவா
வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத் தேடி வாராயோ
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
இதயம் எனது காணிக்கை இணைவோம் என்ற நம்பிக்கை அழைத்தேன் ஓடிவா
ஓடும் காலம் ஓடட்டும் இளமை நின்று வாழட்டும் அழகைத் தேடி வா
உனக்காகப் பெண்ணுண்டு உறங்காத கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
Lyrics in English
Pannirendu Maniyalavil Kulir Pani Vizhum Nalliravil
Kannirendil Malarnthita Inba Kanavugal Varavendum
Happy Happy New Year
Naan unnai vaazhththi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
Naan unnai vaazhththi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
Kadantha varudam nadanthathellam pazhaya yetille
Kaninthu varum puthu varudam puthiya paatille
Naan unnai vaazhththi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
Maatha koyil mani osai nammai potrum arul osai Deva neeyum vaa
Urugum mezhugil oli undu oliyin nizhalil urarundu Uyire nerungi vaa
Varungaalam ponnaaga vaazhnaalil ondraaga
Ethirpaarkkum neraththil ennai thedi vaaraayo
Nenje ennidam ninaivo unnidam
Nenje ennidam ninaivo unnidam
Unnai vaazhththi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
Idhayam enathu kaanikkai inaivom endra nambikkai Azhaiththen odi vaa
Odum kaalam odattum ilamai nindru vaazhattum Azhagai thedi vaa
Unakaga pennundu urangaatha kan undu
Thanakkaaga vaazhaamal thavikkindra nenjundu
Aasai oonjalil aadum velaiyil
Aasai oonjalil aadum velaiyil
Unnai vaazhththi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
Naan unnai vaazhththi paadugiren nee vara vendum
Un ninaivil mayangi aadugiren nee vara vendum
Song Details |
|
---|---|
Movie Name | Nootrukku Nooru |
Stars | Jaishankar, Nagesh, Lakshmi, Vijaya Lalitha, Srividya, Jayakumari |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***