Tuesday, September 8, 2020
Ungalil Oruvan Naan Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/08/2020
Ungalil Oruvan Naan Song Lyrics in Tamil
உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்
உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்
நானும் மாணவன் தான்
நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு
வாழ்க்கை என்பது சோதனைப் பாரு வாங்க வேண்டும்
அதில் நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு
உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்
நானும் மாணவன் தான் நானும் மாணவன் தான்
அறிவுச் செல்வம் ஏட்டினில் மட்டும் உண்டாவதோ
அனுபவம் என்றொரு கல்வியில்லாமல் என்னாவதோ
அறிவுச் செல்வம் ஏட்டினில் மட்டும் உண்டாவதோ
அனுபவம் என்றொரு கல்வியில்லாமல் என்னாவதோ
கொடியினில் மலர்கள் சிரிப்பதைப் பாரு
பனி இதழ் மெல்ல விரிப்பதைப் பாரு
இயற்கை மகளின் இலக்கியம் பாரு
அழகுக்கு விளக்கம் அவள் தான் நூறு
நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு
உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்
நானும் மாணவன் தான் நானும் மாணவன் தான்
நாளைய பொழுது நமக்காக விடியும்
மாணவர் நினைத்தால் உருவாக்க முடியும்
நாளைய பொழுது நமக்காக விடியும்
மாணவர் நினைத்தால் உருவாக்க முடியும்
தோட்டம் போட ஒரு சமுதாயம்
தோற்றுவிப்பதே பணியாகும்
வேலி போல நாம் காத்திருப்போம்
பயிரை தின்னவா பார்த்திருப்போம்
உழைப்புக்கு சில பேர் கை விலங்கிடுவார்
உணர்ந்த பின்னாலே கை வணங்கிடுவார்
பொன்னான நாட்கள் வந்திடும் நேரம்
பொய்மையும் அங்கே விடை பெற நேரும்
உண்மையும் பெண்மையும் காப்பவர் யாரோ
மானிட பிறவியில் அவர்தான் நூறு
உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்
உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன்
நானும் மாணவன் தான்
நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு
வாழ்க்கை என்பது சோதனைப் பாரு வாங்க வேண்டும்
அதில் நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு
Lyrics in English
Ungalil Oruvan Naan Iru Kanngalil Petham Yen
Ungalil Oruvan Naan Iru Kanngalil Petham Yen
Naanum Manavan Thaan
Naam Katrathu Kaiyalavu Kallathathu Kadalalavu
Vazhkai Enpathu Sothanai Paaru Vaanga Vendum
Adhil Nootruku Nooru Nootruku Nooru Nootruku Nooru
Ungalil Oruvan Naan Iru Kanngalil Petham Yen
Naanum Manavan Thaan Naanum Manavan Thaan
Arivu Selvam Yettinil Mattum Undavatho
Anupavam Entroru Kalvi Illamal Ennavatho
Arivu Selvam Yettinil Mattum Undavatho
Anupavam Entroru Kalvi Illamal Ennavatho
Kodiyinil Malargal Siripathail Paaru
Pani Idazhal Mella Virivathai Paaru
Iyarkai Magalin Ilakiyam Paaru
Azhaguku Vilakam Aval Thaan Nooru
Nootruku Nooru Nootruku Nooru
Ungalil Oruvan Naan Iru Kanngalil Petham Yen
Naanum Manavan Thaan Naanum Manavan Thaan
Naalaiya Pozhuthu Namakaaga Vidiyum
Maanavar Ninaithaal Uruvaaka Mudiyum
Naalaiya Pozhuthu Namakaaga Vidiyum
Maanavar Ninaithaal Uruvaaka Mudiyum
Thottam Pota Oru Samuthayam
Thottruvippathe Paniyagum
Veali Pola Naam Kaathirupom
Payirai Thinnava Paarthirupom
Uzhaipuku Sila Per Kai Vilangiduvaar
Unarntha Pinnale Kai Vanangiduvaar
Ponnana Naatkal Vanthidum Neram
Poimaiyum Pennmaiyum Kaapavar Yaaro
Maanita Piraviyil Avarthaan Nooru
Ungalil Oruvan Naan Iru Kanngalil Petham Yen
Ungalil Oruvan Naan Iru Kanngalil Petham Yen
Naanum Manavan Thaan
Naam Katrathu Kaiyalavu Kallathathu Kadalalavu
Vazhkai Enpathu Sothanai Paaru Vaanga Vendum
Adhil Nootruku Nooru Nootruku Nooru Nootruku Nooru
Song Details |
|
---|---|
Movie Name | Nootrukku Nooru |
Stars | Jaishankar, Nagesh, Lakshmi, Vijaya Lalitha, Srividya, Jayakumari |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***