Monday, June 1, 2020
Velli Muthukkal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/01/2020
Velli Muthukkal Song Lyrics in Tamil
LRE: வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட பொன்மேனி நீராட
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட அச்சச்சா பொன்மேனி நீராட
LRE: செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள் தென்பாங்கு பாடட்டுமே
செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள் தென்பாங்கு பாடட்டுமே
சிந்தாத தேன்கிண்ணம் சிங்கார பூவண்ணம் பந்தாட்டம் ஆடட்டுமே ஆஆ
நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள் நீரோடு ஓடட்டுமே ஏஏஏ
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட பொன்மேனி நீராட
SPB: எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள் இன்பங்கள் மோதட்டுமே
எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள் இன்பங்கள் மோதட்டுமே
எட்டாத கொம்பல்ல ஓட்டாத உறவல்ல எண்ணங்கள் நீங்கட்டுமே
கோபாலன் நானுண்டு கோபியர்கள் தானுண்டு லீலைகள் ஆகட்டுமே
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட பொன்மேனி நீராட
LRE: பெண் பார்க்க பெண் வந்தால் மண் பார்க்க கண் உண்டு பேசாமல் பேசட்டுமே
SPB: தூது ஒன்றும் இல்லாமல் ஏதொன்றும் சொல்லாமல் உள்ளங்கள் போகட்டுமே
LRE: நேராக நீயுண்டு
SPB: நெஞ்சத்தில் நானுண்டு
Both: லாபங்கள் காணட்டுமே
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட பொன்மேனி நீராட
Lyrics in English
LRE: Velli Muthukkal Nadanamadum Vellam
Ilam Kaatril Thalata Ponmeni Neerada
Velli Muthukkal Nadanamadum Vellam
Ilam Kaatril Thalata Achcho Ponmeni Neerada
LRE: Sevvanam Poopanthal Semmeengal Annangal Thenpangu Padadume
Sevvanam Poopanthal Semmeengal Annangal Thenpangu Padadume
Sinthatha Thenkinnam Singara Poovannam Panthattam Adatdume Ah
Neerodum Vegathil Meladai Megangal Neerodu Odadume Ye
Velli Muthukkal Nadanamadum Vellam
Ilam Kaatril Thalata Ponmeni Neerada
SPB: Ellorum Varungal Ennodu Adungal Inbangal Mothadume
Ellorum Varungal Ennodu Adungal Inbangal Mothadume
Ettatha Komballa Ottatha Uravalla Ennagal Neengattume
Kobalan Naanundu Kobiyargal Thanundu Leelaigal Agadume
Velli Muthukkal Nadanamadum Vellam
Ilam Kaatril Thalata Ponmeni Neerada
LRE: Penn Paarka Penn Vanthal Mann Paarka Kann Undu Pesamal Pesudume
SPB: Thuthu Ondrum Illamal Yethenum Sollamal Ullangal Pogadume
LRE: Neraga Neeyundu
SPB: Nenjathil Naanundu
Both: Labangal Kaanadume
Velli Muthukkal Nadanamadum Vellam
Ilam Kaatril Thalata Ponmeni Neerada
Song Details |
|
---|---|
Movie | Meendum Vazhven |
Stars | Ravichandran, Bharathi, Vijaya Lalitha, Nagesh |
Singers | S. P. Balasubramaniam, L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***