Monday, June 1, 2020

Vanthaan Aaiyah Song Lyrics in Tamil

Vanthaan Aaiyah Song Lyrics in Tamil

பதினாலு முழந்தனிலே இப்ப பாதியைத்தான் காணலியே

ஆறடி கூந்தலிலே இப்ப அரையடிதான் மிச்சமடி

உதட்டு மேலே சிவப்படிச்சு கண்ணு உள்ளே வெளியே கறுப்படிச்சி

பொத்தானை பின்னாலே வச்சு அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா
பொத்தானை பின்னாலே வச்சு அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா
என்ன கூப்புடுறா நைசாக கூப்புடுறா அய்யோ கூப்புடுறாலே

வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி
வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி
ஓஹோ ஹோஹ ஓஹோ ஓஒ
டெக்னிக் கலரில் மேக்கப் போட்டு
சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு
டெக்னிக் கலரில் மேக்கப் போட்டு
சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு
ஷேக்கு பீட்டில் நாட்டியமாட வந்தானைய்யா
வந்தானைய்யா வந்தானைய்யா வந்தானைய்யா
ஷேக்கு பீட்டில் நாட்டியமாட
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆமா ஆமா ஆமா ஆமா
இல்லை இல்லை இல்லை இல்லை
நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா

என்னைய்யா இது
இதுதான் ஷேக்கு
இதுதான் ஷேக்கா
ஆமா தலையை நல்லா ஆட்டிப் பாரு

குழு : ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
இல்லை இல்லை இல்லை இல்லை
நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா

கையினிலே ஒரு டப்பி தலையினிலே ஒரு தொப்பி
அடிக்கடி எச்சியைத் துப்பி ஐயா பேர்தான் ஹிப்பி

வந்தானைய்யா வந்தானைய்யா வந்தானைய்யா ராஜாங்க கோமாளி
ஓஹோ ஹோஹஓஹோ ஓஒ ஓஹோ ஹோஹஓஹோ ஓஒ

ஓ பியூட்டிபுல் பியூட்டி வெரி குட் வெரி குட்

Lyrics in English

Padhinaalu muzhanthanilae Ippa padhiya thaan kaanaliyae

Aaradi koondhalilae ippa Araiyadi thaan michamadi

Udhattu melae sivappadichu Kannu ullae veliyae karuppadichu

Pothaanae pinnae vaichu Adhai poda solli kooppiduraa
Pothaanae pinnae vaichu Adhai poda solli kooppiduraa
Enna kooppiduraa naisaa kooppuduraa Aiyo kooppuduraalae

Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaanga komaali
Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaanga komaali
Ohho hohoho ooo
Technik coloril makeup pottu
Sattai pol oru jacket pottu
Technik coloril makeup pottu
Sattai pol oru jacket pottu
Shaeikku beettil naattiyamaada Vandhaanaiyaa
Vandhaanaiyaa vandhaanaiyaa vandhaanaiyaa
Shaeikku veettil naattiyamaada
Shaeik shaeik shaeik shaeik
Shaeik shaeik shaeik shaeik
Shaeik shaeik shaeik shaeik
Aamaa aamaa aamaa aamaa
Illai illai illai illai
Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa

Ennaiyaa idhu
Idhu thaan shaekku
Idhu thaan shaekkaa
Aamaa thalaiyai aatti paaru

Aamaa aamaa aamaa aamaaaamaa
Illai illai illai illai illai
Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa

Kaiyinilae oru dappi Thalaiyinilae oru thoppi
Adikkadi echiyai thuppi Aiyaa paer thaan hippi

Vandhaanaiyaa Vandhaanaiyaa vandhaanaiyaa Raajaangak komaali
Ohho hohoho ooo Ohho hohohoho ooo

O beautiful beauty Very good very good

Song Details

Movie Kumari Kottam
Stars M.G. Ramachandran, Jayalalithaa, Lakshmi, Cho, Sachu
Singers T.M. Soundararajan
Lyrics Alangudi Somu
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***