Tuesday, June 2, 2020
Thottum Thodathathu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/02/2020
Thottum Thodathathu Song Lyrics in Tamil
தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது உன்னை மட்டும் விடாதது
தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது உன்னை மட்டும் விடாதது
ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ
தொட்டும் தொடதது இது பட்டும் பாடாதது உன்னை மட்டும் விடாதது
ஒரு தரம் எடுத்ததும் மதுக்கிண்ணம் விடுமா
உடற்கட்டு மயக்கத்தை மறந்தொரு மனமா
அதைவிட உனக்கிந்த ஆட்டத்தில் சுகமா
போனால் வராது போனால் வராது போனால் வராது
ஒரு தரம் எடுத்ததும் மதுக்கிண்ணம் விடுமா
உடற்கட்டு மயக்கத்தை மறந்தொரு மனமா
அதைவிட உனக்கிந்த ஆட்டத்தில் சுகமா போனால் வராது
கள்ளில் இறங்கு நீ பெண்ணில் மயங்கு
காதல் வழங்கு கைக்கட்டில் உறங்கு
ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ
தொட்டும் தொடதது இது பட்டும் பாடாதது உன்னை மட்டும் விடாதது
கைவிட்டுப் போனதைப் பிடிப்பது சுலபம்
கடைசியில் உன்னிடம் பணம் வந்து குவியும்
கன்னியின் பாட்டுக்குக் காரணம் புரியும்
சீட்டை விடாதே சீட்டை விடாதே ஆட்டம் விடாதே
கைவிட்டுப் போனதைப் பிடிப்பது சுலபம்
கடைசியில் உன்னிடம் பணம் வந்து குவியும்
கன்னியின் பாட்டுக்குக் காரணம் புரியும் சீட்டை விடாதே
நோட்டும் கிடைக்கும் என் சொந்தம் கிடைக்கும்
கேட்கும் வரைக்கும் என் பாட்டும் பிறக்கும்
ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ
தொட்டும் தொடதது இது பட்டும் பாடாதது உன்னை மட்டும் விடாதது
Lyrics in English
Thottum Thodathathu Idhu Pattum Padathathu Unnai Mattum Vidathathu
Thottum Thodathathu Idhu Pattum Padathathu Unnai Mattum Vidathathu
Aadinal Rani Naan Jodiyin Raja Nee
Thottum Thodathathu Idhu Pattum Padathathu Unnai Mattum Vidathathu
Oru Tharam Eduthathum Madhukinnam Viduma
Udarkattu Mayakathai Maranthoru Manama
Adhaivida Unakintha Aatathil Sugama
Ponaal Varathu Ponaal Varathu Ponaal Varathu
Oru Tharam Eduthathum Madhukinnam Viduma
Udarkattu Mayakathai Maranthoru Manama
Adhaivida Unakintha Aatathil Sugama Ponaal Varathu
Kallil Irangu Nee Pennil Mayangu
Kadhal Vazhangu Kaikattil Urangu
Aadinal Rani Naan Jodiyin Raja Nee
Thottum Thodathathu Idhu Pattum Padathathu Unnai Mattum Vidathathu
Kaivittu Ponathai Pidipathu Sulapam
Kadesiyil Unnidam Panam Vanthu Kuviyum
Kanniyin Paaduku Kaaranam Puriyum
Seetai Vidathe Seetai Vidathe Aattam Vidathe
Kaivittu Ponathai Pidipathu Sulapam
Kadesiyil Unnidam Panam Vanthu Kuviyum
Kanniyin Paaduku Kaaranam Puriyum Seetai Vidathe
Nootukum Kidaikum En Sontham Kidaikum
Ketkum Varaikum En Paadum Pirakum
Aadinal Rani Naan Jodiyin Raja Nee
Thottum Thodathathu Idhu Pattum Padathathu Unnai Mattum Vidathathu
Song Details |
|
---|---|
Movie | Meendum Vazhven |
Stars | Ravichandran, Bharathi, Vijaya Lalitha, Nagesh |
Singers | L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***