Tuesday, June 2, 2020
Unnai Nenacha Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/02/2020
Unnai Nenacha Song Lyrics in Tamil
LRE: உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி

LRE: ஆட்டிப் படிச்சா ஆடி முடிக்கும் பொம்மை உலகத்தில் ஆயிரம் இருக்குதடி
ஆட்டம் முடிஞ்சா ஓட்டம் எடுக்கும் கூட்டம் உன்னையும் தீர்த்திட நினைக்குதடி
ஆட்டிப் படிச்சா ஆடி முடிக்கும் பொம்மை உலகத்தில் ஆயிரம் இருக்குதடி
ஆட்டம் முடிஞ்சா ஓட்டம் எடுக்கும் கூட்டம் உன்னையும் தீர்த்திட நினைக்குதடி
LRE: உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
ALR: உலகம் உனது கையிலிருக்கு துணிஞ்சு இறங்கு பயமில்லை
நூலைப்போட்டு மலையை இழுக்கும் வீரன் உனக்கு இணையில்லை
உலகம் உனது கையிலிருக்கு துணிஞ்சு இறங்கு பயமில்லை
நூலைப்போட்டு மலையை இழுக்கும் வீரன் உனக்கு இணையில்லை
கறுப்புப் பூனை ஒன்று இருட்டில் போகும்போது
உலகம் பார்ப்பதேது ஆடும் வரையில் ஆடு ஆடும் வரையில் ஆடு
ALR: உலகம் உனது கையிலிருக்கு துணிஞ்சு இறங்கு பயமில்லை
நூலைப்போட்டு மலையை இழுக்கும் வீரன் உனக்கு இணையில்லை
LRE: மூக்கும் முழியும் சிவந்த உடலும் பார்க்கும் மனதில் மயக்கம் பிறக்குமடி
போற இடத்தை நெனச்சுப் பார்த்தா பொம்மை எனக்கும் இரக்கம் பிறக்குமடி
ALR: மூக்கும் முழியும் சிவந்த உடலும் பார்க்கும் மனதில் மயக்கம் பிறக்குமடி
Both: போற இடத்தை நெனச்சுப் பார்த்தா பொம்மை எனக்கும் இரக்கம் பிறக்குமடி
LRE: உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா
பொம்மை கணக்கா நீயும் நடந்தா என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி
Lyrics in English
LRE: Unnai Nenacha Konjam Sirippu Unmai Irukku Solladi Pommakka
Pommai Kanakka Neeyum Nadantha Enna Kidaikum Yemali Komali

LRE: Aatti Padicha Aadi Mudikum Pommai Ulagathil Aayiram Irukuthadi
Aattam Mudinja Ottam Edukum Koodam Unnaiyum Theerthita Ninaikuthadi
Aatti Padicha Aadi Mudikum Pommai Ulagathil Aayiram Irukuthadi
Aattam Mudinja Ottam Edukum Koodam Unnaiyum Theerthita Ninaikuthadi
LRE: Unnai Nenacha Konjam Sirippu Unmai Irukku Solladi Pommakka
Pommai Kanakka Neeyum Nadantha Enna Kidaikum Yemali Komali
ALR: Ulagam Unathu Kaiyiliruku Thunju Irangu Payamillai
Noolai Pottu Malaiyai Izhukum Veeran Unaku Inaillai
Ulagam Unathu Kaiyiliruku Thunju Irangu Payamillai
Noolai Pottu Malaiyai Izhukum Veeran Unaku Inaillai
Karuppu Poonai Ontru Irutil Pogumpothu
Ulagam Paarpathethu Aadum Varaiyil Aadu Aadum Varaiyil Aadu
ALR: Ulagam Unathu Kaiyiliruku Thunju Irangu Payamillai
Noolai Pottu Malaiyai Izhukum Veeran Unaku Inaillai
LRE: Mookum Miliyum Sivantha Udalum Paarkum Manathil Mayakam Pirakumadi
Poora Idathai Nenju Paartha Pommai Enakum Irakam Pirakumadi
ALR: Mookum Miliyum Sivantha Udalum Paarkum Manathil Mayakam Pirakumadi
Both: Poora Idathai Nenju Paartha Pommai Enakum Irakam Pirakumadi
LRE: Unnai Nenacha Konjam Sirippu Unmai Irukku Solladi Pommakka
Pommai Kanakka Neeyum Nadantha Enna Kidaikum Yemali Komali
Song Details |
|
---|---|
Movie | Meendum Vazhven |
Stars | Ravichandran, Bharathi, Vijaya Lalitha, Nagesh |
Singers | A.L. Raghavan, L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***