Thursday, June 11, 2020

Paavalan Paadiya Song Lyrics in Tamil

Paavalan Paadiya Song Lyrics in Tamil

பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இன்று
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய்க்குலம் தந்த ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று

நீயிருக்கும் இடம் குடியிருக்கும் குடியிருக்கும் குடியிருக்கும்
நீயிருக்கும் இடம் குடியிருக்கும் அன்பு குடியிருக்கும்
உன் நிழல் இருக்குமிடம் ஒளியிருக்கும் என்றும் ஒளியிருக்கும்
நல்ல ஒளியிருக்கும்

ஹாப்பி பர்த் டே டூ யூ ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே டூ யூ
நாகரீகம் தனை மனம் வெறுக்கும் உந்தன் மனம் வெறுக்கும்
உண்ணும் உணவில் கூட செந்தமிழ் மணக்கும் இன்பத் தமிழ் ,மணக்கும்
பொன் மாலை பரிசுகள் தேவையில்லையென நாளும் கூறும் குணமிருக்கும்
நல்ல குணமிருக்கும்
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய்க்குலம் தந்த ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று

ஏழை வாழ்வு பெற துடிதுடிக்கும் துடிதுடிக்கும் நெஞ்சம் துடிதுடிக்கும்
உந்தன் ஆடை கூட அதை எதிரொலிக்கும் இங்கு எதிரொலிக்கும்
எங்கும் எதிரொலிக்கும்

ஹாப்பி பர்த் டே டூ யூ ஹாப்பி பர்த் டே டூ யூ ஹாப்பி பர்த் டே டூ யூ

கோட்டை மீது உந்தன் கொடிப் பறக்க தனி கொடிப் பறக்க
இந்த நாட்டை ஆள வந்த குலவிளக்கே பெண் குலவிளக்கே
தன் வீடு போலவே நாடு யாவையும் நாளும் காணும்
தமிழணங்கே எங்கள் தமிழணங்கே
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய்க்குலம் தந்த ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஆயிரம் செல்வத்தில் ஒன்று
ஹாப்பி பர்த் டே டூ யூ ஹாப்பி பர்த் டே டூ யூ ஹாப்பி பர்த் டே டூ யூ

Lyrics in English

Paavalan Paadiya Puthiya Pennai Boomiyil Kandathu Indru
Paavalan Paadiya Puthiya Pennai Boomiyil Kandathu Indru
Intha Tharani Pottrum Thaikulam Thantha Ayiram Selvathil Ontru
Ayiram Selvathil Ontru

Neeirukum Idam Kudierukum Kudierukum Kudierukum
Neeirukum Idam Kudierukum Anbu Kudierukum
Un Nizhal Irukumidam Olierukum Endrum Olierukum
Nalla Olierukum

Happy Birthday to You Happy Birthday to You
Happy Birthday to You
Naagarigam Thanai Manam Verukum Unthan Manam Verukum
Unnum Unavil Koda Senthamil Manakum Inba Thamil Manakum
Ponn Maalai Parisugal Thevaillaiena Naalum Koorum Kunamirukum
Nall Kunamirukum
Paavalan Paadiya Puthiya Pennai Boomiyil Kandathu Indru
Intha Tharani Pottrum Thaikulam Thantha Ayiram Selvathil Ontru
Ayiram Selvathil Ontru

Yehai Vazhvu Peru Thudithudikum Nenjam Thudithudikum
Unthan Aadai Koda Athai Ethirolikum Ingu Ethirolikum
Engum Ethirolikum

Happy Birthday to You Happy Birthday to You Happy Birthday to You

Kottai Meethu Unthan Kodi Paraka Thani Kodi Paraka
Intha Naattai Aala Vantha Kulavizhake Penn Kulavizhake
Than Veedu Polave Naadu Yavaiyum Naalum Kaanum
Thamilanange Engal Thamilanange
Paavalan Paadiya Puthiya Pennai Boomiyil Kandathu Indru
Intha Tharani Pottrum Thaikulam Thantha Ayiram Selvathil Ontru
Ayiram Selvathil Ontru
Happy Birthday to You Happy Birthday to You Happy Birthday to You

Song Details

Movie Name Muhammad bin Tughluq
Stars Cho, Manorama, Sukumari, G. Sakunthala
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***