Saturday, June 13, 2020
Then Mazhaiyile Mangani Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/13/2020
Then Mazhaiyile Mangani Song Lyrics in Tamil
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
ஆஹா ஆஹா ஆஹா ஆஹாஹ்ஹா
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
மானாடும் விழி மயங்குது போராடும் மனம் பொங்குது
ஓராயிரம் எண்ணங்கள் ஓடுது
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
சந்தன சோலையில் வாசனை எடுத்து
சாமந்தி பூவில் மஞ்சளைக் குழைத்து பார்த்தால் பெண்மை வரும்
சந்தன சோலையில் வாசனை எடுத்து
சாமந்தி பூவில் மஞ்சளைக் குழைத்து பார்த்தால் பெண்மை வரும்
ஜாடையில் ஊறிய கண்களை திறந்து கேட்டால் கேள்வி வரும்
ஆடை திருத்தி நாணம் கலந்து மெல்ல சிரித்தால் என்ன நினைப்போ
ஆ ஆ ஆ ஆஆ ஆஹாஹஹா
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
பூங்குழல் தோகையை மேனியில் விரித்து
பூஞ்சிட்டு கன்னத்தில் புன்னகை வடித்து நடந்தால் நாணம் வரும்
பூங்குழல் தோகையை மேனியில் விரித்து
பூஞ்சிட்டு கன்னத்தில் புன்னகை வடித்து நடந்தால் நாணம் வரும்
கோபுர கலசம் கார்த்திகை தீபம் இரண்டும் நெஞ்சில் வரும்
மஞ்சள் எடுத்து மாலை தொடுத்து கட்டிக் கொடுத்தால் என்ன சுகமோ
ஆ ஆ ஆ ஆஆ ஆஹா ஹா
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
ஆஆ ஆஆ ஆஹா ஆஹா லல லல்ல
Lyrics in English
Then Mazhaiyile Mangani Nanainthathu
Paal Pozhinthathu Paruvamum Kulirnthathu
Aha Aha Aha Ahhahaha
Then Mazhaiyile Mangani Nanainthathu
Paal Pozhinthathu Paruvamum Kulirnthathu
Maanadum Vizhi Mayanguthu Poradum Manam Ponguthu
Orayiram Ennangal Oduthu
Then Mazhaiyile Mangani Nanainthathu
Paal Pozhinthathu Paruvamum Kulirnthathu
Santha Solaiyil Vasanai Eduthu
Samanthi Poovil Manjalai Kulaithu Paarthal Pennai Varum
Santha Solaiyil Vasanai Eduthu
Samanthi Poovil Manjalai Kulaithu Paarthal Pennai Varum
Jaadai Uriya Kangalai Thiranthu Kettal Kelvi Varum
Aadai Thiruthi Naanam Kalanthu Mella Sirithal Enna Ninaipo
Aha Aha Aha Ahhahaha
Then Mazhaiyile Mangani Nanainthathu
Paal Pozhinthathu Paruvamum Kulirnthathu
Poonkuzhal Thogaiyai Meniyil Virithu
Poonjittu Kannathil Punnagai Vadithu Nadanthal Naanam Varum
Poonkuzhal Thogaiyai Meniyil Virithu
Poonjittu Kannathil Punnagai Vadithu Nadanthal Naanam Varum
Kopura Kalasam Kaarthigai Theepam Irandum Nenjil Varum
Manjal Eduthu Maalai Thoduthu Katti Koduthal Enna Sugamo
Aha Aha Aha Ahhahaha
Then Mazhaiyile Mangani Nanainthathu
Paal Pozhinthathu Paruvamum Kulirnthathu
Aha Aha Aha Ahhahaha La la la lala
Song Details |
|
---|---|
Movie Name | Moondru Dheivangal |
Stars | Sivaji Ganesan, R. Muthuraman, Nagesh, Sivakumar, Chandrakala |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan. |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***