Saturday, June 13, 2020
Thirupathi Sendru Thirumbi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/13/2020
Thirupathi Sendru Thirumbi Song Lyrics in Tamil
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் விருப்பம் கூடுமடா
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் விருப்பம் கூடுமடா
நீ திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம் தானே திறக்குமடா
உன்னை தர்மம் அணைக்குமடா உன்னை தர்மம் அணைக்குமடா
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் விருப்பம் கூடுமடா
ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம் வேங்கடம் அறியுமடா
அந்த வேங்கடம் அறியுமடா
ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம் வேங்கடம் அறியுமடா
அந்த வேங்கடம் அறியுமடா
நீ உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால் உன் கடன் தீருமடா
உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால் உன் கடன் தீருமடா
செல்வம் உன்னிடம் சேருமடா
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா
உந்தன் விருப்பம் கூடுமடா
எரிமலை போலே ஆசை வந்தாலும் திருமலை தணிக்குமடா
நெஞ்சில் சமநிலை கிடைக்குமடா
உன் எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும் நன்மைகள் நடக்குமடா
உள்ளம் நல்லதே நினைக்குமடா
ஆதியான உயா் நீதியான திரு வெங்கடேஸ்வரா
ஆதியான உயா் நீதியான திரு வெங்கடேஸ்வரா வெங்கடேஸ்வரா
அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா
அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா
சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா
சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா
தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும் வெங்கடேஸ்வரா வெங்கடேஸ்வரா
Lyrics in English
Thirupathi Sendru Thirumbi Vanthal Oor Thirppam Nerumada
Unthan Virupam Kodumada
Thirupathi Sendru Thirumbi Vanthal Oor Thirppam Nerumada
Unthan Virupam Kodumada
Nee Thiranthida Ninaikum Kadhavugallellam Thane Thirakumada
Unnai Tharmam Anaikumada Unnai Tharmam Anaikumada
Thirupathi Sendru Thirumbi Vanthal Oor Thirppam Nerumada
Unthan Virupam Kodumada
Oorkku Maraikum Unmaigalellam Vengadam Ariyumada
Antha Vengadam Ariyumada
Oorkku Maraikum Unmaigalellam Vengadam Ariyumada
Antha Vengadam Ariyumada
Nee Ullathai Solli Karunaiyai Kettal Un Kadan Theerumadu
Ullathai Solli Karunaiyai Kettal Un Kadan Theerumadu
Selvam Unnidam Serumadu
Thirupathi Sendru Thirumbi Vanthal Oor Thirppam Nerumada
Unthan Virupam Kodumada
Erimalai Pole Asai Vanthalum Thirumalai Thanikumadu
Nenjil Samanilai Kidaikumada
Un Ennangal Maarum Vannagal Maarum Nanmaigal Nadakumada
Ullam Nallathe Ninaikumada
Aathiyana Uyar Neethiyana Thiru Vengateshwara
Aathiyana Uyar Neethiyana Thiru Vengateshwara Vengateshwara
Anjalentra Karam Ondru Kaaval Tharum Vengateshwara
Anjalentra Karam Ondru Kaaval Tharum Vengateshwara
Sangu Konda Karam Mangalangal Tharum Vengateshwara
Sangu Konda Karam Mangalangal Tharum Vengateshwara
Thanjamentravargal Nenjil Anbu Tharum Vengateshwara Vengateshwara
Song Details |
|
---|---|
Movie Name | Moondru Dheivangal |
Stars | Sivaji Ganesan, R. Muthuraman, Nagesh, Sivakumar, Chandrakala |
Singers | Seerkazhi Govindarajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan. |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***