Sunday, June 14, 2020
Mullilla Roja Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/14/2020
Mullilla Roja Song Lyrics in Tamil
SPB: முள்ளில்லா ரோஜா முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
SPB: முள்ளில்லா ரோஜா முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
PS: பொன்னைப்போல் நின்றேன் பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித்தந்தேன்
முள்ளில்லா ரோஜா
SPB: முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
SPB: மான் என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்
மான் என்னும் பேர் கொண்டு பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும்
PS: ஏன் என்று கேளாமல் நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்
ஏன் என்று கேளாமல் நான் இங்கு வந்த பின் ஏக்கம் தீரட்டும்
SPB: கண்ணுக்குள் கொஞ்சம்
PS: பாருங்கள்
SPB: என்னென்ன
PS: என்று கூறுங்கள்
SPB: முள்ளில்லா ரோஜா முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
PS: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ
SPB: ஓஓஓஓ ஓஹோ
PS: தேன்பட்டு கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
தேன்பட்டு கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
SPB: மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
PS: சந்தித்தால்
SPB: கொஞ்சம் தொல்லைதான்
PS: சிந்தித்தால்
SPB: இன்ப எல்லைதான்
முள்ளில்லா ரோஜா முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
PS: பொன்னைப்போல் நின்றேன் பூவென்னும் என்னுள்ளம் தன்னை அள்ளித்தந்தேன்
Both: முள்ளில்லா ரோஜா முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
Lyrics in English
SPB: Mullilla Roja Muthara Ponnunjal Kanden
SPB: Mullilla Roja Muthara Ponnunjal Kanden
PS: Ponnaipol Nintren Poovennum Ennullam Thannai Allithanthen
Mullilla Roja
SPB: Muthara Ponnunjal Kanden
SPB: Maan Ennum Per Kondu Penn Ondru Vanthathu Marpil Aadadum
Maan Ennum Per Kondu Penn Ondru Vanthathu Marpil Aadadum
PS: Yen Endru Kelamal Naan Ingu Vantha Pin Yekkam Theeradum
Yen Endru Kelamal Naan Ingu Vantha Pin Yekkam Theeradum
SPB: Kannukul Konjam
PS: Paarungal
SPB: Ennenna
PS: Endru Korungal
SPB: Mullilla Roja Muthara Ponnunjal Kanden
PS: Ah ah ah
SPB: O O O Oho
PS: Thenpattu Kanangal Nee Thotta Nerathil Sivanthu Pogumo
Thenpattu Kanangal Nee Thotta Nerathil Sivanthu Pogumo
SPB: Mogathin Vegathil Naan Thantha Sinnangal Marnthu Pogumo
Mogathin Vegathil Naan Thantha Sinnangal Marnthu Pogumo
PS: Santhithal
SPB: Konjan Thollaithan
PS: Sinthithal
SPB: Inba Ellaithan
Mullilla Roja Muthara Ponnunjal Kanden
PS: Ponnaipol Nintren Poovennum Ennullam Thannai Allithanthen
Both: Mullilla Roja Muthara Ponnunjal Kanden
Song Details |
|
---|---|
Movie Name | Moondru Dheivangal |
Stars | Sivaji Ganesan, R. Muthuraman, Nagesh, Sivakumar, Chandrakala |
Singers | S.P. Balasubramaniam, P. Suseela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan. |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***