Sunday, June 14, 2020

Thai Enum Selvangal Song Lyrics in Tamil

தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு

எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு இல்லை என்றெண்ணாத உள்ளம் உண்டு
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்

பாவங்கள் இலையென்று நீராடுங்கள் பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ்க என்று இசை பாடுங்கள் எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்

எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம் தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்

Lyrics in English

Thai Enum Selvangal Thalattum Deepam Vairangal Pole Oli Vidadum

Santhosham Kondadum Ullangalil Ponnana Ennangal Uruvagadum
Ellorum Vazhum Nilai Varadum

Nallorai Varaverkum Illam Undu Naalthorum Parimara Annam Undu

Eppothum Oli Veesum Kangal Undu Illai Entrennatha Ullam Undu
Thai Enum Selvangal Thalattum Deepam Vairangal Pole Oli Vidadum

Paavangal Ilaiendru Neeradungal Panpaadum Puzhal Endru Malar Soodungal
Samuthayam Vazha Endru Isai Paadungal Enthirkalam Undentru Nadamadungal
Thai Enum Selvangal Thalattum Deepam Vairangal Pole Oli Vidadum

Engengu Piranthalum Ontragalam Illatha Sonthangal Uruvagalam
Thayaga Maganaga Uravadalam Thanthaigal Thangaigal Thunaiyagalam
Santhosham Kondadum Ullangalil Ponnana Ennangal Uruvagadum
Ellorum Vazhum Nilai Varadum
Thai Enum Selvangal Thalattum Deepam Vairangal Pole Oli Vidadum

Song Details

Movie Name Moondru Dheivangal
Stars Sivaji Ganesan, R. Muthuraman, Nagesh, Sivakumar, Chandrakala
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***