Sunday, June 14, 2020

Vasanthathil Orr Naal Song Lyrics in Tamil

Vasanthathil Orr Naal Song Lyrics in Tamil

வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமண மேடை
தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர்
திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ
தேவி காவலில் நின்றிருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

பொன் வண்ண மாலையை ஸ்ரீராமன் கையில்
பொன் வண்ண மாலையை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே

பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
ம‌ங்கையை வாழ்த்த‌ வ‌ந்தாரோ அங்கே
சீருடன் வந்து சீத‌ன‌ம் த‌ந்து
சீருடன் வந்து சீத‌ன‌ம் த‌ந்து சீதையை வாழ‌ வைத்தாரோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ

Lyrics in English

Vasanthathil Orr Naal Manavarai Oram Vaithegi Kathirunthalo
Devi Vaithegi Kathirunthalo

Vasanthathil Orr Naal Manavarai Oram Vaithegi Kathirunthalo
Devi Vaithegi Kathirunthalo Devi Vaithegi Kathirunthalo

Maiyitta Kannodu Maan Vizhaiyata
Maiyitta Kannodu Maan Vizhaiyata
Mounathil Aalnthirunthalo Devi
Devargal Yavarum Thirmana Medai
Devargal Yavarum Thirmana Medai Amaipathai Paarthirunthalo Devi

Thirumal Brimma Sivan Enum Moovar
Thirumal Brimma Sivan Enum Moovar Kaavalil Nintrirunthalo
Devi Kaavalil Nintrirunthalo Devi Vaithegi Kathirunthalo
Vasanthathil Orr Naal Manavarai Oram Vaithegi Kathirunthalo
Devi Vaithegi Kathirunthalo

Pon Vanna Maalaiyai Sriraman Kaiyil
Pon Vanna Maalaiyai Sriraman Kaiyil
Moovarum Kondu Thantharo Ange

Pongum Mazhivodu Mangala Naalil
Pongum Mazhivodu Mangala Naalil
Mangaiyai Vazhtha Vantharo Ange
Seerudan Vanthu Seethanam Thanthu
Seerudan Vanthu Seethanam Thanthu Seethaiyai Vazha Vaitharo
Devi Vaithegi Kathirunthalo Devi Vaithegi Kathirunthalo
Vasanthathil Orr Naal Manavarai Oram Vaithegi Kathirunthalo
Devi Vaithegi Kathirunthalo Devi Vaithegi Kathirunthalo

Song Details

Movie Name Moondru Dheivangal
Stars Sivaji Ganesan, R. Muthuraman, Nagesh, Sivakumar, Chandrakala
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***