Monday, June 15, 2020

Ninaithal Naan Vanam Song Lyrics in Tamil

Ninaithal Naan Vanam Song Lyrics in Tamil

PS: நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்
SPB: மேகம் கொண்டு வீடொன்று மின்னல் கொண்டு விளக்கொன்று
விண்மீனால் பூவொன்று சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன்
Both: நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

SPB: காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும் போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே
காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும் போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே
PS: வாணவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்
வாணவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்
கேட்கும் போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம்
SPB: நினைத்தால் நான் வானம் சென்று
PS: நிலவில் ஓடி ஆடி உன்னை
Both: நெருங்கி நெருங்கி பாடுவேன்

PS: தேவ மாதர் கூட்டம் காம தேவன் ஆட்டம்
ஆடும் போது நாமும் ஆடிப்பார்க்க வேண்டும்
தேவ மாதர் கூட்டம் காம தேவன் ஆட்டம்
ஆடும் போது நாமும் ஆடிப்பார்க்க வேண்டும்
SPB: ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்
PS: நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்
SPB: மேகம் கொண்டு வீடொன்று
PS: மின்னல் கொண்டு விளக்கொன்று
SPB: விண்மீனால் பூவொன்று
Both: சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

Lyrics in English

PS: Ninaithal Naan Vanam Sentru Nilavil Odi Aadi Unnai
Nerungi Nerungi Paaduven
Ninaithal Naan Vanam Sentru Nilavil Odi Aadi Unnai
Nerungi Nerungi Paaduven
SPB: Megam Kondu Veedontru Minnal Kondu Vilakondru
Vinmeenal Poovondru Seerkondu Unnodu Naanum Varuven
Both: Nilavil Odi Aadi Unnai Nerungi Nerungi Paaduven

SPB: Kaamathenu Vanthu Karantha Paalai Thanthu
Arunthum Pothu Unnai Anaika Vendum Kanne
Kaamathenu Vanthu Karantha Paalai Thanthu
Arunthum Pothu Unnai Anaika Vendum Kanne
PS: Vaanaveethi Oram Deiva Veenai Naatham
Vaanaveethi Oram Deiva Veenai Naatham
Keatkum Pothu Mella Killa Vendum Kannam
SPB: Ninaithal Naan Vanam Sentru
PS: Nilavil Odi Aadi Unnai
Both: Nerungi Nerungi Paaduven

PS: Deva Mathar Kottam Kama Devan Aatam
Aadum Pothu Naamum Aadiparka Vendum
Deva Mathar Kottam Kama Devan Aatam
Aadum Pothu Naamum Aadiparka Vendum
SPB: Aagaya Gangai Arugil Intha Mangai
Aagaya Gangai Arugil Intha Mangai
Kulikumpothu Naanum Olinthu Paarka Vendum
PS: Ninaithal Naan Vanam Sentru Nilavil Odi Aadi Unnai
Nerungi Nerungi Paaduven
SPB: Megam Kondu Veedontru
PS: Minnal Kondu Vilakondru
SPB: Vinmeenal Poovondru
Both: Seerkondu Unnodu Naanum Varuven
Nilavil Odi Aadi Unnai Nerungi Nerungi Paaduven

Song Details

Movie Name Naangu Suvargal
Stars Jaishankar, Ravichandran, Nagesh, Sowcar Janaki, Vanisri, Vijaya Lalitha, Srividya
Singers S.P. Balasubramaniam, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***