Friday, May 8, 2020
Varugavae Varugavae Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/08/2020
Varugavae Varugavae Song Lyrics in Tamil
வருகவே வருகவே இறைவா என் தலைவா
வருகவே வருகவே இறைவா என் தலைவா
வருகவே வருகவே
கருணையின் திருமுகம் வருகவே காலத்தின் நாயகன் வருகவே
கருணையின் திருமுகம் வருகவே காலத்தின் நாயகன் வருகவே
பெருகிய வலிவோடு வருகவே பெருகிய வலிவோடு வருகவே
பெரும்பொருள் பரம்பொருள் வருகவே
இறைவா என் தலைவா வருகவே வருகவே
தான் நினைத்தபடி ஆடும் என்பவரின் ஆணவத்து நிலை அருகவே
வேல் எடுத்த இரு தோள் எடுத்தபடி நான் நினைத்த இடம் வருகவே
காரெடுத்த குழல் மேவு சக்தி தன்னை பூ முடிப்பதென்ன வருகவே
காத்திருக்கும் விழி கோடி கோடி அவை பார்த்திருக்க இவள் வருகவே
இறைவா என் தலைவா வருகவே வருகவே
மனிதர் ஆணவம் அழியவே நமது நாடகம் முடியவே
அர்த்த நாரி என இணையவே அறிய சக்தியோடு வருகவே
Lyrics in English
Varugavae varugavae Iraivaa en thalaivaa
Varugavae varugavae Iraivaa en thalaivaa
Varugavae varugavae
Karunaiyin thirumugam varugavae Kaalaththin naayagan varugavae
Karunaiyin thirumugam varugavae Kaalaththin naayagan varugavae
Perugiya valivodu varugavae Perugiya valivodu varugavae
Perumporul paramporul varugavae
Iraivaa en thalaivaa Varugavae varugavae
Than ninaiththapadi Aadum enbavarin Aanavaththu nilai arugavae
Vel eduththa iru thol eduththapadi Naan ninaiththa idam varugavae
Kaaredutha kuzhal Maevu sakthithanai Poomudippathena varugavae
Kaaththirukkum vizhi kodi kodi Avai paarththirukka ival varugavae
Iraivaa en thalaivaa Varugavae varugavae
Manidhar aanavam azhiyavae Namadhu naadagam mudiyavae
Arththa naari ena inaiyavae Ariya sakthiyodu varugavae
Song Details |
|
---|---|
Movie | Aathi Parasakthi |
Stars | Gemini Ganesan, Jayalalitha, Padmini, R. Muthuraman, Vanisri, Sridevi, S. Varalakshmi, Rajasree, Venniradai Nirmala |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***