Friday, May 8, 2020
Azhagaga Kannukku Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/08/2020
Azhagaga Kannukku Song Lyrics in Tamil
அழகாக கண்ணுக்கு அழகாக
கற்பக சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக
நினைவாக பெண்ணின் நினைவாக இங்கே
கண்கள் நான்கும் மயங்குமா
பெண்ணின் நினைவாக ஆஆ பெண்ணின் நினைவாக
மோக கவிதைக்கு முன்னுரை தீட்டிடும்
நாத சலங்கைகள் கொண்டு மலர் செண்டு மனம் கண்டு
மோக கவிதைக்கு முன்னுரை தீட்டிடும்
நாத சலங்கைகள் கொண்டு மலர் செண்டு மனம் கண்டு
முத்து பதித்த ஒரு இரத்தின பல்லக்கு வந்தது போல் வந்து நின்று
வட்டம் இடுவதை தட்டி பறித்திட வாடுது உள்ளங்கள் ரெண்டு
அழகாக கண்ணுக்கு அழகாக
கற்பக சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக
நீருண்ட மேகத்தின் ஊர்வலம் போல் வந்து
சீர்கொண்ட கூந்தலை கண்டு மது உண்டு மனம் கொண்டு
நீருண்ட மேகத்தின் ஊர்வலம் போல் வந்து
சீர்கொண்ட கூந்தலை கண்டு மது உண்டு மனம் கொண்டு
மஞ்சள் முகத்தினில் மாணிக்க மூக்குத்தி கொஞ்சிடும் ஜோதியில் நின்று
தஞ்சம் அடையவும் தம்மை மறக்கவும் கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு
அழகாக கண்ணுக்கு அழகாக
கற்பக சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக
Lyrics in English
Azhagaaagaaa Kanukku azhagaagaa
Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa
Kanukku azhagaagaa
Ninaivaaga Pennin ninaivaaga Ingae
Kangal naankum mayaguma Pennin ninaivaaga
Pennin ninaivaaga
Moga kavidhaikku Munnurai theetidum
Naadha salangaigal kondu Malar chendu Manam kandu
Moga kavidhaikku Munnurai theetidum
Naadha salangaigal kondu Malar chendu Manam kandu
Muthu padhitha Oru rathina pallaku Vandhathu pol vandhu nindru
Vattam iduvadhai thatti parithida Vaadudhu ullangal rendu
Azhagaaagaaa Kanukku azhagaagaa
Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa
Kanukku azhagaagaa
Neerunda megathin Oorvalam pol vandhu
Seerkonda koondhalai kandu Madhu undu Manam kondu
Neerunda megathin Oorvalam pol vandhu
Seerkonda koondhalai kandu Madhu undu Manam kondu
Manjal mugathinil Maanikka mookuththi Konjidam jothiyil nindru
Thanjam adaiyavum Thammai marakavum Kenjudhu ullangal rendu
Azhagaaagaaa Kanukku azhagaagaa
Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa
Kanukku azhagaagaa
Song Details |
|
---|---|
Movie | Aathi Parasakthi |
Stars | Gemini Ganesan, Jayalalitha, Padmini, R. Muthuraman, Vanisri, Sridevi, S. Varalakshmi, Rajasree, Venniradai Nirmala |
Singers | S. Janaki |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***