Friday, May 8, 2020

Naan Atchi Seithu Varum Song Lyrics in Tamil

Naan Atchi Seithu Varum Song Lyrics in Tamil

நான் ஆட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
நான் ஆட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்
அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கருமாறி உருமாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கருமாறி உருமாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்

Lyrics in English

Naan Atchi seidhu varum Naanmaada koodalilae
Meenaakshi endra peyar enakku
Naan Atchi seidhu varum Naanmaada koodalilae
Meenaakshi endra peyar enakku
Gangai neeraatchi seidhu varum Vadakaasi thannil
Visaalaakshi endra peyar vazhakku
Gangai neeraatchi seidhu varum Vadakaasi thannil
Visaalaakshi endra peyar vazhakku

Konaatchi pallavartham Kulirsolai kaanjithannil
Kaamaakshi endra peyar enakku
Konaatchi pallavartham Kulirsolai kaanjithannil
Kaamaakshi endra peyar enakku
Kodum kolaatchi thanai ethirkkum
Maariyamman endra peyar Kondapadi kaatchi thandhen unakku
Kodum kolaatchi thanai ethirkkum
Maariyamman endra peyar Kondapadi kaatchi thandhen unakku

Aarendrum nadhiendrum Odai endraalum
Adhu neerodum paadhaithannai kurikkum
Aarendrum nadhiendrum Odai endraalum
Adhu neerodum paadhaithannai kurikkum
Nirkkum oor maari per maari Karumaari urumaari
Ondrae om sakthiyena uraikkum

Song Details

Movie Aathi Parasakthi
Stars Gemini Ganesan, Jayalalitha, Padmini, R. Muthuraman, Vanisri, Sridevi, S. Varalakshmi, Rajasree, Venniradai Nirmala
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***