Friday, May 8, 2020
Solladi Abirami Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/08/2020
Solladi Abirami Song Lyrics in Tamil
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே
அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே
முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே
சொல்லடி அபிராமி
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ
நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ
இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ
சொல்லடி அபிராமி
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆட கலை அழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ
கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ
செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட
இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட
இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட
மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ
காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள்
வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
Lyrics in English
Maniyae maniyin oliyae Olirum anipunaindha vaniyae
Athum anikalagae Anugadhavarkku piniyae
Pinikku marundhae Amarar perum virundhae
Paniyen oruvarai Nin padma paadham panindha pinnae
Solladi abiraami solladi abiraami
Vaanil sudar varumoo Enakku idar varumoo
Bathil solladi abiraami
Vaanil sudar varumoo Enakku idar varumoo
Bathil solladi abiraami
Nilladi munnalae nilladi munnalae
Muzhu nilavinai kattu un kannalae
Solladi abiraami
Paluyirum padaitha Paramanukkae
Sakthi padaithathellam Undhan seyal allavoo
Paluyirum padaitha Paramanukkae
Sakthi padaithathellam Undhan seyal allavoo
Nee sollukellaam sirantha Sol allavoo
Nee sollukellaam sirantha Sol allavoo
Indha sodhanai enakkalla unakkallavoo
Solladi abiraami
Vaaraayoo Oru bathil kooraayoo
Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo
Vaaraayoo Oru bathil kooraayoo
Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo
Vaanam idipadavum Bhoomi podipadavum
Naduvil nindraadum vadivazhgae
Kodigal aada mudigal aada Pudi pada elunthu aadum kalaiazhagae
Pillai ullam thullum vannam Devi nee
Kotti varum mathalamum saththamida
Vaaraayoo Oru bathil kooraayoo
Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo
Senkaiyil vandu galin galin endru Jayam jayam endraada
Idai sangatham endru Silambhu pulambodu thandai kalanthaada
Iru kongai kodum pagai endrenna Mendru kulainthu kulainthaada
Malar pangaiyamae unai paadia Pillai nilavum elunthaada
Viraindhu vaaraayoo Elunthu vaaraayoo Kanindhu vaaraayoo
Kaali bayangari sooli madhangani Kangalil therigindraal
Kangal sivandhidum vannam elunthoru Kaatchiyai tharugindraal
Vaadiya magan ivan Vaazhiya endru oru Vaazhthum solgindraal
Vaanagam vaiyagam enganumae Oru vadivaai therigindraal
Ezhil vadivaai theringindraal
Annai theringindraal En ammai therigindraal
Annai theringindraal En ammai therigindraal
Om shakthi om Om shakthi om Om shakthi om
Song Details |
|
---|---|
Movie | Aathi Parasakthi |
Stars | Gemini Ganesan, Jayalalitha, Padmini, R. Muthuraman, Vanisri, Sridevi, S. Varalakshmi, Rajasree, Venniradai Nirmala |
Singers | T. M. Soundararajan |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***