Friday, May 8, 2020

Aathadi Mariyamma Song Lyrics in Tamil

Aathadi Mariyamma Song Lyrics in Tamil

பூவாடை காரி பொன்னழகி உனக்கு
பொங்கலிட கெடச்சது பாக்கியம் எனக்கு

மீன்காரன் வீடெங்கும் மீன் வாசம் இருக்கும்
அடி மீனாட்சி நீ வந்தா நெய் வாசம் அடிக்கும்

ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடியம்மா
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடியம்மா

பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே
ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே
பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே
ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே
பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்
பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடியம்மா

சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி
புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி
சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி
புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி
பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா
இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா
பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா
இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடியம்மா ஆ

Lyrics in English

Poovaadai kaari Ponnazhagi unakku
Pongalida kedachathu Bhagiyam enakku

Meenkaran veedengum Meen vaasam irukkum
Adi meenatchi nee vandhaa Nei vaasam adikkum

Aathadi maariamma Soru aaki vechen vaadi amma
Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma
Aathadi maariamma Soru aaki vechen vaadi amma
Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma Ah

Paateduthu thaalamitten Odi varallae
Aadi paathuputten pillai mugam Thedi varallae
Paateduthu thaalamitten Odi varallae
Aadi paathuputten pillai mugam Thedi varallae
Pechupadi pongal unna Inghu varallae
Naan moochadakki unnidathil Anghu varuven
Pechupadi pongal unna Inghu varallae
Naan moochadakki unnidathil Anghu varuven
Aathadi maariamma Soru aaki vechen vaadi amma
Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma

Seekirathil kaatchi thandha Selvanayagi
Pudhu selakaari pookaari Deivanayagi
Seekirathil kaatchi thandha Selvanayagi
Pudhu selakaari pookaari Deivanayagi
Bhadra kaali rudra kaali Paaradi amma
Indha paavi magam veetil Kai vaiadiamma
Bhadra kaali rudra kaali Paaradi amma
Indha paavi magam veetil Kai vaiadiamma
Aathadi maariamma Soru aaki vechen vaadi amma
Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma Aah

Song Details

Movie Aathi Parasakthi
Stars Gemini Ganesan, Jayalalitha, Padmini, R. Muthuraman, Vanisri, Sridevi, S. Varalakshmi, Rajasree, Venniradai Nirmala
Singers Seerkazhi Govindarajan
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***