Wednesday, April 1, 2020

Vaanamenum Veethiyile Song Lyrics in Tamil

Vaanamenum Veethiyile Song Lyrics in Tamil

MA: வானமெனும் வீதியிலே குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டுச் சொல்லுங்கள்
மாதாவை கேட்டுச் சொல்லுங்கள்
KJY: வானமெனும் வீதியிலே குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டுச் சொல்லுங்கள்
மாதாவை கேட்டுச் சொல்லுங்கள்

MA: தாமரையின் இதழ் தடவ காலை வரும் கதிர்போலே
பூமகளின் கரம் தழுவ சோலை வந்த மன்னவனே
KJY: யாருக்கு யார் என்று சேர்த்து வைக்கும் தேவன் இன்று
நீ எந்தன் உரிமை என்று நெஞ்சோடு சொன்னதென்ன
சொன்னதென்ன
Both: ஆஆஆ வானமெனும் வீதியிலே

KJY: தட்டினால் திறப்பதன்றோ தேவன் கோயில் மணிக்கதவு
தட்டினாள் பாவை இன்று திறந்ததம்மா மனக்கதவு
MA: நான் படித்த வேதமெல்லாம் வானுலகில் கேட்டதனால்
தாய் மனது இரங்கி வந்தாள் தக்க துணை தேடித் தந்தாள்
தேடித் தந்தாள்
Both: ஆஆஆ வானமெனும் வீதியிலே

KJY: மாதுளையின் வாய் திறந்து முத்துக்களை நானெடுத்து
காதலெனும் பசியாற உண்ணுகின்ற காலம் எது
MA: மாலை உண்டு வேளை உண்டு நாளை மனம் துடிப்பதுண்டு
சோலை உண்டு தென்றல் உண்டு சொன்னபடி நடப்பதுண்டு
நடப்பதுண்டு
Both: ஆஆஆ வானமெனும் வீதியிலே குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
எங்கள் உறவு என்றும் வாழ்க என்று வாழ்த்துச் சொல்லுங்கள்
நெஞ்சார வாழ்த்துச் சொல்லுங்கள்

Lyrics in English

MA: Vaanamenum veethiyile Kulir vaadai enum therinile
Oodi varum megangale konjam nillungal
En uravukku yaar thalaivan Endru kettu sollungal
Maadhavai kettu sollungal
KJY: Vaanamenum veethiyile Kulir vaadai enum therinile
Oodi varum megangale konjam nillungal
En uravukku yaar thalaivan Endru kettu sollungal
Maadhavai kettu sollungal

MA: Thaamaraiyin ithazh thadava Kaalai varum kathir pole
Poomagalin karam thazhuva Solai vandha mannavane
KJY: Yaarukku yaar endru Serththu vaikkum devan indru
Nee enthan urimai endru Nenjodu sonnathenna Sonnathenna
Both: Aaha haha aaha Vaanamenum veethiyile

KJY: Thattinaal thirappathandro Devan kovil manikkathavu
Thattinaal paavai indru Thiranthathammaa manakkathavu
MA: Naan padiththa detham ellaam Vaan maraiyil kettathada
Thaai manadhu irangi vanthaal Thakka thunaiyai thedi thanthaal thedi thanthaal
Both: Aaha haha aaha Vaanamenum veethiyile

KJY: Maathulaiyin Vaai Thiranthu Muthukalai Naaneduthu
Kadhalenum Pasiyara Unnukintra Kalam Edhu
MA: Maalai Undu Velai Undu Naalai Manam Thudipathundu
Solai Undu Thendral Undu Sonnapadi Nadapathundu Nadapathundu
Both: Aaha haha aaha Vaanamenum veethiyile Kulir vaadai enum therinile
Oodi varum megangale konjam nillungal
Engal Uravu Entrum Vazhga Entru Vazhthu Sollungal
Nenjaara Vazhthu Sollungal

Song Details

Movie Annai Velankanni
Stars Muthuraman, Geminiganesan
Singers K.J. Jesudass, Madhuri
Lyrics Kannadasan
Musician G. Devarajan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***