Wednesday, April 1, 2020
Neela Kadalin Orathil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/01/2020
Neela Kadalin Orathil Song Lyrics in Tamil
TMS: நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்
காலத்திரையின் எழில் பொங்கும் கனகக் கருணை ஓவியமாம்
Chorus: நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்

TMS: தென்னை உயர பனை உயர செந்நெல் உயர்ந்து கதிர் பெருக
தென்னை உயர பனை உயர செந்நெல் உயர்ந்து கதிர் பெருக
மின்னும் தாழை மடல் விரியும் வேளாங்கண்ணி எனும் ஊராம்
Chorus: நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்
காலத்திரையின் எழில் பொங்கும் கனகக் கருணை ஓவியமாம்
TMS: பூவும் மணமும் புது வெயிலின் பொலிவும் சுமந்த இளந்தென்றல்
பூவும் மணமும் புது வெயிலின் பொலிவும் சுமந்த இளந்தென்றல்
ஆவும் கன்றும் அழைக்கின்ற அன்புக் குரலில் விளையாடும்
Chorus: நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்
காலத்திரையின் எழில் பொங்கும் கனகக் கருணை ஓவியமாம்
TMS: பொன்னேர் பிடித்த நல் உழவர் பூமித்தாயின் அருள் கொண்டார்
பொன்னேர் பிடித்த நல் உழவர் பூமித்தாயின் அருள் கொண்டார்
தண்ணீர் இன்றி மீனவரும் தாவும் கடலின் நிதி கண்டார்
தண்ணீர் இன்றி மீனவரும் தாவும் கடலின் நிதி கண்டார்
Chorus: நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்
காலத்திரையின் எழில் பொங்கும் கனகக் கருணை ஓவியமாம்
TMS: தேனும் கலந்த திணை மாவும் தீர இன்ப சுவை சேர
தேனும் கலந்த திணை மாவும் தீர இன்ப சுவை சேர
மானின் விழியாள் மனை பேணி மாறா காதல் நெறி நின்றார்
Chorus: நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்
காலத்திரையின் எழில் பொங்கும் கனகக் கருணை ஓவியமாம்
Lyrics in English
TMS: Neela kadalin oraththil Neenga inba kaviyamaam
Kaala thirayil ezhil pongum Kanaga karunai oviyamaam
Chorus: Neela kadalin oraththil Neenga inba kaviyamaam

TMS: Thennai uyara panai uyara Sennal uyarnthu kathir peruga
Thennai uyara panai uyara Sennal uyarnthu kathir peruga
Minnum thaazhai madal viriyum Velaanganniyenum ooraam
Chorus: Neela kadalin oraththil Neenga inba kaviyamaam
Kaala thirayil ezhil pongum Kanaga karunai oviyamaam
TMS: Poovin manamum puthu veyilin Polivum sumantha ilanthendral
Poovin manamum puthu veyilin Polivum sumantha ilanthendral
Aavum kandrum azhaikkindra Anbu kuralil vilayaadum
Chorus: Neela kadalin oraththil Neenga inba kaviyamaam
Kaala thirayil ezhil pongum Kanaga karunai oviyamaam
TMS: Ponner pidiththa nal uzhavar Bhoomi thaayin arul kondaar
Ponner pidiththa nal uzhavar Bhoomi thaayin arul kondaar
Than mer indri meenavarum Thaavum kadalin nithi kandaar
Than mer indri meenavarum Thaavum kadalin nithi kandaar
Chorus: Neela kadalin oraththil Neenga inba kaviyamaam
Kaala thirayil ezhil pongum Kanaga karunai oviyamaam
TMS: Thenum kalantha thinai maavum Theeraa inba suvai chera
Thenum kalantha thinai maavum Theeraa inba suvai chera
Maanin vizhiyaal manai peni Maara kaadhal neri nindraar
Chorus: Neela kadalin oraththil Neenga inba kaviyamaam
Kaala thirayil ezhil pongum Kanaga karunai oviyamaam
Song Details |
|
---|---|
Movie | Annai Velankanni |
Stars | Muthuraman, Geminiganesan |
Singers | T.M.Soundarajan, Chorus |
Lyrics | Kannadasan |
Musician | G. Devarajan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***