Saturday, April 25, 2020

Padaithan Boomiyai Iraivan Song Lyrics in Tamil

Padaithan Boomiyai Iraivan Song Lyrics in Tamil

TMS: படைத்தான் பூமியை இறைவன் படைத்தான் பூமியை இறைவன்
PS: அதில் பொங்கி வழிந்தது அழகு அதில் பொங்கி வழிந்தது அழகு
TMS: ஆணைப் படைத்தான் பிறகு
PS: தன் அழகை இழந்தது உலகு
TMS: ஆணைப் படைத்தான் பிறகு
PS: தன் அழகை இழந்தது உலகு
TMS: படைத்தான் பூமியை இறைவன்

PS: அழகை இழந்த உலகம் மீண்டும் மலர்ந்தது எப்போது
TMS: அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை படைத்தான் அப்போது
PS: அழகை இழந்த உலகம் மீண்டும் மலர்ந்தது எப்போது
TMS: அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை படைத்தான் அப்போது
PS: காதல் என்பது என்ன
TMS: அது கண்கள் பிடிக்கும் வாடை
PS: காதல் என்பது என்ன
TMS: அது கண்கள் பிடிக்கும் வாடை
பெண்மை என்பது என்ன
PS: அது ஆண்களின் நாட்டிய மேடை
TMS: பெண்மை என்பது என்ன
PS: அது ஆண்களின் நாட்டிய மேடை
TMS: படைத்தான் பூமியை இறைவன்

PS: மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு நெஞ்சத்தை வைத்தான்
TMS: நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட மஞ்சத்தை வைத்தான்
PS: மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு நெஞ்சத்தை வைத்தான்
TMS: நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட மஞ்சத்தை வைத்தான்
PS: குடும்பம் எதுக்கு சாரு
TMS: அது கோவாப்பரேடிவ் ஸ்டோரு
PS: குடும்பம் எதுக்கு சாரு
TMS: அது கோவாப்பரேடிவ் ஸ்டோரு
PS: இல்லறமென்பது என்ன
TMS: அது இருவர் அமைத்திடும் கோயில்
PS: இல்லறமென்பது என்ன
TMS: அது இருவர் அமைத்திடும் கோயில்
Both: ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனது தானே உலகம்
ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனது தானே உலகம்
அதனால் தானே உலகம் முழுதும் மூண்டது பெருங்கலகம்
அதனால் தானே உலகம் முழுதும் மூண்டது பெருங்கலகம்
படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு அதில் பொங்கி வழிந்தது அழகு
படைத்தான் பூமியை இறைவன்

Lyrics in English

TMS: Padaithan Boomiyai Iraivan Padaithan Boomiyai Iraivan
PS: Athil Pongil Vazhinthathu Azhagu Athil Pongil Vazhinthathu Azhagu
TMS: Aanai Padaithan Piragu
PS: Than Azhagai Ilanthathu Ulagu
TMS: Aanai Padaithan Piragu
PS: Than Azhagai Ilanthathu Ulagu
TMS: Padaithan Boomiyai Iraivan

PS: Azhagai Ilantha Ulagam Meendum Malarnthathu Eppothu
TMS: Azhagiya Pennaam Eval Thannai Padaithan Appothu
PS: Azhagai Ilantha Ulagam Meendum Malarnthathu Eppothu
TMS: Azhagiya Pennaam Eval Thannai Padaithan Appothu
PS: Kadhal Enpathu Enna
TMS: Adhu Kangal Pidikum Vadai
PS: Kadhal Enpathu Enna
TMS: Adhu Kangal Pidikum Vadai
Pennmai Enpathu Enna
PS: Adhu Aangalin Naadiya Medai
TMS: Pennmai Enpathu Enna
PS: Adhu Aangalin Naadiya Medai
TMS: Padaithan Boomiyai Iraivan

PS: Manjal Poosum Penngalukentrotru Nenjathai Vaithan
TMS: Nenjathil Aadavar Konji Mazhinthida Manjathai Vaithan
PS: Manjal Poosum Penngalukentrotru Nenjathai Vaithan
TMS: Nenjathil Aadavar Konji Mazhinthida Manjathai Vaithan
PS: Kudupom Eduthu Saaru
TMS: Adhu Cooperative Store
PS: Kudupom Eduthu Saaru
TMS: Adhu Cooperative Store
PS: Illaramenpathu Enna
TMS: Adhu Iruvar Amaithidum Kovil
PS: Illaramenpathu Enna
TMS: Adhu Iruvar Amaithidum Kovil
Both: Aanum Pennum Ontrai Sernthu Aanthu Thane Ulagam
Aanum Pennum Ontrai Sernthu Aanthu Thane Ulagam
Adhanal Thaane Ulagam Muluthum Moontathu Perunkalagam
Adhanal Thaane Ulagam Muluthum Moontathu Perunkalagam
Padaithan Boomiyai Iraivan
Athil Pongil Vazhinthathu Azhagu Athil Pongil Vazhinthathu Azhagu
Padaithan Boomiyai Iraivan

Song Details

Movie Aindhu Laksham
Stars Gemini Ganesan, Saroja Devi, Cho, SA Asokan, Manorama
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician SM. Subbaiah Naidu
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***