Saturday, April 25, 2020

Aagaya Thamarai Song Lyrics in Tamil

Aagaya Thamarai Song Lyrics in Tamil

ILL: ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே

ILL: ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே
SJ: ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே
ILL: ஆகாய தாமரை அருகில் வந்ததே

ILL: மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இளகுதா இளமயிலே
SJ: நீ மந்திரன் போலே மணி தமிழாலே இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே
ILL: ஒரு மடமாது இணை பிரியாது இருக்குமோ மறக்குமோ
SJ: ஒரு பொழுதென்னும் அருவியை மீனும் பிரியுமோ விலகுமோ
ILL: என்று இந்த லீலை எல்லாம் எல்லை தாண்டி போவது
SJ: கைகள் ஏந்தும் வேளையெல்லாம் கன்னி போகும் பூவிது
ILL: முத்தம் தலைவன் இதழ் பதித்திட இதயம் தித்தித்திட புதிய மதுரசம் வழிந்திட
SJ: ஆகாய தாமரை அருகில் வந்ததே
ILL: நாடோடி பாடலில் உருகி நின்றதே

ILL: புன்னகை முல்லை புது விழி குவளை அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ
உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ
செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே குமரியாய் விளைந்ததோ
SJ: மின்னும் வண்ண பூக்கள் எல்லாம் மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன் நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது துலங்கிட உறவு விளங்கிட இனிய கவிதைகள் புனைந்திட
ILL: ஆகாய தாமரை அருகில் வந்ததே
SJ: நாடோடி பாடலில் உருகி நின்றதே
ILL: காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே
SJ: ஆகாய தாமரை அருகில் வந்ததே

Lyrics in English

ILL: Aagaaya thaamarai Arugil vandhadhae Naadodi paadalil Urugi nindradhae

ILL: Aagaaya thaamarai Arugil vandhadhae Naadodi paadalil Urugi nindradhae
Kaaval thanai thaandiyae Kaadhal thunai vendiyae
SJ: Aagaaya thaamarai Arugil vandhadhae Naadodi paadalil Urugi nindradhae
Kaaval thanai thaandiyae Kaadhal thunai vendiyae
ILL: Aagaaya thaamarai Arugil vandhadhae

ILL: Mellisai paattu Muzhangida kettu Idhayamae ilagudhaa Ila mayilae
SJ: Nee mandhiram polae Mani thamizhaalae Isaikiraai izhukiraai Ilavarasae
ILL: Oru mada maadhu Inai piriyaadhu Irukkumo marakkumo
SJ: Oru pozhudhaenum Aruviyai meenum Piriyumo vilagumo
ILL: Endru indha leelai ellaam Ellai thaandi povadhu
SJ: Kayil yendhum velai ellaam Kanni pogum poovidhu
ILL: Mutham thalaivan Idhazh padhithida Idhayam thithithida Pudhiya madhu rasam vazhindhida
SJ: Aagaaya thaamarai Arugil vandhadhae
ILL: Naadodi paadalil Urugi nindradhae

ILL: Punnagai mullai Pudhu vizhi kuvalai Azhagiya adharangal Aravindha poovo
Unn kannangal roja Kodi idai alli Nirathinil nee oru Sevvandhi poovo
Shenbagam ondru Penn mugam kondu Ennakena pirandhadho
Kundrinil thondrum Kurinjiyum ingae Kumariyaai vilaindhadho
SJ: Minnum vanna pookkal ellaam Maalai endru aagalaam
Mannan thandha maalai endhan Nenjai thottu aadalaam
Nenjai thazhuviyadhu thulangida Uravu vilangida Inia kavidhaigal punaindhaida
ILL: Aagaaya thaamarai Arugil vandhadhae
SJ: Naadodi paadalil Urugi nindradhae
ILL: Kaaval thanai thaandiyae Kaadhal thunai vendiyae
SJ: Aagaaya thaamarai Arugil vandhadhae

Song Details

Movie Nadodi Pattukaran
Stars M. Karthik, Mohini, MN Nambiyar, Jaishankar, Senthil
Singers Illayaraja, S. Janaki
Lyrics Piraisoodan
Musician Illayaraja
Year 1992

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***