Saturday, April 25, 2020

Naan Paadiya Mudhal Paattu Song Lyrics in Tamil

நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு

நான் கவிஞன் என்றால் அதெல்லாம் இந்த அழகிய முகம் பார்த்து

கள்ளில் உண்டாகும் போதை இவள் சொல்லில் உண்டாவதேனோ

தொட்டால் உண்டாகும் இன்பம் கண்கள் பட்டால் உண்டாவதேனோ

இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போலே முள்ளும் மாறும்
நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு

எதிரில் நின்றாடும்போது இளம் மனதை பந்தாடும் மாது

அருகில் வந்தாட வேண்டும்
அருகில் வந்தாட வேண்டும் அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்
வண்ண ஆடைகள் மூடிய தேகம் அதை கொஞ்சும் இளமை வேகம்
நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு

கோயில் கொள்ளாத சிலையோ இளம் கிளிகள் கொய்யாத கனியோ

ஏட்டில் இல்லாத கவியோ இவள் எழுத்தில் வராத பொருளோ

மடல் வாழையைப் போல் இவள் மேனி நகை சிந்தும் அழகுராணி
நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு
நான் கவிஞன் என்றால் அதெல்லாம் இந்த அழகிய முகம் பார்த்து
நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு

Lyrics in English

Naan Paadiya Mudhal Paattu Ivan Pesiya Thamil Kettu

Naan Kavigan Entral Athellam Intha Azahgiya Mugam Paarthu

Kallil Undagum Pothai Ival Sollil Undavatheno

Thottaal Undagum Inbam Kangal Pattal Undavatheno

Ival Kaladi Nizhal Padum Neram Malar Pole Mullum Maarum
Naan Paadiya Mudhal Paattu Ivan Pesiya Thamil Kettu

Ethiril Nitradum Pothu Ilam Manathai Panthadum Maadhu

Arugil Vanthata Vendum
Arugil Vanthata Vendum Athil Oru Kodi Paadal Thontrum
Vanna Aadaigal Moodiya Theagam Adhai Konjum Ilamai Vegam
Naan Paadiya Mudhal Paattu Ivan Pesiya Thamil Kettu

Koyil Kollaatha Silaiyo Ilam Kiligal Koiyatha Kaniyo

Yettil Illatha Kaviyo Ival Ezuthil Varatho Porulo

Madal Vazhaiyai Pol Ival Meni Nagai Sinthum Azhgurani
Naan Paadiya Mudhal Paattu Ivan Pesiya Thamil Kettu
Naan Kavigan Entral Athellam Intha Azahgiya Mugam Paarthu
Naan Paadiya Mudhal Paattu Ivan Pesiya Thamil Kettu

Song Details

Movie Aindhu Laksham
Stars Gemini Ganesan, Saroja Devi, Cho, SA Asokan, Manorama
Singers T.M. Soundararajan
Lyrics Vaali
Musician SM. Subbaiah Naidu
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***